தொடர்புக்கு: 8754422764

அமெரிக்காவில் கட்டிடத்துக்குள் போர் விமானம் பாய்ந்த விபத்தில் 5 பேர் காயம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் எப்-16 ரக போர் விமானம் கட்டிடத்துக்குள் பாய்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

அப்டேட்: மே 17, 2019 15:55
பதிவு: மே 17, 2019 14:41

லண்டனில் இளம்பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இந்திய வாலிபருக்கு சிறை

லண்டனில் இளம் பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததால் இந்தியாவைச் சேர்ந்த வாலிபருக்கு 29 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 17, 2019 12:24

மாலியில் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலி

மேற்கு ஆப்பரிக்க நாடான மாலியின் தலைநகர் பமகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர்.

பதிவு: மே 17, 2019 11:33

அப்டேட் முடிந்து அனுமதிக்கு காத்திருக்கும் போயிங் விமானங்கள்

போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானங்களில் அனைத்து மென்பொருள் அப்டேட்டுகளும் முடிந்ததாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பதிவு: மே 17, 2019 11:31

துபாயில் குட்டி விமானம் நொறுங்கியது- 4 பேர் பலி

துபாய் விமான நிலையத்தின் அருகே குட்டி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் சிறிது நேரம் இயங்கவில்லை.

அப்டேட்: மே 17, 2019 11:42
பதிவு: மே 17, 2019 10:40

ஆப்கானிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு - பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், ஆப்கான் வீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியாகினர்.

பதிவு: மே 17, 2019 05:47

அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 52 பேர் நாடு கடத்தல்

அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த 52 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது.

பதிவு: மே 17, 2019 04:23

5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் - ஜெர்மனியில் சோதனை வெற்றி

5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது.

பதிவு: மே 17, 2019 03:45

ரூ.778 கோடிக்கு ஏலம் போன வைக்கோல் ஓவியம்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட் வரைந்த வைக்கோல் ஓவியம் 110.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.778 கோடி) ஏலம் போனது.

பதிவு: மே 17, 2019 01:07

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப்

தகவல் தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவில் அவசர நிலையை ஜனாதிபதி டிரம்ப் பிரகடனம் செய்தார்.

பதிவு: மே 17, 2019 00:41

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை: ஈரான் மந்திரி

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 16, 2019 18:45

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் - 5.7 ரிக்டரில் பதிவானது

பப்புவா நியூ கினியா நாட்டின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பதிவு: மே 16, 2019 12:59

இலங்கை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் மனைவி குழந்தை பெற்றார்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்ட முவாத் என்பவரின் மனைவிக்கு மே 5ம் தேதி அன்று முதல் குழந்தை பிறந்துள்ளது.

அப்டேட்: மே 16, 2019 11:25
பதிவு: மே 16, 2019 11:13

தென் கொரிய அதிபரை அடுத்த மாதம் சந்திக்கிறார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூன் மாதம் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதிவு: மே 16, 2019 09:20

23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை

நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனையை படைத்தார்.

பதிவு: மே 16, 2019 06:50

‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது அடுத்த மாதம் ஓட்டெடுப்பு

‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பதிவு: மே 16, 2019 04:38

உலகின் மிக வயதான மனிதர் மரணம்

உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், மரணம் அடைந்தார்.

பதிவு: மே 16, 2019 02:55

அமெரிக்க மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடை

அமெரிக்க மாகாணமான அலபாமாவில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா நிறைவேறியது.

பதிவு: மே 16, 2019 00:04

ரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட்டதாக நைஜீரியாவில் 80 பேர் கைது

இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்றுவரும் நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 15, 2019 19:21

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தெற்காசிய கிளைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடை

தெற்காசிய நாடுகளில் தலைதூக்கி வருவதாக நம்பப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கிளைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று தடை விதித்துள்ளது.

பதிவு: மே 15, 2019 17:50

இலங்கையில் மேலும் 60 பேர் கைது - ஊரடங்கு உத்தரவு நீக்கம்

இலங்கையின் கடலோர நகரமான சிலாபம் நகரில் இருதரப்பினருக்கு இடையில் மீண்டும் கலவரம் வெடித்ததால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று நீக்கப்பட்டது.

பதிவு: மே 15, 2019 17:15