தொடர்புக்கு: 8754422764

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திர விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறது - மெகபூபா வருத்தம்

காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திர விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அமைதியாக இருப்பது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.

பதிவு: மே 21, 2019 16:08

சொத்துகுவிப்பு வழக்கில் முலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை - சிபிஐ தகவல்

சொத்துகுவிப்பு வழக்கில் முலாயம் சிங் மற்றும் அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

பதிவு: மே 21, 2019 15:54

கூட்டணியில் இருந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வர விடமாட்டோம்- அன்புமணி ராமதாஸ்

பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வர விடமாட்டோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 15:53

அருணாசலப்பிரதேசத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் - எம்எல்ஏ உள்பட 11 பேர் பலி

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் என்பிபி கட்சி எம்.எல்.ஏ.வான திரோங் அபோ உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்டேட்: மே 21, 2019 18:17
பதிவு: மே 21, 2019 15:45

வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு ராபர்ட் வதேரா டெல்லி கோர்ட்டில் மனு

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி கோர்ட்டில் இன்று மனு செய்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 15:36

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.

பதிவு: மே 21, 2019 14:37

வெற்றி பெறும் ஆனந்தத்தில் 2 ஆயிரம் கிலோ இனிப்புக்கு ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்

நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பாஜக வேட்பாளர் 2 ஆயிரம் கிலோ இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுக்க, பல வகை இனிப்புகளை தயாரிக்கும் பணியில் மோடி முகமூடியுடன் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பதிவு: மே 21, 2019 14:25

வாக்கு எந்திரங்கள் மாற்றப்படவில்லை - தேர்தல் கமி‌ஷன் விளக்கம்

வாக்கு எந்திரங்கள் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

பதிவு: மே 21, 2019 14:10

எவரெஸ்ட் சிகரத்தில் 24வது முறை ஏறிய நேபாள வீரர்- தனது உலக சாதனையை தானே முறியடித்தார்

நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர், 24வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 13:46

கள்ளக்காதலுக்கு இடையூறு: 3-வயது மகன் அடித்து கொலை

அம்பத்தூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாய், அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 21, 2019 13:45

இந்தியாவின் எப்போதும் சிறந்த அணிக்கு கபில்தேவ் கேப்டன்: டோனி துணைக்கேப்டன், அப்போ விராட் கோலி?

இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அப்டேட்: மே 21, 2019 14:24
பதிவு: மே 21, 2019 13:43

கருத்து கணிப்பு வதந்திதான், காங்கிரசார் நம்ப வேண்டாம் - பிரியங்கா காந்தி

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது வெறும் புரளியாகும். இந்த புரளிகளை நம்பி நீங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 13:33

அமேதி தொகுதியில் ராகுல் வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் வெற்றி பெறுவார் என்று இந்தியா டுடே, சி.என்.எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 21, 2019 13:32

அமெரிக்காவில் ‘பசிக்கிறது.உணவு வேண்டும்’ என கேட்டால் இலவசமாக உணவளிக்கும் மன்னரின் ரெஸ்டாரண்ட்

அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி விரும்பிய உணவு வழங்கப்படுகிறது. இது குறித்த சுவாரஸ்ய தகவலை பார்ப்போம்.

பதிவு: மே 21, 2019 13:15

ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன், விவிபாட் எந்திரங்களின் அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் சரிபார்க்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அப்டேட்: மே 21, 2019 13:46
பதிவு: மே 21, 2019 13:02

ஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி-ஓபிஎஸ் அறிக்கை

வாக்கு எண்ணிக்கையின்போது அ.தி.மு.க.வினர் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பதிவு: மே 21, 2019 12:55

மேட்டூர் அணையை ஜூன்12-ந்தேதி திறக்கவேண்டும்: மு.க.ஸ்டாலின்

காவிரி தண்ணீரை பெற்று மேட்டூர் அணையை ஜூன்12-ந்தேதி திறக்கவேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பதிவு: மே 21, 2019 12:14

மோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு

மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று 44 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற மாநிலங்களை விட இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு மிக அதிக ஆதரவு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பதிவு: மே 21, 2019 12:10

தமிழகம் முழுவதும் அணைகள் வறண்டதால் தண்ணீர் பஞ்சம்

தமிழகத்தில் அணைகள் வறண்டு வருவதால் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

பதிவு: மே 21, 2019 12:09

அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை - இடப்பற்றாக்குறையால் 32 சுற்றுகளாக எண்ண முடிவு

அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறை மிகவும் சிறியதாக உள்ளதால், அத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை 17 சுற்றுகளில் இருந்து 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 21, 2019 12:04

நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்

தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில், நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் பட்டியலில் தென் இந்தியாவில் ரஜினிகாந்த், விஜய் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

பதிவு: மே 21, 2019 11:41