தொடர்புக்கு: 8754422764

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி - மோடிக்கு பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராகி இருக்கும் மோடிக்கு பாகிஸ்தான் நாளிதழ்கள் புகழாரம் சூட்டி உள்ளன.

பதிவு: மே 25, 2019 09:02

அடுத்த மாதம் ஜப்பானில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி

ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார்.

பதிவு: மே 25, 2019 08:12

சீனாவில் சோகம் - ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி

சீனாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 25, 2019 07:42

பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 24, 2019 17:25

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஜும்மா தொழுகையின்போது பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மசூதிகளில் இன்று ஜும்மா தொழுகை நடைபெற்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தலைமை இமாம் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

பதிவு: மே 24, 2019 16:20

பதவியை ராஜினாமா செய்வதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.

பதிவு: மே 24, 2019 15:21

மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமரான மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார்.

பதிவு: மே 24, 2019 09:25

இந்திய தேர்தல் நேர்மையாக நடந்துள்ளது - அமெரிக்கா கருத்து

இந்திய தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

பதிவு: மே 24, 2019 05:03

தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு - இந்தோனேசியாவில் வலுக்கும் போராட்டம்

இந்தோனேசியா தேர்தலில் முறைகேடு தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பதிவு: மே 24, 2019 01:58

பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது

பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

பதிவு: மே 24, 2019 01:19

பிரெக்ஸிட் விவகாரம் - இங்கிலாந்து பெண் மந்திரி பதவி விலகல்

பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பதிவு: மே 24, 2019 00:58

அபார வெற்றி பெற்ற மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 23, 2019 23:13

மீண்டும் பிரதமராகும் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் அபரிமிதமான வெற்றிபெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 23, 2019 19:20

இலங்கையில் தாக்குதல் நடத்திய 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள், அடையாளம் காணப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பதிவு: மே 23, 2019 06:03

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது - அதிபர் ஹசன் ருஹானி திட்டவட்டம்

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மே 23, 2019 02:41
பதிவு: மே 23, 2019 02:29

போயிங் விமான விபத்தில் கணவர் பலி - ரூ.1,925 கோடி இழப்பீடு கேட்டு பெண் வழக்கு

போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

பதிவு: மே 23, 2019 01:32

தென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு

தென்னாப்பிரிக்கா நாட்டின் அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் தேர்வு செய்தனர்.

பதிவு: மே 22, 2019 20:44

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் கார் குண்டு தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் இன்று நடத்திய கார் குண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: மே 22, 2019 20:11

இலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு

250-க்கும் அதிகமான உயிர்களை பறித்த ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

பதிவு: மே 22, 2019 20:05

போர் விமானத்தில் இருந்து இன்று வீசப்பட்ட பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி

இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30 MKI போர் விமானத்தில் இருந்து இன்று வீசப்பட்ட பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது.

பதிவு: மே 22, 2019 17:57

பிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி

இந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் பணிகளை கண்காணிக்கும் இந்திய விமானப்படையின் பிரான்ஸ் அலுவலகத்தில் கொள்ளையடிக்க சிலர் முயன்றனர்.

பதிவு: மே 22, 2019 17:26