தொடர்புக்கு: 8754422764

பதவியை ராஜினாமா செய்வதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.

பதிவு: மே 24, 2019 15:21

மோடி புதிய மந்திரிசபை - அமித் ஷா நிதி மந்திரி ஆகிறார்

பிரதமர் மோடியின் புதிய மந்திரிசபையில் அமித் ஷா நிதி மந்திரியாக்கப்படுவார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவு: மே 24, 2019 15:04

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி., அமேதி காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் உ.பி. மாநில தலைவர் ராஜ் பபர் ராஜினாமா செய்தார்.

பதிவு: மே 24, 2019 14:59

தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்தனர் - திருப்பூரில் அதிகம்

தமிழ்நாட்டில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் (1.3 சதவீதம்) எந்த வேட்பாளர்களையும் விரும்பாமல் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

பதிவு: மே 24, 2019 14:50

கனிமொழி மீது முதலமைச்சர் அவதூறு வழக்கு - விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் தடை

திமுக எம்.பி. கனிமொழி மீது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதிவு: மே 24, 2019 14:34

சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக அனிருதா போஸ், போபண்ணா, பூஷன் ராமகிருஷ்ணா கவாய், சூர்யகாந்த் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.

பதிவு: மே 24, 2019 14:15

கட்சிகள் சாதித்தது என்ன? - மாநிலவாரியாக வெற்றி நிலவரம்

ஆரவார பேச்சுக்கள், ஆவேச சவால்களுடன் பாராளுமன்ற தேர்தல் களத்தை சந்தித்த அரசியல் கட்சிகளுக்கு மாநிலவாரியாக இருந்த செல்வாக்கு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பதிவு: மே 24, 2019 14:02

பாராளுமன்ற தேர்தல்-தேசிய அளவில் திமுகவின் சாதனை

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளுக்கு பின்னர், திமுக தேசிய அளவில் என்ன சாதனை படைத்துள்ளது என்பதை பார்ப்போம்.

பதிவு: மே 24, 2019 13:52

காஷ்மீரில் அல் கொய்தா ஆதரவு இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டான்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் அல் கொய்தா ஆதரவு இயக்கத்தின் தளபதியை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.

பதிவு: மே 24, 2019 13:31

38வது ஆண்டு நினைவு நாள் - சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலைகள் அணிவிப்பு

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38-வது ஆண்டு நினைவு நாளான இன்று எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்டேட்: மே 24, 2019 14:59
பதிவு: மே 24, 2019 12:46

தேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்?

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அசத்தலாக பேசியுள்ளார். அப்படி அவர் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.

அப்டேட்: மே 24, 2019 13:03
பதிவு: மே 24, 2019 12:12

பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன?

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தினகரன் ஆகியோருக்கு இடையில் புதிய வரவாக பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளை பார்ப்போம்.

அப்டேட்: மே 24, 2019 12:53
பதிவு: மே 24, 2019 12:04

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி நினைவிடத்தில் மலரஞ்சலி

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

அப்டேட்: மே 24, 2019 12:49
பதிவு: மே 24, 2019 11:57

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் ஆசி பெற்றார் மோடி

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி இன்று அத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் வாழ்த்து பெற்றார்.

பதிவு: மே 24, 2019 11:37

அமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்?

உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி அபார வெற்றி பெற்றார். தனது வெற்றி குறித்து ஸ்மிரிதி என்ன சொல்கிறார் என பார்ப்போம்.

பதிவு: மே 24, 2019 10:54

பாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்

பாரதிய ஜனதா மேலிடம் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

பதிவு: மே 24, 2019 10:18

தமிழர் நலனுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்- வசந்தகுமார் எம்.பி. பேட்டி

தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள எம்.பி.க்கள் தமிழர் நலனுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 24, 2019 09:56

மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமரான மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார்.

பதிவு: மே 24, 2019 09:25

தமிழகத்தில் பாஜக தோல்வி ஏன்? - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைய காரணம் என்ன? என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார்.

பதிவு: மே 24, 2019 09:23

என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது - தோல்வி குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து

என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. எனினும் எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடர்வேன் என்று பிரகாஷ்ராஜ் கூறி உள்ளார்.

பதிவு: மே 24, 2019 08:51

டெல்லியில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

பாராளுமன்ற தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

பதிவு: மே 24, 2019 08:48