தொடர்புக்கு: 8754422764

பாரிமுனை மெட்ரோ ரெயில் நிலையத்தில் லிப்ட் பழுதானதால் 1 மணி நேரம் தவித்த பெண் ஊழியர்

பாரிமுனையில் உள்ள ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் திடீரென ‘லிப்ட்’ பழுதானதால் ‘ஹவுஸ் கிப்பிங்’ பெண் ஊழியர் 1 மணி நேரம் சிக்கி தவித்தார்.

பதிவு: மே 22, 2019 10:32

கோவில் திருவிழாவில் மோதல்: டிராக்டர் ஏற்றி வாலிபர் கொலை? - டிரைவர் கைது

டிராக்டர் ஏற்றி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 22, 2019 10:17

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து ஓராண்டு முடிந்த நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நினைவுகள் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை.

பதிவு: மே 22, 2019 09:04

துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு

தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானோருக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பதிவு: மே 22, 2019 08:34

தக்கலை அருகே கணவர் கண்முன் மனைவி கடத்தல்

தக்கலை அருகே கணவன் கண் எதிரேயே மனைவி கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: மே 21, 2019 22:11

முதலமைச்சர் அறிவிப்புக்கு எதிர்ப்பு - பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வழிச்சாலை எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வழிச்சாலை எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: மே 21, 2019 21:21

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்த முயற்சியா? வாலிபரிடம் போலீசார் விசாரணை

அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்த முயற்சி நடந்தா என்பது குறித்து வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: மே 21, 2019 20:56

எர்ணாவூரில் 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

எர்ணாவூர் அருகே தீ விபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பதிவு: மே 21, 2019 12:37

ஸ்ரீரங்கம் கோவிலில் தேவேகவுடா சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடா சுவாமி தரிசனம் செய்தார். அவரது வருகையையொட்டி கோவிலில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

அப்டேட்: மே 21, 2019 14:54
பதிவு: மே 21, 2019 12:20

தமிழகம் முழுவதும் அணைகள் வறண்டதால் தண்ணீர் பஞ்சம்

தமிழகத்தில் அணைகள் வறண்டு வருவதால் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

பதிவு: மே 21, 2019 12:09

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க அரசு துடிக்கிறது- தினகரன் கண்டனம்

8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க துடிக்கிறது என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 10:58

பெரியாறு, வைகை அணைகளில் கடந்த ஆண்டு இருப்பை விட தற்போது குறைவு

மழை இல்லாததால் பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்துள்ளது.

பதிவு: மே 21, 2019 10:44

சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் பழனியில் நடந்தது.

பதிவு: மே 21, 2019 10:31

மேட்டூர் அருகே மினிலாரி மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி

மேட்டூர் அருகே மினிலாரி மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 21, 2019 10:16

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு

மேட்டூர் அணைக்கு நேற்று 97 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 28 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

பதிவு: மே 21, 2019 10:09

சிறுமியை சரமாரியாக தாக்கி வெயிலில் நிற்க வைத்து கொலை: பெற்றோர் கைது

திருச்சி அருகே கடுமையான உடற்பயிற்சியை செய்யாததால் தென்னை மட்டையால் அடித்து சித்ரவதை செய்து சிறுமியை கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 21, 2019 10:05

அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது- சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் சென்னை செல்லும் ரெயில்கள் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பதிவு: மே 21, 2019 09:50

தம்பியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி வெட்டிக்கொலை

தம்பியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த மனைவியை வெட்டிக்கொன்ற கட்டிட மேஸ்திரி, போலீசில் சரண் அடைந்தார்.

பதிவு: மே 20, 2019 21:45

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 2 ஆண்டுகள் நீடிக்கும் - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பதிவு: மே 20, 2019 21:37

இந்து பிரமுகர் கொலை வழக்கு - கைதான 3 வாலிபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை

முத்துப்பேட்டையில் இந்து பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக கைதான 3 வாலிபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பதிவு: மே 20, 2019 19:54

பிரியாணி பிரச்சினையில் ஸ்ரீரங்கம் ஆட்டோ டிரைவர் கொலை - 4 வாலிபர்கள் கைது

பிரியாணி பிரச்சினையில் ஸ்ரீரங்கம் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 20, 2019 17:45