தொடர்புக்கு: 8754422764

நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்

தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில், நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் பட்டியலில் தென் இந்தியாவில் ரஜினிகாந்த், விஜய் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

பதிவு: மே 21, 2019 11:41

எதிர்க்கட்சிகள் அவசர ஆலோசனை - டெல்லிக்கு தலைவர்கள் படையெடுப்பு

கருத்துக்கணிப்பு முடிவு பாஜகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

அப்டேட்: மே 21, 2019 13:30
பதிவு: மே 21, 2019 11:16

உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் - காரணம் இதுதான்

பிரான்ஸ் நாட்டில் உள்ள உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

பதிவு: மே 21, 2019 10:50

தொண்டனாக இருந்து தொடர்ந்து அதிமுகவுக்கு உழைப்பேன்- தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ

கட்சி பதவியை துறந்தாலும் தொண்டனாக இருந்து தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு உழைப்பேன் என்று தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 10:35

மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ம் தேதி முடிவு செய்வோம்- ஓபிஎஸ்

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து மே 23ல் முடிவெடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 10:24

தந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்

திருவனந்தபுரத்தில் 6 வயது மகனின் வாக்குமூலத்தால் தந்தையை கொன்ற தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 21, 2019 10:23

சிறுமியை சரமாரியாக தாக்கி வெயிலில் நிற்க வைத்து கொலை: பெற்றோர் கைது

திருச்சி அருகே கடுமையான உடற்பயிற்சியை செய்யாததால் தென்னை மட்டையால் அடித்து சித்ரவதை செய்து சிறுமியை கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 21, 2019 10:05

வீடியோ:ஓய்வுக்கு பின் ஓவியராக விருப்பம் - ரகசியத்தை உடைத்தார் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி, தனது ஓய்வுக்கு பின்னர் ஓவியராக விரும்புவதாக ரகசியத்தை உடைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பதிவு: மே 21, 2019 09:57

மேற்கு வங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பதிவு: மே 21, 2019 09:37

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பதிவு: மே 21, 2019 09:09

ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பதிவு: மே 21, 2019 08:55

கூட்டணி தலைவர்களுக்கு இன்று விருந்து அளிக்கிறார் அமித் ஷா- அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பாஜக கூட்டணி தலைவர்களுக்கு அமித் ஷா இன்று இரவு விருந்து அளிக்கிறார்.

பதிவு: மே 21, 2019 08:42

பாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும். சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும்.

அப்டேட்: மே 21, 2019 08:42
பதிவு: மே 21, 2019 08:35

முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்

முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பதிவு: மே 21, 2019 07:50

கருத்துக்கணிப்பு முடிவு போலவே தேர்தல் முடிவுகள் அமையும் - அருண் ஜெட்லி நம்பிக்கை

கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 06:57

பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்

தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கோடைகால விடுமுறையையொட்டி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

பதிவு: மே 21, 2019 05:34

கோட்சேவுக்கு புகழாரம் - பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டார்

எனது வார்த்தைகளால் எந்த தேசியவாதியாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பதிவு: மே 21, 2019 03:59

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் புதிய சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது.

பதிவு: மே 21, 2019 03:11

கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு

கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறி உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் உடல்களை மீட்ட மீட்பு குழுவினர் உடலை மலை முகாமில் வைத்துள்ளனர்.

பதிவு: மே 21, 2019 02:26

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ராக்கெட் வீச்சு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 21, 2019 01:30

கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல - மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி

கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்றும், ஆனால் பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்பதை அவை தெரிவிப்பதாகவும் மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

பதிவு: மே 21, 2019 00:53