விராட் கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்டில் பெற்ற வெற்றி, தோல்வி குறித்த முழு விவரத்தை காண்போம். #ENGvIND #ViratKohli
பேட்ஸ்மேன் என்ற முறையில் கோலி தான் சிறந்தவர் என்பதை நிரூபித்துவிட்டார். ஆனால் கேப்டன் ஷிப்பில் சொதப்பிவிட்டார். வீரர்கள் தேர்வு உள்பட பல்வேறு விஷயங்களில் அவர் முத்திரை பதிக்கவில்லை. வெளிநாடுகளில் அவரது கேப்டன்ஷிப் சோகம் தொடர்கிறது. #ENGvIND #ViratKohli