தொடர்புக்கு: 8754422764

மயிலம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 5 வயது பெண் குழந்தை பலி

மயிலம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 5 வயது பெண் குழந்தை பரிதாப உயிரிழந்தது. பெற்றோர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பதிவு: மே 26, 2019 22:48

அரக்கோணம் அருகே விவசாயி அடித்துக்கொலை: தந்தை-2 மகன்கள் கைது

அரக்கோணம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை- 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 26, 2019 22:05

புதுவையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை- நாராயணசாமி அறிவிப்பு

புதுவையில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 26, 2019 20:41

மீஞ்சூர் அருகே கழுத்தை அறுத்து பெண் படுகொலை

மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: மே 26, 2019 16:47

கைத்தறி நெசவு மூலம் வடிவமைக்கப்பட்ட திருக்குறள் - உலக தமிழ் மாநாட்டில் இடம் பெறுமா?

கைத்தறி நெசவு மூலம் வடிவமைக்கப்பட்ட திருக்குறளை உலக தமிழ்மாநாட்டில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பதிவு: மே 25, 2019 20:16

நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி

திருச்செங்கோடு நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 25, 2019 17:10

நாமக்கல் அருகே வக்கீல் விபத்தில் பலி

நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வக்கீல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பதிவு: மே 25, 2019 16:59

திடீர் உடல்நலக்குறைவு- அமைச்சர் ஷாஜகான் அப்பல்லோவில் அனுமதி

புதுவை வருவாய்துறை அமைச்சரான ஷாஜகான் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதிவு: மே 25, 2019 16:38

38 பாராளுமன்ற தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகள்

தமிழகத்தில் நடந்து முடிந்த 38 பாராளுமன்ற தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீதம் குறித்து பார்ப்போம்.

பதிவு: மே 25, 2019 15:41

கோவை இருகூரில் பஞ்சு குடோனில் தீ விபத்து

கோவை இருகூரில் பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அப்டேட்: மே 25, 2019 15:31
பதிவு: மே 25, 2019 15:11

பாசுரம் பாட எதிர்ப்பு- வரதராஜ பெருமாள் கோவிலில் 2 பிரிவினர் மோதல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பாசுரம் பாட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் 2 பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பதிவு: மே 25, 2019 14:34

நெல்லை மாவட்டத்தில் வறண்டு போன 8 அணைகள்

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் உள்பட 8 அணைகள் வறண்டன. கடனாநதி, ராமநதி பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதால் அணையின் உள்பகுதியில் சுமார் 25 அடி உயரம் வரை மணலாக உள்ளது.

பதிவு: மே 25, 2019 11:48

திட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்

அமெரிக்க இளம்பெண்ணுக்கும், திட்டக்குடி என்ஜினீயருக்கும் முகநூல் மூலம் காதல் மலர்ந்தது. இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று பெற்றோர் முன்னிலையில் நடந்தது.

பதிவு: மே 25, 2019 10:19

முத்துப்பேட்டை அருகே அடகு கடைக்காரர் காருக்குள் தீக்குளித்து தற்கொலை

நகை அடகு கடை நடத்தியவர் கடன் பிரச்சினையால் காருக்குள் தீக்குளித்த தற்கொலை செய்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: மே 24, 2019 19:17

பாராளுமன்ற தேர்தல் முடிவு- தென்காசி, திருநெல்வேலியில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பதிவு: மே 24, 2019 15:18

கள்ளக்குறிச்சி தொகுதியில் கவுதமசிகாமணி வெற்றி

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கவுதமசிகாமணி 7,21,713 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 15:02

பாராளுமன்ற தேர்தல் முடிவு- மயிலாடுதுறையில் திமுக வேட்பாளர் வெற்றி

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் 5,79,123 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 14:56

பாராளுமன்ற தேர்தல் முடிவு- நாகையில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர் செல்வராசு 5,05,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 14:49

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை - 3 பேர் கைது

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பதிவு: மே 24, 2019 13:51

பாராளுமன்ற தேர்தல் முடிவு- சேலத்தில் திமுக வேட்பாளர் வெற்றி

சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் 5,69,844 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 13:45

பாராளுமன்ற தேர்தல் முடிவு- திருப்பூரில் இந்திய கம்யூ. வேட்பாளர் வெற்றி

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 5,08,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 13:37