தொடர்புக்கு: 8754422764

பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு டோனி கொடுக்கும் தண்டனை - பாடி ஆப்டனின் ருசிகர தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, அணியின் மீட்டிங் மற்றும் பயிற்சி ஆகியவற்றிற்கு வீரர்கள் தாமதமாக வந்தால் அவர் தரும் தண்டனை குறித்து பாடி ஆப்டன் ருசிகர தகவலை தந்துள்ளார்.

பதிவு: மே 16, 2019 13:43

தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்? மவுனம் கலைத்த விராட் கோலி

உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்ற விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் கூறாமல் இருந்த கேப்டன் விராட் கோலி தனது மவுனத்தை கலைத்து உள்ளார்.

அப்டேட்: மே 16, 2019 12:39
பதிவு: மே 16, 2019 12:37

4-வது வீரர் வரிசைக்கு இவர் தான் பொருத்தமானவர் - காம்பீர்

இந்திய அணியின் 4-வது வீரர் வரிசைக்கு இவர் தான் பொருத்தமானவராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பிர் கூறியுள்ளார்.

பதிவு: மே 16, 2019 11:16

உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் - கங்குலி நம்பிக்கை

உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.

பதிவு: மே 16, 2019 10:09

பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் அயர்லாந்தை வீழ்த்தியது வங்காளதேசம்

3 நாடுகள் கிரிக்கெட் தொடரில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் அயர்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காள தேசம்.

பதிவு: மே 16, 2019 08:41

இத்தாலி ஓபன் டென்னிஸ் - ஸ்விடோலினாவை வீழ்த்தி அஸரென்கா 3-வது சுற்றுக்கு தகுதி

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் விக்டோரியா அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்ததுடன் அவரது ‘ஹாட்ரிக்’ பட்ட கனவையும் தகர்த்தார்.

பதிவு: மே 16, 2019 03:04

ஆசிய கோப்பை கால்பந்து - சென்னையின் எப்.சி. அணி தோல்வி

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-3 என்ற கோல் கணக்கில் அபாகானி லிமிடெட் டாக்கா அணியிடம் தோல்வி கண்டது.

பதிவு: மே 16, 2019 03:00

14 வீரர்களை வெளியேற்ற தயராகும் ரியல் மாட்ரிட்

லா லிகா கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் மீண்டும் சிறப்பான அணியை கட்டமைக்க 14 வீரர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

பதிவு: மே 15, 2019 21:54

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஐபிஎல் மிகப்பெரிய உதவியாக இருந்தது: பேர்ஸ்டோவ்

பாகிஸ்தானுக்கு எதிராக 93 பந்தில் 128 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்க ஐபிஎல் மிகப்பெரிய உதவியாக இருந்தது என பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 15, 2019 21:04

எம்எஸ் டோனி அணியில் இருப்பது என்னை சுதந்திரமாக செயல்பட வைக்க உதவுகிறது: விராட் கோலி

எம்எஸ் டோனி அணியில் இருப்பது எனது மனதில் உதிக்கும் சிந்தனைகளை சுதந்திரமாக செயல்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 15, 2019 19:46

இங்கிலாந்து கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்தது ஐசிசி

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி மெதுவாக பந்து வீசியதால், அந்த அணி கேப்டன் மோர்கனுக்கு ஐசிசி தடைவிதித்துள்ளது.

பதிவு: மே 15, 2019 17:46

உலகக்கோப்பைக்கான நேரத்தை ஆஷஸ் தொடர் பயிற்சிக்காக பயன்படுத்த விரும்பும் ஹசில்வுட்

உலகக்கோப்பைக்கான நேரத்தை ஆஷஸ் தொடர் பயிற்சிக்காக பயன்படுத்த விரும்புகிறேன் என்று ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 15, 2019 17:15

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு இணையான வேறு எந்த வீரரும் இல்லை: சேவாக்

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தி வரும் ஹர்திக் பாண்டியாவுக்கு இணையாக இந்திய அணயில் வேறு எந்த வீரரும் இல்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 15, 2019 15:53

அய்யய்யோ, நான் அப்படி கூறவில்லை, அது பொய் செய்தி- அலறி அடித்து விளக்கம் கொடுத்தார் குல்தீப் யாதவ்

மதிப்பிற்குரிய டோனி குறித்து நான் கூறியதாக வந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று குல்தீப் யாதவ் விளக்கம் அளித்துள்ளார். #KuldeepYadav

பதிவு: மே 15, 2019 15:18

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் - இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டி, மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. #WIAvsINDA

பதிவு: மே 15, 2019 13:22

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் விபத்தில் பலி

ஆசிய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற பாலகிருஷ்ணன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.

பதிவு: மே 15, 2019 12:42

இந்திய அணியுடன் கோலியின் ஐ.பி.எல். போட்டி கேப்டன்ஷிப்பை ஒப்பிடக்கூடாது - கங்குலி

ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 15, 2019 10:51

டோனியின் அறிவுரை அதிக முறை தவறாக தான் முடிந்தது - குல்தீப் யாதவ் குற்றச்சாட்டு

டோனியின் அறிவுரை அதிக முறை தவறாக தான் முடிந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் குற்றம்சாட்டி இருக்கிறார்.

பதிவு: மே 15, 2019 10:29

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி - பேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

பதிவு: மே 15, 2019 08:07

இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்: 151 ரன்களுடன் இமாம் உல் ஹக் முதலிடம்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 151 ரன்கள் அடித்த இமாம் உல் ஹக், அதிக ரன் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பதிவு: மே 14, 2019 21:36

இருவரும் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரா?- என்னால் ஏற்க முடியவில்லை என்கிறார் காம்பிர்

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் குறைவு என கவுதம் காம்பிர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

அப்டேட்: மே 14, 2019 20:23
பதிவு: மே 14, 2019 19:57