தொடர்புக்கு: 8754422764

ரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்

வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 12, 2019 07:29

14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

பதிவு: அக்டோபர் 11, 2019 16:44

விரைவில் இந்தியா வரும் வாட்டர் ரெசிஸ்டண்ட், 14 நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்ட ஸ்மார்ட்வாட்ச்

வாட்டர் ரெசிஸ்டண்ட், 14 நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்ட அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ். ஸ்மார்ட்வாட்ச் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 10, 2019 11:06

அதுபோன்ற குறுந்தகவல்களை நம்ப வேண்டாம் - ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களிடம் அதுபோன்ற குறுந்தகவல்களை நம்ப வேண்டாம் என தெரிவித்து வருகிறது.

பதிவு: அக்டோபர் 09, 2019 12:50

இன்ஸ்டாகிராமில் டார்க் மோட் வசதி அறிமுகம்

இன்ஸ்டாகிராம் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் டார்க் மோட் வசதி வழங்கப்படுகிறது.

பதிவு: அக்டோபர் 08, 2019 16:29

ரூ. 6,999 விலையில் புதிய ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

டீடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்களை பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 06, 2019 11:17

சிறப்பு விற்பனையில் அசத்திய Mi டி.வி. மாடல்கள்

ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் நடைபெற்ற சிறப்பு விற்பனையில் 2.5 லட்சம் Mi டி.வி.க்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

பதிவு: அக்டோபர் 04, 2019 09:56

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் இயர்பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் சர்ஃபேஸ் 2019 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: அக்டோபர் 03, 2019 17:04

32 கோடி பக்கங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய இணையதளம்

டெல்லியில் இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களில் உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 30, 2019 11:46

ஆப்பிள் 2019 ஐபேட் இந்திய விற்பனை விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபேட் 7-ம் தலைமுறை மாடலின் இந்திய விற்பனை விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 28, 2019 11:09

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரு ஸ்மார்ட் டி.வி.க்கள் இந்தியாவில் அறிமுகம்

ஒன்பிளஸ் டி.வி. 55 கியூ1 மற்றும் ஒன்பிளஸ் கியூ1 ப்ரோ 4K QLED டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 27, 2019 10:35

12 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய ஜி.டி.ஆர். ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 12 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

பதிவு: செப்டம்பர் 26, 2019 17:17

ரூ. 7999 விலையில் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. இந்தியாவில் அறிமுகம்

நொய்டாவை சேர்ந்த ஷின்கோ நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.யை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 25, 2019 11:12

பூம் மைக் கொண்ட கேமிங் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்

கிளா நிறுவனத்தின் புதிய கேமிங் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 24, 2019 11:18

ஸ்கல்கேண்டியின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 23, 2019 17:02

இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் ஸ்டோரியாக வைக்கலாம்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் ஸ்டோரியாக வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 21, 2019 11:16

ஹார்மனி ஒ.எஸ். கொண்ட ஹூவாய் விஷன் டி.வி. அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் விஷன் டி.வி. அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டி.வி.யில் அந்நிறுவனத்தின் ஹார்மனி ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 11:58

இறக்குமதி வரி குறைப்பு டி.வி. விலை 4 சதவிகிதம் குறைகிறது

இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி.க்களுக்கு விதிக்கப்பட்ட வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால், அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 19, 2019 11:33

வு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

வு பிராண்டு புதிய அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பதிவு: செப்டம்பர் 18, 2019 11:51

பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட மோட்டோ டி.வி.க்கள் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை பட்ஜெட் ரகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பதிவு: செப்டம்பர் 17, 2019 11:15

ஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை

ரிலையன்ஸ் ஜியோஃபைபர் சலுகைக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 16, 2019 17:04