தொடர்புக்கு: 8754422764

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்

பூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளை சுமந்தப்படி பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது.

அப்டேட்: மே 22, 2019 07:01
பதிவு: மே 22, 2019 05:38

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் - அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 22-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 22, 2019 04:44

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பேர் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் தலீபான், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் அதிரடி தாக்குதல்கள் நடத்தியது. இவற்றில் 25 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

பதிவு: மே 22, 2019 03:48

காங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு - அனில் அம்பானி வாபஸ் பெற முடிவு

காங்கிரஸ் மீதான அவதூறு வழக்கினை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.

பதிவு: மே 22, 2019 02:43

கேன்ஸ் பட விழாவில் ஹாலிவுட் நடிகை மயங்கி சரிந்ததால் பரபரப்பு

கேன்ஸ் பட விழாவில் ஹாலிவுட் நடிகை எல்லி பேனிங் திடீரென மயங்கி விழுந்ததால் பெரும பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: மே 22, 2019 01:38

வாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை

வாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 22, 2019 01:06

அமெரிக்காவில் கடற்படை விமானம் விபத்தில் சிக்கியது

அமெரிக்காவில் ஏ.வி-8 பி ஹாரியர் கடற்படை விமானம் ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பதிவு: மே 22, 2019 00:28

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு - 10 பேர் பலி

மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியானார்கள்.

பதிவு: மே 22, 2019 00:02

டெல்லியில் அமித்ஷா விருந்து - எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்பு

எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.

அப்டேட்: மே 21, 2019 20:30
பதிவு: மே 21, 2019 20:08

22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் - புதிய தகவல்

தமிழக சட்டசபையில் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களையும், அ.தி.மு.க. 3 இடங்களையும் பிடிக்கும். 5 தொகுதிகளில் பலத்த போட்டி இருக்கும் என தெரியவந்துள்ளது.

பதிவு: மே 21, 2019 17:50

வாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்வதா? - முன்னாள் ஜனாதிபதி வேதனை

வாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்கள் வேதனை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 16:24

ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் மாதம் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

பதிவு: மே 21, 2019 17:44

இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு சிறைபிடிப்பு- ரூ.400 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்த மீன்பிடி படகை கடலோர பாதுகாப்பு படையினர் சிறைப்பிடித்து, அதில் இருந்த 400 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அப்டேட்: மே 21, 2019 20:22
பதிவு: மே 21, 2019 15:05

ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மாரிமுத்து மறுப்பு

தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 21:35

மெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் - சவுதி அரேபியா குற்றச்சாட்டு

இஸ்லாமியர்களின் புனித பூமியான மெக்கா நகரின் மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டு ஹவுத்தி போராளிகள் இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.

அப்டேட்: மே 22, 2019 14:46
பதிவு: மே 21, 2019 21:06

மதரசாக்களை கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டு வர இலங்கை அரசு முடிவு

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மதரசாக்கள் கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என இலங்கை பிரதமர் அறிவித்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 20:14

கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பதிவு: மே 21, 2019 19:25

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி - ஜெர்மனி வலியுறுத்தல்

இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது.

பதிவு: மே 21, 2019 18:53

டெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகளின் ஆலோசனை கூட்டம்

தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் மத்திய மந்திரிகள் அனைவரும் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 21, 2019 18:41

ரூ.25 லட்சம் கேட்டு எனது சகோதரி என்னை அடித்து மிரட்டினார் - டுட்டீ சந்த் குற்றச்சாட்டு

ஓரினச் சேர்க்கையாளர் என்று தன்னை வெளிப்படையாக அறிவித்த ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த், எனது சகோதரி 25 லட்சம் ரூபாய் கேட்டு என்னை மிரட்டி அடித்தார் என குற்றம்சாட்டியுள்ளார்.

பதிவு: மே 21, 2019 17:19

வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு- தேர்தல் ஆணையத்திடம் 21 எதிர்க்கட்சிகள் மனு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்திருப்பதாக கூறி 21 எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளன.

பதிவு: மே 21, 2019 16:23