தொடர்புக்கு: 8754422764

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மே 22, 2019 15:05
பதிவு: மே 22, 2019 14:01

மகாராஷ்டிரா முன்னாள் மந்திரி சிவசேனாவில் இணைந்தார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில முன்னாள் மந்திரி ஜைடுட்டா ஷிர்சாகர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இன்று சிவசேனாவில் இணைந்தார்.

பதிவு: மே 22, 2019 19:12

இரு மனைவிகளை சுத்தியலால் அடித்துக் கொன்று மனநோயாளி தற்கொலை - ஒடிசாவில் பரிதாபம்

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மனநோயாளி தனது இரு மனைவிகளை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 22, 2019 18:59

வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறை ஏற்படாமல் தடுக்கவேண்டும் - உள்துறை அமைச்சகம்

நாளை வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

அப்டேட்: மே 22, 2019 19:14
பதிவு: மே 22, 2019 18:27

போர் விமானத்தில் இருந்து இன்று வீசப்பட்ட பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி

இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30 MKI போர் விமானத்தில் இருந்து இன்று வீசப்பட்ட பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது.

பதிவு: மே 22, 2019 17:57

வெற்றி நிச்சயம் - பஞ்சாப்பில் டன் கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் தரும் வேட்பாளர்கள்

பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் ஆயிரம் கிலோவுக்கு அதிகமான இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.

பதிவு: மே 22, 2019 17:46

பிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி

இந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் பணிகளை கண்காணிக்கும் இந்திய விமானப்படையின் பிரான்ஸ் அலுவலகத்தில் கொள்ளையடிக்க சிலர் முயன்றனர்.

பதிவு: மே 22, 2019 17:26

காஷ்மீர் எல்லையில் பயிற்சியின்போது விபரீதம் - குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் எல்லைக்கோட்டு பகுதி அருகே இன்று பயிற்சியின்போது சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.

அப்டேட்: மே 22, 2019 17:36
பதிவு: மே 22, 2019 16:21

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு

மும்பையில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து தொண்டு நிறுவன உரிமையாளர் கற்பழித்துள்ளார்.

பதிவு: மே 22, 2019 16:18

உச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு

உச்ச நீதிமன்றத்திற்கு இன்று 4 புதிய நீதிபதிகளை ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.

பதிவு: மே 22, 2019 16:01

ஓமன் நாட்டு பெண் எழுத்தாளரின் நாவல் மான்புக்கர் பரிசை வென்றது

இலக்கியத்துக்காக வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான ‘மான்புக்கர் பரிசு’ ஓமன் நாட்டு எழுத்தாளர் அல்ஹார்த்ஹி எழுதிய ‘செலஸ்ட்டியல் பாடீஸ்’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டது.

அப்டேட்: மே 22, 2019 17:34
பதிவு: மே 22, 2019 15:35

21 மாடி கட்டிடம் தகர்ப்பு -16 ஆயிரம் டன் ஸ்டீல் நொறுங்கியது

அமெரிக்காவில் ஸ்டீல் நிறுவனம் ஒன்றின் 21 தளங்கள் கொண்ட மாபெரும் கட்டிடம், 16 ஆயிரம் டன் ஸ்டீலுடன் தகர்க்கப்பட்டது.

பதிவு: மே 22, 2019 15:24

கிர்கிஸ்தான் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் முக்கிய ஆலோசனை

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிஷ்கெக் நகருக்கு வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பேக்கோவ்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்டேட்: மே 22, 2019 15:31
பதிவு: மே 22, 2019 15:24

போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் - காங்கிரசாருக்கு ராகுல் காந்தி அறிவுரை

பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் சில ஊடகங்களின் போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் என காங்கிரசாரை ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

பதிவு: மே 22, 2019 15:15

சவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்

சவுதி அரேபியா நாட்டின் நர்ஜான் நகர விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் இன்று அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

பதிவு: மே 22, 2019 14:56

குஜராத்தில் செயின் பறிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - ஜனாதிபதி ஒப்புதல்

குஜராத் மாநிலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

பதிவு: மே 22, 2019 14:54

2019 தேர்தல் முடிவுகளை யூடியூபில் நேரலை செய்யும் யூடியூப்

பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூபில் நேரலை செய்ய இருக்கிறது.

பதிவு: மே 22, 2019 14:48

திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.டி.சீத்தாபதி மரணம் - மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.டி.சீத்தாபதி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பதிவு: மே 22, 2019 14:20

மத்தியில் ஆட்சியமைப்பது யார்? பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டு எண்ணிக்கை

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பதிவு: மே 22, 2019 14:01

மேட்டூர் அணை 12-ந் தேதி திறக்க வாய்ப்பு இல்லை - டெல்டா விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையில் குறைந்த அளவு தண்ணீரே உள்ளதால் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அப்டேட்: மே 22, 2019 15:25
பதிவு: மே 22, 2019 14:01

அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளது - ஹூவாய் சிஇஓ பதிலடி

அமெரிக்காவில் ஹூவாய் ஸ்மார்ட்போன்களின் சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கிய நிலையில், அந்நிறுவனத்தின் சிஇஓ பதிலடி கொடுத்துள்ளார்.

அப்டேட்: மே 22, 2019 13:56
பதிவு: மே 22, 2019 13:19