தொடர்புக்கு: 8754422764

இந்தியாவில் ஸ்கல்கேண்டி வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. #Skullcandy

பதிவு: மார்ச் 12, 2019 17:03

இரண்டு வாரங்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

ஹூவாய் நிறுவனம் இரண்டு வாரங்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #HUAWEIWatchGT

பதிவு: மார்ச் 12, 2019 14:29

ஏப்ரலில் புதிய ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ஒப்போ

ஒப்போ நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் புதிய ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. #Reno

பதிவு: மார்ச் 12, 2019 12:07

மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் இப்படித் தான் இயங்கும்

மோட்டோரோலா உருவாக்கி வரும் மடிக்கக்கூடிய ரேசர் போனில் குறிப்பிட்ட அளவு செயலிகள் மட்டுமே இரண்டாவது டிஸ்ப்ளேவில் இயங்கும் என கூறப்படுகிறது. #Motorola

பதிவு: மார்ச் 11, 2019 10:57

சியோமியின் கேமிங் போன் வெளியீட்டு விவரம்

சியோமி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கேமிங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BlackShark2 #GamingPhone

பதிவு: மார்ச் 09, 2019 12:16

வயர்லெஸ் டி.வி.யை உருவாக்கும் பணிகளில் சாம்சங்

சாம்சங் நிறுவனம் வயர்கள் ஏதும் இன்றி வயர்லெஸ் முறையில் இயங்கும் தொலைக்காட்சியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. #Samsung #WirelessTV

பதிவு: மார்ச் 07, 2019 12:34

48 எம்.பி. கேமரா கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #OPPOF11Pro #Smartphone

பதிவு: மார்ச் 06, 2019 13:46

ஸ்லைடிங் ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்

இரட்டை செல்ஃபி கேமராக்களை கொண்ட ஸ்லைடிங் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஹூவாய் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Huawei

பதிவு: மார்ச் 05, 2019 15:40

3D ஃபேஸ் அன்லாக் வசதியுடன் உருவாகும் ஹானர் மேஜிக் 2

ஹூவாயின் ஹானர் பிராண்டு 3D ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #HonorMagic2

பதிவு: மார்ச் 04, 2019 10:14

ரூ.1499 விலையில் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம் செய்த சியோமி

சியோமி நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட்ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. #Xiaomi #BluetoothEarphone

பதிவு: மார்ச் 02, 2019 12:57

18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

எனர்ஜைசர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி 18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #EnergizerP18KPop

பதிவு: மார்ச் 01, 2019 18:18

மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இப்படி தான் காட்சியளிக்கும்

மோட்டோரோலா நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. #Motorola

பதிவு: மார்ச் 01, 2019 13:27

இந்தியாவில் ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. #RedmiNote7 #Smartphone

பதிவு: பிப்ரவரி 28, 2019 15:51

சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் மூன்று கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. #GalaxyA #Smartphone

பதிவு: பிப்ரவரி 28, 2019 14:47

3D டெப்த் சென்சார்களுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடலான கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 3D டெப்த் சென்சார்கள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyNote10

பதிவு: பிப்ரவரி 27, 2019 13:15

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் மூன்று பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #GalaxyA50 #Smartphone

பதிவு: பிப்ரவரி 26, 2019 10:00

பட்ஜெட் விலையில் இரண்டு சோனி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 10, எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #Sony

பதிவு: பிப்ரவரி 25, 2019 14:52

ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் எல்.ஜி.யின் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

எல்.ஜி. நிறுவனம் தனது வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #LGV50ThinQ5G

பதிவு: பிப்ரவரி 25, 2019 10:06

ஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Nokiamobile #MWC19

பதிவு: பிப்ரவரி 24, 2019 22:48

சியோமியின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #MiMIX35G

பதிவு: பிப்ரவரி 24, 2019 18:11

வைபை சான்று பெற்ற நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வைபை சான்று பெற்றிருக்கிறது. #Nokia #Smartphone

பதிவு: பிப்ரவரி 23, 2019 13:13