தொடர்புக்கு: 8754422764

இரண்டு புதிய இயர்போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய இயர்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPods

பதிவு: ஏப்ரல் 26, 2019 18:23

அவெஞ்சர்ஸ் ஸ்டைலில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனம் தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷனை அறிமுகம் செய்தது. #OPPO

பதிவு: ஏப்ரல் 25, 2019 15:09

32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #Xiaomi

பதிவு: ஏப்ரல் 24, 2019 16:02

பட்ஜெட் விலையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி பிராண்டின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி சி2 என அழைக்கப்படுகிறது. #Realme

பதிவு: ஏப்ரல் 23, 2019 13:46

48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. #Motorola

பதிவு: ஏப்ரல் 21, 2019 15:00

இரண்டு புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங்

சாம்சங் நிறுவனம் புதிதாக இரண்டு கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. #Samsung

பதிவு: ஏப்ரல் 19, 2019 14:31

ஆண்டு இறுதியில் இந்தியா வரும் 5ஜி சிப்செட்

மீடியாடெக் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சிப்களை இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது. #Mediatek

பதிவு: ஏப்ரல் 19, 2019 12:44

புதிதாக 4.7 இன்ச் ஐபோன் வெளியிடும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் 4.7 இன்ச் அளவில் புதிய ஐபோன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhone

பதிவு: ஏப்ரல் 18, 2019 13:22

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ70 அறிமுகம்

சாம்சங் நிறுவனம் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #GalaxyA70

பதிவு: ஏப்ரல் 17, 2019 16:02

ஆப்பிளுக்கு போட்டியாக உருவாகும் மைக்ரோசாஃப்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் இயர்பட்ஸ்களுக்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Microsoft

பதிவு: ஏப்ரல் 17, 2019 13:35

இணையத்தில் லீக் ஆன பிக்சல் 3ஏ சீரிஸ் விவரங்கள்

கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 3ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் அந்நிறுவன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #Google

பதிவு: ஏப்ரல் 16, 2019 12:51

சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் எல்.ஜி.

எல்.ஜி. நிறுவனம் சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. #LG

பதிவு: ஏப்ரல் 13, 2019 14:32

நுபியா ஸ்மார்ட்வாட்ச், ரெட் மேஜிக் 3, பாட்ஸ் இயர்போன் இந்திய வெளியீடு உறுதியானது

நுபியா நிறுவனம் தனது ரெட் மேஜிக் 3, ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நுபியா பாட்ஸ் உள்ளிட்ட சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #Nubia

அப்டேட்: ஏப்ரல் 12, 2019 14:31
பதிவு: ஏப்ரல் 12, 2019 14:28

சுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக சுழலும் கேமரா வழங்கப்பட்டுள்ளது. #GalaxyA80

பதிவு: ஏப்ரல் 11, 2019 11:23

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ ஸ்மார்ட்போன் இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #OPPOReno

பதிவு: ஏப்ரல் 10, 2019 16:21

வழக்கத்தை மாற்றும் ஆப்பிள் - 2019 ஐபோன் அப்டேட்

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் 2019 ஐபோன் மாடல்களின் புதிய விவரங்கள் வெளியாகியுள்ளது. #iPhone

பதிவு: ஏப்ரல் 10, 2019 15:22

நான்கு பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவில் ஹூவாய் நிறுவனத்தின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. #HUAWEIP30Pro

பதிவு: ஏப்ரல் 09, 2019 15:45

உலகின் முதல் அணியக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

நுபியா பிராண்டு ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் போன் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. #nubia

பதிவு: ஏப்ரல் 09, 2019 14:47

ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன்

லெனோவோ நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகி வருகிறது. #LenovoZ6Pro

பதிவு: ஏப்ரல் 09, 2019 12:57

ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்

ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Redmi

பதிவு: ஏப்ரல் 07, 2019 13:26

அலெக்சா வசதியுடன் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம் செய்யும் அமேசான்

அமேசான் நிறுவனம் அலெக்சா வசதியுடன் கூடிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon

பதிவு: ஏப்ரல் 06, 2019 13:01