தொடர்புக்கு: 8754422764

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார்.

பதிவு: மே 18, 2019 12:54

சிதம்பரத்தில் நள்ளிரவில் நகராட்சி கமி‌ஷனர் வீட்டில் சோடாபாட்டில் வீச்சு

நகராட்சி கமி‌ஷனர் வீட்டில் நள்ளிரவில் சோடாபாட்டில் வீசிய சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: மே 18, 2019 12:31

குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறப்பு

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அப்டேட்: மே 18, 2019 12:24
பதிவு: மே 18, 2019 12:17

சேலத்தில் இன்று அதிகாலை வாகன சோதனை - வியாபாரியிடம் ரூ.49 லட்சம் பறிமுதல்

சேலத்தில் இன்று அதிகாலை பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வியாபாரியிடம் ரூ.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பதிவு: மே 18, 2019 12:06

தேர்தல் முடிவுகளை அறிவிக்க 30 மணி நேரம் தேவைப்படும் - கலெக்டர் வீரராகவராவ் தகவல்

தேர்தல் முடிவுகளை அறிவிக்க 30 மணி நேரம் தேவைப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 18, 2019 11:55

தேனி பாராளுமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பதிவு: மே 18, 2019 11:54

பட்டினப்பாக்கத்தில் தீ விபத்து: 15 குடிசைகள் எரிந்து சாம்பல்

சென்னை பட்டினப்பாக்கத்தில் அருகே உள்ள டுமீல்குப்பத்தில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 15 குடிசைகள் தீயில் எரிந்து நாசமானது.

பதிவு: மே 18, 2019 11:41

மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம்

அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் திட்டத்தை விரைவில் தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிவு: மே 18, 2019 11:31

கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? - மதுரை ஐகோர்ட்டில் 20ந் தேதி விசாரணை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கப்படுமா? என்பது குறித்து 20-ந் தேதி ஐகோர்ட்டு முடிவு செய்கிறது.

அப்டேட்: மே 18, 2019 17:53
பதிவு: மே 18, 2019 11:03

ஒட்டப்பிடாரம் தொகுதியில் 143 வாக்குச்சாவடிகள் வெப்-கேமரா மூலம் கண்காணிப்பு

ஒட்டப்பிடாரம் தொகுதியில் 143 வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

அப்டேட்: மே 18, 2019 17:00
பதிவு: மே 18, 2019 10:52

ஆற்காடு அருகே கணவர், குழந்தை கொலை- தனியாக கொன்று புதைத்ததாக காதல் மனைவி வாக்குமூலம்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே கணவர், குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான காதல் மனைவி தனியாக கொன்று புதைத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பதிவு: மே 18, 2019 10:45

கரூர் அருகே மாட்டு வண்டி மீது பைக் மோதி போலீஸ்காரர் பலி

கரூர் அருகே இன்று அதிகாலை மாட்டு வண்டி மீது பைக் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 18, 2019 10:32

நெல்லை மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை - களக்காட்டில் 2 ஆயிரம் வாழைகள் சேதம்

நெல்லை மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை பெய்தது. களக்காட்டில் 2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.

பதிவு: மே 18, 2019 10:31

கரூர் அருகே கார்-லாரி மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி

கரூர் அருகே இன்று கார்-லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 17, 2019 23:12

அவனியாபுரத்தில் கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை

கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை செய்யப்பட்டார். கணவரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 17, 2019 22:08

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு 81 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று மேலும் அதிகரித்து 88 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

பதிவு: மே 17, 2019 17:23

ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார்- சரத்குமார் பேச்சு

ஜெயலலிதா வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் என்று தேர்தல் பிரசாரத்தில் சரத்குமார் பேசியுள்ளார்.

பதிவு: மே 17, 2019 16:02

துரோகிகள்-எதிரிகளை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும்- தினகரன் பேச்சு

துரோகிகள் மற்றும் எதிரிகளை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார்.

பதிவு: மே 17, 2019 15:47

ஆத்தூர் அணை முழுமையாக வறண்டது - திண்டுக்கல் நகருக்கு குடிநீர் சிக்கல்

ஆத்தூர் காமராஜர் அணை முழுமையாக வறண்டதால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.

பதிவு: மே 17, 2019 15:40

அவினாசியில் இன்று விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

அவினாசியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 17, 2019 15:36

23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்- மு.க. ஸ்டாலின் பேச்சு

வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சூலூரில் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

பதிவு: மே 17, 2019 15:27