தொடர்புக்கு: 8754422764

அரசு ஆஸ்பத்திரியில் மின்விளக்குகள் எரியாததால் நோயாளிகள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்

அரசு ஆஸ்பத்திரியில் மின்விளக்குகள் எரியாததால் நோயாளிகள் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி, நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 14:31

தமிழக அரசுக்கு 5-வது முறையாக ‘கிருஷி கர்மான்’ விருது

எண்ணெய்வித்து பயிர்களில் தமிழ்நாட்டின் சாதனைக்காக, 2017-18-ம் ஆண்டின் “கிருஷி கர்மான்’’ விருதுக்கு தமிழ்நாடு தற்போது மத்திய அரசினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 14:16

இந்திய பங்குச்சந்தைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்- சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளி உயர்வு

தொழில் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்படைந்து சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 14:06

லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு

கேரள அரசு ஓணம் பம்பர் லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடியான முதல் பரிசு கிடைத்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 13:40

நாடு முழுவதும் வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. நாசிக்கில் உள்ள வெங்காய சந்தையில் ஒரு குவிண்டாலுக்கு ஒரே நாளில் ரூ.1000 விலை உயர்ந்தது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 13:28

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு

வெப்ப சலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 13:26

விஜய் துணிச்சலை பாராட்டுகிறேன்- தங்க தமிழ்ச்செல்வன்

நடிகர் விஜய் தவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொன்னதை வரவேற்பதாக தங்க தமிழ்ச்செல்வன் பாராட்டியுள்ளார்.

பதிவு: செப்டம்பர் 20, 2019 13:08

விஜய் படம் ஓடுவதற்கு அரசியல் பேசுகிறார்- வைகைச்செல்வன்

நடிகர் விஜய் தனது படங்களை பரபரப்பு அரசியலுக்கு உள்ளாக்குவதற்காக பேசுவதாக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.

அப்டேட்: செப்டம்பர் 20, 2019 13:33
பதிவு: செப்டம்பர் 20, 2019 13:08

உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரி குறைப்பு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரி குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

அப்டேட்: செப்டம்பர் 20, 2019 14:27
பதிவு: செப்டம்பர் 20, 2019 13:07

பாலியல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்தா கைது- எஸ்ஐடி அதிரடி

பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய மந்திரியும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 11:25

காஷ்மீரில் வீட்டு காவலில் உள்ள 5 தலைவர்கள் விரைவில் விடுதலை

காஷ்மீரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களில் 5 பேர் விரைவில் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்டேட்: செப்டம்பர் 20, 2019 12:42
பதிவு: செப்டம்பர் 20, 2019 11:20

பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு அழகிரி நேரில் ஆறுதல்

சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்ததில் பலியான சுபஸ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆறுதல் கூறினார்.

பதிவு: செப்டம்பர் 20, 2019 10:56

திமுக போராட்டத்தை கைவிடும்படி கவர்னர் வற்புறுத்தவில்லை- டி.ஆர். பாலு எம்.பி. விளக்கம்

திமுகவினர் போராட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள் என்று கவர்னர் தங்களிடம் ஒருபோதும் வற்புறுத்தவில்லை என்று டி.ஆர்.பாலு எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 20, 2019 10:48

திருவல்லிக்கேணியில் வீடு புகுந்து ரவுடி படுகொலை- 2 பேர் வெறிச்செயல்

சென்னை திருவல்லிக்கேணியில் முன்விரோதம் காரணமாக 2 பேர் வீடு புகுந்து ரவுடியை படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 10:47

திருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி

சேலத்தில் திருமணமான 7 நாளில் காதல் கணவரை காதலி சிறைக்கு அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 10:11

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- ஒருவர் பலி

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

அப்டேட்: செப்டம்பர் 20, 2019 10:23
பதிவு: செப்டம்பர் 20, 2019 09:23

தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 12,575 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பதிவு: செப்டம்பர் 20, 2019 09:19

ஆதிகேசவ பெருமாள் சிலையில் இருந்து நகைகள் திருடப்பட்டது எப்படி? - முழு விவரம்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் சிலையில் இருந்து நகைகள் திருடப்பட்டது எப்படி? என்பது பற்றிய முழுவிவரம் கிடைத்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 20, 2019 08:59

பெங்களூருவில் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள்-81 வயது பாட்டி அசத்தல்

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, பெங்களூருவில் அரசு சார்பில் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

பதிவு: செப்டம்பர் 20, 2019 08:54

பண்டிகை செலவு, வீடு வாங்க வங்கி கடன் வழங்கும் முகாம்கள் - நிர்மலா சீதாராமன் தகவல்

தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்குதல் போன்றவற்றுக்கு கடன் வழங்க முகாம்கள் நடத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

பதிவு: செப்டம்பர் 20, 2019 08:29

முதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை: ஈசுவரப்பா

முதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை என்று ஈசுவரப்பா கூறினார்.

பதிவு: செப்டம்பர் 20, 2019 07:28

ஆசிரியரின் தேர்வுகள்...