தொடர்புக்கு: 8754422764

ஃபேஸ்புக் மெசஞ்சரில் வாட்ஸ்அப் செயலியின் பிரபல அம்சம்

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குறுந்தகவல்களை அழிக்கும் வசதி ஒருவழியாக வழங்கப்பட்டுள்ளது. #Facebook #Messenger

பதிவு: பிப்ரவரி 06, 2019 15:21

வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ்.இல் புதிய பாதுகாப்பு வசதி

வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். பதிப்பில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் பாதுகாப்பு வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #WhatsApp #iOS

பதிவு: பிப்ரவரி 05, 2019 12:11

ஃபேஸ்டைம் விவகாரம் - பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் செயலியில் ஏற்பட்ட பிழைக்கு அந்நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. விரைவில் பிழையை சரிசெய்வதற்கான அப்டேட் வெளியாகிறது. #Apple #FaceTime

பதிவு: பிப்ரவரி 02, 2019 11:24

விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் டாக்டர் மேரியோ வொர்ல்டு கேம்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் டாக்டர் மேரியோ வொர்ல்டு கேம் இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது. #Nintendo #DrMarioWorld

பதிவு: பிப்ரவரி 01, 2019 15:44

உலகின் சிறிய மற்றும் சக்திவாயந்த லேப்டாப் அறிமுகம் செய்த அசுஸ்

அசுஸ் நிறுவனம் உலகின் சிறிய லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Asus #Laptop

பதிவு: ஜனவரி 31, 2019 12:04

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் இன்டெல்

ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களை போன்று இன்டெல் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Intel #FoldablePhone

பதிவு: ஜனவரி 30, 2019 14:51

சென்னையில் முதல் சில்லறை விற்பனையகத்தை திறந்த ஜெப்ரானிக்ஸ்

தொழில்நுட்ப துறையில் புதுப்புது சாதனங்களை அறிமுகம் செய்வதில் பெயர்பெற்ற ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் சென்னையில் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை திறந்துள்ளது. #Zebronics

பதிவு: ஜனவரி 30, 2019 12:27

வாட்ஸ்அப் வெப் பதிப்பிலும் பி.ஐ.பி. மோட் அறிமுகம்

வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் வழங்கப்பட்ட பி.ஐ.பி. மோட் வசதி வாட்ஸ்அப் வெப் பதிப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. #WhatsApp #Apps

பதிவு: ஜனவரி 29, 2019 12:05

ப்ளூடூத் சான்று பெற்ற சாம்சங் கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட் சாதனங்களுக்கு ப்ளூடூத் சான்றளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #Smartwatch

பதிவு: ஜனவரி 27, 2019 12:17

புதிய வடிவமைப்பு, கூடுதல் அம்சங்களுடன் உருவாகும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2

ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் 2 சாதனத்தின் வெளியீடு பற்றிய புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. #Apple #AirPods2

பதிவு: ஜனவரி 24, 2019 12:15

புதிய வடிவமைப்பில் அசத்தும் ட்விட்டர்

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் இணைய பதிப்பின் இன்டர்ஃபேஸ் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Twitter #socialmedia

பதிவு: ஜனவரி 23, 2019 15:55

இனி உலகம் முழுக்க வாட்ஸ்அப் மெசேஜ்களை இத்தனை பேருக்கு மட்டுமே ஃபார்வேடு செய்ய முடியும்

வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களை இனி ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வேடு செய்ய முடியும். #WhatsApp

பதிவு: ஜனவரி 22, 2019 12:44

ஒரு ஜி.பி. டேட்டாவுக்கு ரூ.1.1 கட்டணம் - இந்தியாவில் பி.எஸ்.என்.எல். ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தியாவில் தனது ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை துவங்கியது. ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் ஒரு ஜி.பி. டேட்டா ரூ.1.1 விலையில் வழங்கப்படுகிறது. #bsnl #Broadband

பதிவு: ஜனவரி 19, 2019 16:54

2019 ஐபோன்களுக்கு முன் ஆப்பிள் அறிமுகம் செய்யும் புது சாதனங்கள்

ஆப்பிள் நிறுவனம் 2019 ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு முன் புதிய ஐபேட் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #iPad #Apple

பதிவு: ஜனவரி 18, 2019 11:36

வாட்ஸ்அப் பீட்டா செயலியில் க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான பீட்டா செயலியில் க்ரூப் கால் செய்வதற்கான ஷார்ட்கட் வழங்கப்பட்டுள்ளது. #WhatsApp

பதிவு: ஜனவரி 17, 2019 10:25

அப்பவே பயனர் விவரங்களை விற்க முயன்ற ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் விவரங்களை அப்போதே விற்பனை செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #socialmedia

பதிவு: ஜனவரி 14, 2019 16:49

ஆப்பிள் மேப்ஸ் செயலியில் நேவிகேஷன் மற்றும் கார் முன்பதிவு வசதி அறிமுகம்

ஆப்பிள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தும் இந்திய பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய அப்டேட் மூலம் நேவிகேஷன் மற்றும் கார் முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. #AppleMaps

பதிவு: ஜனவரி 12, 2019 12:21

300 கோடி டவுன்லோடுகளை கடந்த ஆண்ட்ராய்டு ஆப்

கம்ப்யூட்டர் சாதனங்களில் வீடியோ மற்றும் ஆடியோ ஃபைல்களை இயக்கும் வசதியுடன் அறிமுகமான வி.எல்.சி. மென்பொருள் இதுவரை 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. #VLC

பதிவு: ஜனவரி 11, 2019 13:01

இரண்டு புதிய ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்த சியோமி

சியோமி நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #Xiaomi #MiLEDTV4XPRO55

பதிவு: ஜனவரி 10, 2019 13:17

219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்த சாம்சங்

சாம்சங் நிறுவனம் சரவ்தேச நுகர்வோர் மின்சாதன விழாவில் 219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. #SamsungCES2019

பதிவு: ஜனவரி 08, 2019 17:47

பாய் போன்று சுருட்டக்கக்கூடிய டி.வி.யை அறிமுகம் செய்த எல்.ஜி.

எல்.ஜி. நிறுவனம் சுருட்டக்கக்கூடிய வசதி கொண்ட சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது. #CES2019 #LGCES2019

பதிவு: ஜனவரி 08, 2019 13:16