தொடர்புக்கு: 8754422764

இத்தாலி ஓபன் டென்னிஸ் - நடால், பிளிஸ்கோவா ‘சாம்பியன்’

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், பெண்கள் பிரிவில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் பெற்றனர்.

பதிவு: மே 20, 2019 06:27

உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு: கவுதம் காம்பிர் கணிப்பு

இங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் காம்பிர் கணித்துள்ளார்.

பதிவு: மே 19, 2019 12:59

ஹர்பஜன் சிங் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது வாக்கை பதிவு செய்தார்.

அப்டேட்: மே 19, 2019 11:33
பதிவு: மே 19, 2019 09:10

இத்தாலி ஓபன் டென்னிஸ் - ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால், சிட்சிபாஸ்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பதிவு: மே 19, 2019 01:07

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது வங்காள தேசம்

அயர்லாந்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வங்காள தேசம் கோப்பையை வென்றது.

பதிவு: மே 18, 2019 13:23

இங்கிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி

இங்கிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது ஐசிசி.

பதிவு: மே 18, 2019 12:33

காயமடைந்த கேதர் ஜாதவ் குணமடைந்தார் - உலக கோப்பையில் பங்கேற்க உள்ளார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் காயம் காரணமாக எஞ்சிய போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில் தற்போது உடல் தகுதி பெற்று, உலக கோப்பையில் பங்கேற்க உள்ளார்.

பதிவு: மே 18, 2019 11:06

பாபர் ஆசம் சதம் வீண்: ஜேசன் ராய் வாணவேடிக்கையால் 341 இலக்கை எட்டி இங்கிலாந்து அசத்தல் வெற்றி

ஜேசன் ராய் 89 பந்தில் 114 ரன்கள் விளாச பாகிஸ்தானுக்கு எதிராக 341 ரன்களை சேஸிங் செய்து அசத்தல் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

பதிவு: மே 18, 2019 10:37

இந்திய நீச்சல் சம்மேளன தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் தேர்வு

இந்திய நீச்சல் சம்மேளன தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஆர்.என்.ஜெயபிரகாஷ் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பதிவு: மே 18, 2019 10:06

இத்தாலி ஓபன் டென்னிஸ் - பெடரர், நவோமி ஒசாகா காயத்தால் விலகல்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக காலிறுதி ஆட்டத்தில் இருந்து ரோஜர் பெடரர், நவோமி ஒசாகா ஆகியோர் விலகினார்கள்.

பதிவு: மே 18, 2019 09:56

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு - ஐசிசி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

பதிவு: மே 18, 2019 03:56

இது ஆல்-ரவுண்டர்களுக்கான உலகக்கோப்பை: கிளைவ் லாய்டு சொல்கிறார்

இங்கிலாந்தில் நடைபெற இருப்பது ஆல்-ரவுண்டர்களுக்கான உலகக்கோப்பை என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிளைவ் லாய்டு தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 17, 2019 15:34

உலக கோப்பை கிரிக்கெட்டை வர்ணனை செய்யும் பிரபலங்கள் இவர்கள்தான்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யும் 24 பிரபல வர்ணனையாளர்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.

பதிவு: மே 17, 2019 15:10

இத்தாலி ஓபன் டென்னிஸ் - ரபெல் நடால், பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

பதிவு: மே 17, 2019 10:09

உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு - யுஸ்வேந்திர சாஹல்

உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நம்பிக்கை தெரிவித்தார்.

பதிவு: மே 17, 2019 09:39

கரீபியன் பிரிமீயர் லீக் வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் இந்திய வீரர் இர்பான் பதான் பெயர்

இந்தியாவின் இடது கை வேகப்பந்து கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் கரீபியர் பிரிமீயர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

பதிவு: மே 16, 2019 21:32

அன்பால் கவர்ந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட வாட்சன்

அன்பால் நெகிழ வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்சன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பதிவு: மே 16, 2019 18:04

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஜிம்மை தவிர்த்து யோகாவை தேர்வு செய்த ‘யுனிவர்ஸ் பாஸ்’ கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான கிறிஸ் கெய்ல், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஜிம்மை தவிர்த்து யோகாவை தேர்வு செய்துள்ளார்.

பதிவு: மே 16, 2019 16:33

உலகக்கோப்பையில் விராட் கோலி, பும்ரா ‘மாஸ்’ காட்டுவார்கள்: மைக்கேல் ஹோல்டிங்

உலகக்கோப்பையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மே 16, 2019 16:50
பதிவு: மே 16, 2019 16:16

மான்செஸ்டர் யுனைடெட் வீரர் அலெக்சிஸ் சான்செஸ்-ஐ வாங்க யுவான்டஸ், இன்டர் மிலன் ஆர்வம்

வாரம் ஐந்து லட்சம் பவுண்டு சம்பளத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் அலெக்சிஸ் சான்செஸ்-ஐ யுவான்டஸ், இன்டர் மிலன் அணிகள் வாங்க பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

பதிவு: மே 16, 2019 15:43

இந்திய பந்து வீச்சை ஒவ்வொரு அணியும் கவனமாகத்தான் எதிர்கொள்ளும்: புவனேஸ்வர் குமார்

உலகக்கோப்பையில் ஒவ்வொரு அணியும் இந்திய அணியின் பந்து வீச்சை யூனிட்டை கவனமாகத்தான் எதிர்கொள்ளும் என்று புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 16, 2019 15:28