தொடர்புக்கு: 8754422764

மூன்று கேமராவுடன் உருவாகும் சோனி ஸ்மார்ட்போன்

சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமராக்கள் காணப்படுகின்றன. #Xperia1 #Smartphone

பதிவு: பிப்ரவரி 23, 2019 10:56

மலிவு விலையில் 3ஜி / 4ஜி ஸ்மார்ட் ஃபீச்சர்போன்களை உருவாக்க மீடியாடெக் புதிய ஒப்பந்தம்

மீடியாடெக் மற்றும் கை ஓ.எஸ். இணைந்து மலிவு விலையில் 3ஜி / 4ஜி ஸ்மார்ட் ஃபீச்சர்போன்களை உருவாக்க ஒன்றிணைந்து இருக்கின்றன. #JioPhone #MediaTek

பதிவு: பிப்ரவரி 22, 2019 14:37

இரத்த கொதிப்பை கண்காணிப்பதுடன் ராணுவ தரத்தில் உருவாகி இருக்கும் சாம்சங் கேலக்ஸி வாட்ச்

சாம்சங் நிறுவனம் இரத்த கொதிப்பை கண்காணிப்பதுடன் ராணுவ தரத்தில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. #GalaxyWatchActive

பதிவு: பிப்ரவரி 21, 2019 13:16

7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவுடன் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், கேலக்ஸி ஃபோல்டு என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. #GalaxyFold #FoldableSmartphone

அப்டேட்: பிப்ரவரி 21, 2019 11:52
பதிவு: பிப்ரவரி 21, 2019 08:25

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் Mi 9 மற்றும் Mi 9 எஸ்.இ. ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #XiaomiMi9 #Smartphone

பதிவு: பிப்ரவரி 20, 2019 16:27

32 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #VivoV15Pro #Smartphone

பதிவு: பிப்ரவரி 20, 2019 15:20

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் உருவாகி வருகிறது. #GalaxyA50 #Smartphone

பதிவு: பிப்ரவரி 19, 2019 15:27

பாப்-அப் கேமராவுடன் இணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #VivoV15Pro #Smartphone

பதிவு: பிப்ரவரி 17, 2019 15:07

டூயல் கேமரா, 3 ஜி.பி. ரேமுடன் உருவாகும் சோனி ஸ்மார்ட்போன்

சோனி நிறுவனத்தின் புதிய எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #XperiaL3 #Smartphone

பதிவு: பிப்ரவரி 16, 2019 10:59

எக்சைனோஸ் சிப்செட் உடன் உருவாகும் சாம்சங் டேப்லெட்

சாம்சங் நிறுவனத்தின் புதிய டேப்லெட் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய டேப்லெட் எக்சைனோஸ் 7885 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. #Samsung

பதிவு: பிப்ரவரி 15, 2019 12:38

பட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த டெக்னோ

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ பிராண்டு இரு புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #TECNO #Smartphone

பதிவு: பிப்ரவரி 14, 2019 13:38

விரைவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் நுபியா

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Nubia #FoldableSmartphone

பதிவு: பிப்ரவரி 14, 2019 11:26

டூயல் கேமரா, நாட்ச் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் எல்.ஜி. ஸ்மார்ட்போன்

எல்.ஜி. நிறுவனத்தின் ஜி8 தின்க் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. #LGG8ThinQ #Smartphone

பதிவு: பிப்ரவரி 13, 2019 15:48

7.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஐபேட் மினி 5

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மினி 5 டேப்லெட் சிறப்பம்சங்களும் அதன் அறிமுக விவரங்களும் வெளியாகியுள்ளது. #Apple #iPadMini

பதிவு: பிப்ரவரி 12, 2019 12:33

வளைந்த டிஸ்ப்ளேவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வளைந்த டிஸ்ப்ளேவுடன் உருவாகி வருவதாக சமீபத்திய காப்புரிய தகவல்களில் தெரியவந்துள்ளது. #Xiaomi #Smartphone

பதிவு: பிப்ரவரி 10, 2019 12:45

48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் சீன நிறுவன ஸ்மார்ட்போன்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #OppoF11Pro #Smartphone

பதிவு: பிப்ரவரி 09, 2019 16:39

இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. #GalaxyM30 #Smartphone

பதிவு: பிப்ரவரி 09, 2019 11:59

இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் விவரங்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyS10e #Smartphone

பதிவு: பிப்ரவரி 08, 2019 13:02

இந்தியாவில் இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போன்கள் அறிமுகம்

ஸ்டஃப்கூல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #WirelessHeadphone

பதிவு: பிப்ரவரி 07, 2019 15:35

இந்தியாவில் ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் கே1 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #OppoK1 #Smartphone

பதிவு: பிப்ரவரி 06, 2019 13:12

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்க தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ

இந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்க தயாராகி வருகிறது. #RelianceJio #Jio5G

பதிவு: பிப்ரவரி 06, 2019 12:12