தொடர்புக்கு: 8754422764

முத்துப்பேட்டை அருகே அடகு கடைக்காரர் காருக்குள் தீக்குளித்து தற்கொலை

நகை அடகு கடை நடத்தியவர் கடன் பிரச்சினையால் காருக்குள் தீக்குளித்த தற்கொலை செய்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: மே 24, 2019 19:17

பாராளுமன்ற தேர்தல் முடிவு- தென்காசி, திருநெல்வேலியில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பதிவு: மே 24, 2019 15:18

கள்ளக்குறிச்சி தொகுதியில் கவுதமசிகாமணி வெற்றி

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கவுதமசிகாமணி 7,21,713 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 15:02

பாராளுமன்ற தேர்தல் முடிவு- மயிலாடுதுறையில் திமுக வேட்பாளர் வெற்றி

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் 5,79,123 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 14:56

பாராளுமன்ற தேர்தல் முடிவு- நாகையில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர் செல்வராசு 5,05,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 14:49

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை - 3 பேர் கைது

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பதிவு: மே 24, 2019 13:51

பாராளுமன்ற தேர்தல் முடிவு- சேலத்தில் திமுக வேட்பாளர் வெற்றி

சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் 5,69,844 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 13:45

பாராளுமன்ற தேர்தல் முடிவு- திருப்பூரில் இந்திய கம்யூ. வேட்பாளர் வெற்றி

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 5,08,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 13:37

பாராளுமன்ற தேர்தல் முடிவு- விழுப்புரத்தில் ரவிக்குமார் வெற்றி

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 13:27

பாராளுமன்ற தேர்தல் முடிவு- அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன் வெற்றி

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் 6,64,020 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அப்டேட்: மே 24, 2019 13:28
பதிவு: மே 24, 2019 13:10

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திருநாவுக்கரசர் வெற்றி

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் தோற்கடித்தார்.

பதிவு: மே 24, 2019 13:01

பாராளுமன்ற தேர்தல் முடிவு- விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 4,64,667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 12:51

பாராளுமன்ற தேர்தல் முடிவு- கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 6,02,051 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 12:45

பாராளுமன்ற தேர்தல் முடிவு- புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரை 4,29,835 வாக்குகள் பெற்று வைத்தியலிங்கம் தோற்கடித்தார்.

பதிவு: மே 24, 2019 12:24

மதுரை பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி

மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 4,42,935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 12:15

தேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்?

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அசத்தலாக பேசியுள்ளார். அப்படி அவர் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.

அப்டேட்: மே 24, 2019 13:03
பதிவு: மே 24, 2019 12:12

23 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் வென்ற திமுக

8 முறை வென்ற அ.தி.மு.க.வை வீழ்த்தி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க. அபார வெற்றி பெற்றது. மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடைசி வரை பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: மே 24, 2019 12:06

பாராளுமன்ற தேர்தல் முடிவு- ஸ்ரீபெரும்புதூரில் டிஆர் பாலு வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை தி.மு.க. வேட்பாளர் டிஆர் பாலு தோற்கடித்தார்.

அப்டேட்: மே 24, 2019 12:38
பதிவு: மே 24, 2019 11:58

பாராளுமன்ற தேர்தல் முடிவு- திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் தோற்கடித்தார்.

அப்டேட்: மே 24, 2019 12:41
பதிவு: மே 24, 2019 11:48

காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வம் வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செல்வம் 6,84,004 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அப்டேட்: மே 24, 2019 11:50
பதிவு: மே 24, 2019 11:37

பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் 6,83,697 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 11:28