தொடர்புக்கு: 8754422764

மேட்டூர் அருகே மினிலாரி மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி

மேட்டூர் அருகே மினிலாரி மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 21, 2019 10:16

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு

மேட்டூர் அணைக்கு நேற்று 97 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 28 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

பதிவு: மே 21, 2019 10:09

சிறுமியை சரமாரியாக தாக்கி வெயிலில் நிற்க வைத்து கொலை: பெற்றோர் கைது

திருச்சி அருகே கடுமையான உடற்பயிற்சியை செய்யாததால் தென்னை மட்டையால் அடித்து சித்ரவதை செய்து சிறுமியை கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 21, 2019 10:05

அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது- சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் சென்னை செல்லும் ரெயில்கள் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பதிவு: மே 21, 2019 09:50

தம்பியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி வெட்டிக்கொலை

தம்பியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த மனைவியை வெட்டிக்கொன்ற கட்டிட மேஸ்திரி, போலீசில் சரண் அடைந்தார்.

பதிவு: மே 20, 2019 21:45

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 2 ஆண்டுகள் நீடிக்கும் - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பதிவு: மே 20, 2019 21:37

இந்து பிரமுகர் கொலை வழக்கு - கைதான 3 வாலிபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை

முத்துப்பேட்டையில் இந்து பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக கைதான 3 வாலிபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பதிவு: மே 20, 2019 19:54

பிரியாணி பிரச்சினையில் ஸ்ரீரங்கம் ஆட்டோ டிரைவர் கொலை - 4 வாலிபர்கள் கைது

பிரியாணி பிரச்சினையில் ஸ்ரீரங்கம் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 20, 2019 17:45

தமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் பதிவு

தமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படி பதியப்பட்டுள்ளது.

பதிவு: மே 20, 2019 17:39

ஆன்லைனில் அரிசி வாங்கி ரூ.42 லட்சத்து 33 ஆயிரம் மோசடி - கோவை வியாபாரி கைது

ஆன்லைனில் அரிசி வாங்கி தருவதாக கூறி ரூ.42 லட்சத்து 33 ஆயிரம் மோசடி செய்த கோவை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 20, 2019 17:28

அரசு ஆஸ்பத்திரி ஊழியர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது

வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர் ரூ.200 லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பதிவு: மே 20, 2019 15:22

புதுவையில் ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

புதுவையில் ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

பதிவு: மே 20, 2019 15:09

கருத்துகணிப்புகள் பொய்த்துப்போகும்- நாராயணசாமி பேட்டி

கருத்துக்கணிப்புகளை மட்டும் வைத்து எந்த முடிவையும் சொல்ல முடியாது என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

பதிவு: மே 20, 2019 14:47

குடும்பத்தில் பெண் வாரிசு இல்லாததால் 51 வகையான சீர்வரிசைகளுடன் சினை பசுமாட்டுக்கு சீமந்தம்

காட்பாடியில் கர்பிணிகளுக்கு நடத்துவது போன்று பசு மாட்டிற்கு 51 வகையான சீர் வரிசைகளுடன் சீமந்தம் நடந்தது.

அப்டேட்: மே 20, 2019 11:49
பதிவு: மே 20, 2019 11:45

இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு- எடப்பாடி பழனிசாமி பேட்டி

பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என கூறுவது கருத்து திணிப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பதிவு: மே 20, 2019 11:41

நெய்வேலி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 20, 2019 11:03

இடுக்கி மாவட்டத்தில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட தேனி வாலிபர் கைது

கேரள மாநிலம் இடுக்கியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட தேனி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 20, 2019 10:28

தம்பியுடன் கள்ளக்காதல்- மனைவியை வெட்டி கொன்ற கணவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கள்ளக்காதல் காரணமாக மனைவியை கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 19, 2019 15:57

மது அருந்துவதால் 200 வகை நோய்கள் தாக்குகின்றன - ராமதாஸ் அறிக்கை

மது அருந்துவதால் 200 வகை நோய்கள் தாக்குகின்றன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 19, 2019 15:40

அயனாவரத்தில் மளிகை கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை

அயனாவரத்தில் மளிகை கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 19, 2019 13:30

வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் - 3 பேர் மீது வழக்குப்பதிவு

இரணியல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 18, 2019 18:57