தொடர்புக்கு: 8754422764

ஈரான், சவுதி இடையே சமரசம் செய்ய இம்ரான்கான் டெக்ரான் சென்றார்

ஈரான், சவுதி அரேபியா இடையே சமரசம் செய்வதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஈரான் தலைநகர் டெக்ரான் புறப்பட்டு சென்றார்.

பதிவு: அக்டோபர் 14, 2019 02:58

ஜப்பானில் புயல் ருத்ரதாண்டவம் - 25 பேர் பலி

ஜப்பான் நாட்டில் ‘ஹிகிபிஸ்’ புயல் ருத்ர தாண்டவமாடியது. 25 பேர் பலியாகினர். மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பதிவு: அக்டோபர் 14, 2019 01:47

நேபாள நாட்டுக்கு சீனா ரூ.5,600 கோடி நிதி உதவி - அதிபர் ஜின்பிங் அறிவிப்பு

நேபாளத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5,600 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று அதிபர் ஜின்பிங் அறிவித்தார்.

பதிவு: அக்டோபர் 14, 2019 00:11

சிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள்: எர்டோகனிடம் ஜெர்மனி அதிபர் வலியுறுத்தல்

சிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று துருக்கி அதிபரிடம் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

பதிவு: அக்டோபர் 13, 2019 19:58

சீனா: ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து 9 பேர் பலி

சீனாவின் கிழக்கு கடற்கரை மாகாணத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து தீப்பிடித்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பதிவு: அக்டோபர் 13, 2019 19:06

சீனாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சீனாவில் நேற்று இரவு 5.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அப்டேட்: அக்டோபர் 13, 2019 09:46
பதிவு: அக்டோபர் 13, 2019 09:31

ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - 8 பேர் பலி

ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலுக்கு 8 பேர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பதிவு: அக்டோபர் 13, 2019 07:27

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ராஜினாமா

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கான இடைக்கால மந்திரி கெவின் மெக்காலினன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 13, 2019 01:54

சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் மீண்டும் பேரணி

ஹாங்காங்கில் கடந்த 4 மாதங்களாக சீனாவுக்கு எதிராக பொது மக்கள் மீண்டும் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர்.

பதிவு: அக்டோபர் 13, 2019 00:50

கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ - 1 லட்சம்பேர் வெளியேற்றம்

கலிபோர்னியாவில் பரவிவரும் காட்டுத்தீயால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் அங்கு வசிக்கும் சுமார் ஒரு லட்சம்பேர் வெளியேற்றப்பட்டனர்.

பதிவு: அக்டோபர் 13, 2019 00:05

பர்கினா பாசோ: மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 16 பேர் பலி

பர்கினா பாசோ நாட்டில் உள்ள ஒரு மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பதிவு: அக்டோபர் 12, 2019 22:00

நேபாளம் சென்ற ஜி ஜின்பிங்-ஐ அதிபர் பித்யா தேவி பண்டாரி வரவேற்றார்

இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நேபாளம் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ நேபாளம் நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி காத்மாண்டு விமான நிலையத்தில் வரவேற்றார்.

பதிவு: அக்டோபர் 12, 2019 19:19

அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள புரூக்ளின் நகரில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: அக்டோபர் 12, 2019 18:41

ஜப்பானை தாக்கிய ஹகிப்ஸ் புயல் - 75 லட்சம் மக்கள் தவிப்பு

ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளனர். சுமார் 75 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 12, 2019 18:10

மெக்சிகோவில் பஸ் மீது ரெயில் மோதி 9 பேர் பலி

மெக்சிகோவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பஸ் மீது ரெயில் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: அக்டோபர் 12, 2019 15:40

சீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு- டிரம்ப் தகவல்

அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 12, 2019 12:01

ஜப்பானை நெருங்கும் ஹகிபிஸ் புயல்- 2000 விமானங்கள் ரத்து

ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஹகிபிஸ் புயல் தாக்க உள்ளதால், சுமார் 2000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பதிவு: அக்டோபர் 12, 2019 09:04

கண்ணுக்கு தெரியாத மை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவி

ஜப்பானில் கண்ணுக்கு தெரியாத மை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவிக்கு பேராசிரியர் முதல் மதிப்பெண் வழங்கினார்.

பதிவு: அக்டோபர் 12, 2019 08:08

சவுதி கடல் எல்லையில் ஈரானிய டேங்கர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

ஈரான் நாட்டை சேர்ந்த பெட்ரோலிய டேங்கர் கப்பல் மீது செங்கடல் பகுதியில் இன்று ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

பதிவு: அக்டோபர் 11, 2019 18:21

சீனாவில் பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

சீனாவில் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து வாகனங்கள் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: அக்டோபர் 11, 2019 15:38

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் தேர்வு

எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பதிவு: அக்டோபர் 11, 2019 14:54