தொடர்புக்கு: 8754422764

தமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் பதிவு

தமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படி பதியப்பட்டுள்ளது.

பதிவு: மே 20, 2019 17:39

ஆன்லைனில் அரிசி வாங்கி ரூ.42 லட்சத்து 33 ஆயிரம் மோசடி - கோவை வியாபாரி கைது

ஆன்லைனில் அரிசி வாங்கி தருவதாக கூறி ரூ.42 லட்சத்து 33 ஆயிரம் மோசடி செய்த கோவை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 20, 2019 17:28

அரசு ஆஸ்பத்திரி ஊழியர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது

வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர் ரூ.200 லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பதிவு: மே 20, 2019 15:22

புதுவையில் ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

புதுவையில் ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

பதிவு: மே 20, 2019 15:09

கருத்துகணிப்புகள் பொய்த்துப்போகும்- நாராயணசாமி பேட்டி

கருத்துக்கணிப்புகளை மட்டும் வைத்து எந்த முடிவையும் சொல்ல முடியாது என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

பதிவு: மே 20, 2019 14:47

குடும்பத்தில் பெண் வாரிசு இல்லாததால் 51 வகையான சீர்வரிசைகளுடன் சினை பசுமாட்டுக்கு சீமந்தம்

காட்பாடியில் கர்பிணிகளுக்கு நடத்துவது போன்று பசு மாட்டிற்கு 51 வகையான சீர் வரிசைகளுடன் சீமந்தம் நடந்தது.

அப்டேட்: மே 20, 2019 11:49
பதிவு: மே 20, 2019 11:45

இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு- எடப்பாடி பழனிசாமி பேட்டி

பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என கூறுவது கருத்து திணிப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பதிவு: மே 20, 2019 11:41

நெய்வேலி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 20, 2019 11:03

இடுக்கி மாவட்டத்தில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட தேனி வாலிபர் கைது

கேரள மாநிலம் இடுக்கியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட தேனி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 20, 2019 10:28

தம்பியுடன் கள்ளக்காதல்- மனைவியை வெட்டி கொன்ற கணவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கள்ளக்காதல் காரணமாக மனைவியை கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 19, 2019 15:57

மது அருந்துவதால் 200 வகை நோய்கள் தாக்குகின்றன - ராமதாஸ் அறிக்கை

மது அருந்துவதால் 200 வகை நோய்கள் தாக்குகின்றன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 19, 2019 15:40

அயனாவரத்தில் மளிகை கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை

அயனாவரத்தில் மளிகை கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 19, 2019 13:30

வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் - 3 பேர் மீது வழக்குப்பதிவு

இரணியல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 18, 2019 18:57

நாகர்கோவில் ரெயில்நிலையத்தில் 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கேரளாவுக்கு கடத்த வைத்திருந்த 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: மே 18, 2019 18:07

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் கட்சியினர் புகார்

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வன்முறையை தூண்டும் விதத்தில் அவரது நாக்கை அறுப்பேன் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

அப்டேட்: மே 18, 2019 17:17
பதிவு: மே 18, 2019 15:30

சத்தியமங்கலம் அருகே பனியன் கம்பெனி பெண் தொழிலாளி படுகொலை

சத்தியமங்கலம் அருகே பனியன் கம்பெனி பெண் தொழிலாளி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அப்டேட்: மே 18, 2019 17:18
பதிவு: மே 18, 2019 15:18

கமல் வரலாறு தெரியாமல் பேசுகிறார்- இல.கணேசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரலாறு தெரியாமல் பேசுவதாக பாரதிய ஜனதா தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 18, 2019 14:53

ஐசிஎப் ரெயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதில் சிறுமி பலி

ஐசிஎப் ரெயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதில் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 18, 2019 14:43

ஆவடி நகராட்சியில் குப்பைகளை அள்ளாததால் சுகாதார கேடு - பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆவடி நகராட்சி பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது.

பதிவு: மே 18, 2019 14:25

பெரம்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

பெரம்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பதிவு: மே 18, 2019 14:14

பெருமாள் சிலை பெங்களூருக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நீடிப்பு

கடந்த 6 மாதமாகியும் தமிழக எல்லையை தாண்டாத பெருமாள் சிலை வழியில் உள்ள சிக்கல்களை கடந்து எப்போது பெங்களூருக்கு கொண்டு செல்லப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பதிவு: மே 18, 2019 13:54