தொடர்புக்கு: 8754422764

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட புதிய கேமிங் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 12, 2019 09:12

ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

பதிவு: அக்டோபர் 11, 2019 10:47

64 எம்.பி. குவாட் கேமராவுடன் ஒப்போ கே5 ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய கே5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 64 எம்.பி. குவாட் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 10, 2019 17:04

இனி ஸ்மார்ட்போன் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? டீசர் வெளியிட்ட ஆண்டி ரூபின்

எசென்ஷியல் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆண்டி ரூபின் முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

பதிவு: அக்டோபர் 09, 2019 10:20

டூயல் கேமரா, வாட்டர் ரெசிஸ்டணட் வசதி கொண்ட சோனி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் கேமரா, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 08, 2019 11:05

ஐபோன் எஸ்.இ. 2 வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 அறிமுக விவரம் மற்றும் அதில் வழங்கப்பட இருக்கும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 05, 2019 15:58

இரட்டை ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட மைக்ரோசாஃப்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

மைக்ரோசாப்ஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் டுயோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இரட்டை ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 03, 2019 10:04

ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி பிராண்டு ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்டேட்: செப்டம்பர் 29, 2019 13:00
பதிவு: செப்டம்பர் 29, 2019 10:34

64 எம்.பி. மூன்று பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 28, 2019 12:43

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 27, 2019 09:48

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் புதிய ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 26, 2019 11:09

பட்ஜெட் விலையில் மூன்று பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 24, 2019 16:59

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஏஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 23, 2019 09:37

விரைவில் அறிமுகமாகும் வளைந்த ஸ்கிரீன் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் வளைந்த ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 21, 2019 10:28

விரைவில் இந்தியா வரும் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்

சியோமியின் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 20, 2019 17:02

20 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 19, 2019 17:03

48 எம்.பி. மூன்று பிரைமரி கேமரா, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 18, 2019 16:58

பிக்சல் 4 சீரிஸ் அறிமுக விவரம்

கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 17, 2019 10:19

மோட்டோரோலாவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 16, 2019 16:29

64 எம்.பி. பிரைமரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

பதிவு: செப்டம்பர் 14, 2019 11:42

பட்ஜெட் விலையில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்யப்படுகின்றன.

பதிவு: செப்டம்பர் 12, 2019 11:17