தொடர்புக்கு: 8754422764

ஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையின் கீழ் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. என மூன்று சேவைகளுக்கு ஒரே கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. #RelianceJio

பதிவு: ஏப்ரல் 24, 2019 13:08

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்

வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் விரைவில் புதிய எமோஜி ஸ்டைல் வழங்கப்பட இருக்கிறது. #WhatsApp

பதிவு: ஏப்ரல் 21, 2019 13:24

இந்த மாதத்தில் இந்த நிறுவனங்கள் தான் டாப் - டிராய் அறிக்கை

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த மாதத்தில் இந்த நிறுவனங்கள் தான் டாப் என தெரியவந்துள்ளது. #TRAI

பதிவு: ஏப்ரல் 20, 2019 13:17

சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை உருவாக்கும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook

பதிவு: ஏப்ரல் 19, 2019 11:46

டிக்டாக் தடை உண்மையில் பலன் தருமா - சுவாரஸ்ய பதில் கூறும் வல்லுநர்கள்

இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது உண்மையில் பலன் தருமா என்ற கேள்விக்கு வல்லுநர்கள் பதில் அளித்துள்ளனர். #TikTok

பதிவு: ஏப்ரல் 18, 2019 15:24

ஐபோன்களில் 5ஜி வழங்க ஆப்பிள் எடுத்த திடீர் முடிவு

ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே உலகம் முழுவதும் நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. #Apple

பதிவு: ஏப்ரல் 17, 2019 12:40

ஜியோ டி.வி. செயலியில் பி.ஐ.பி. மோட்

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டி.வி. செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி வழங்கப்படுகிறது. #JioTV

பதிவு: ஏப்ரல் 16, 2019 14:41

தேர்தல் ஆணைய பரிந்துரையின் பேரில் 500க்கும் அதிக போஸ்ட்களை நீக்கிய ஃபேஸ்புக், ட்விட்டர்

தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இருந்து சுமார் 500-க்கும் அதிக போஸ்ட்கள் நீக்கப்பட்டுள்ளன. #SocialMedia

பதிவு: ஏப்ரல் 13, 2019 12:47

ஜியோ நியூஸ் செயலி துவக்கம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஜியோ நியூஸ் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த செயலியை 12-க்கும் அதிக மொழிகளில் பயன்படுத்தலாம். #JioNews

பதிவு: ஏப்ரல் 12, 2019 13:12

விரைவில் புத்தம் புதிய 6K டிஸ்ப்ளே வெளியிடும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் விரைவில் புத்தம் புதிய 6K டிஸ்ப்ளேவினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple

பதிவு: ஏப்ரல் 11, 2019 15:03

ஏ.ஐ. மற்றும் கேமிங் வசதிகள் நிறைந்த புதிய குவால்காம் பிராசஸர்கள் அறிமுகம்

குவால்காம் நிறுவனம் புதிதாக மொபைல் பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் ஏ.ஐ., கேமரா மற்றும் கேமிங் வசதிகள் அதிகளவு மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. #Qualcomm

பதிவு: ஏப்ரல் 10, 2019 13:57

பட்ஜெட் விலையில் அன்பாக்ஸ் மேஜிக் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம் செய்த சாம்சங்

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அன்பாக்ஸ் மேஜிக் ஸ்மார்ட் டி.வி. சீரிஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #SmartTV

பதிவு: ஏப்ரல் 09, 2019 12:17

மலிவு விலையில் இணைய வசதி வழங்க தயாராகும் அமேசான்

அமேசான் நிறுவனம் செயற்கைகோள் உதவியுடன் மலிவு விலையில் இணைய வசதியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon

பதிவு: ஏப்ரல் 07, 2019 16:10

5ஜி சிப்செட் உருவாக்கும் பணிகளை துவங்கிய சாம்சங்

தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் 5ஜி சிப்செட் மற்றும் மோடெம்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. #Samsung

பதிவு: ஏப்ரல் 06, 2019 14:42

ஐ.ஓ.எஸ். தளத்தில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் அறிமுகம்

ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஐ.ஓ.எஸ். தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த செயலி உலகம் முழுக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #WhatsAppBusiness

பதிவு: ஏப்ரல் 05, 2019 11:13

பொதுவெளியில் சேமிக்கப்பட்ட பயனர் விவரங்களை அதிரடியாக நீக்கிய ஃபேஸ்புக்

அமேசானின் கிளவுட் சர்வெர்களின் பொதுவெளியில் இருந்து பல லட்சம் பயனர் விவரங்களை நீக்கியிருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #Facebook

பதிவு: ஏப்ரல் 04, 2019 14:59

ரூ.700 கோடிக்கு ஏ.ஐ. நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சேவைகள் நிறுவனம் ஹேப்டிக் எனும் ஏ.ஐ. நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. #RelianceJio

பதிவு: ஏப்ரல் 04, 2019 12:09

வாட்ஸ்அப் செயலியில் பிரைவசி செட்டிங் மாற்றம்

வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி செட்டிங் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் க்ரூப்களில் சேர்வதை அவரவர் தானாக முடிவு செய்து கொள்ளலாம். #WhatsApp

பதிவு: ஏப்ரல் 03, 2019 15:32

நோக்கியா ஸ்மார்ட் ஃபீச்சர்போனில் வாட்ஸ்அப்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8110 4ஜி மொபைல் போனில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது. #WhatsApp

பதிவு: ஏப்ரல் 03, 2019 11:08

ஜிமெயிலில் மேம்பட்ட புதிய அம்சங்கள்

கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் மேம்பட்ட ஸ்மார்ட் கம்போஸ் மற்றும் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. #Gmail

பதிவு: ஏப்ரல் 02, 2019 12:52

அதிவேக இணைய வசதியை வழங்க டிரோன் பயன்படுத்த ஃபேஸ்புக் திட்டம்

ஃபேஸ்புக் நிறுவனம் மொபைல் இண்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த சிறிய ரக டிரோன்களை பயன்படுத்த திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook

பதிவு: மார்ச் 31, 2019 13:01