தொடர்புக்கு: 8754422764

இந்திய ராணுவத்துக்காக உலகக்கோப்பையை ஜெயிக்க வேண்டும்: விராட் கோலி

நாட்டிற்காக பணியாற்றும் ராணுவ வீரர்களை எதனுடனும் ஒப்பிட முடியாது. அவர்களுக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 19:58

உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதியான இங்கிலாந்து அணி அறிவிப்பு

உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து. ஜாப்ரா ஆர்சர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 19:18

சவாலை பற்றி கவலை இல்லை, சாதிப்பதே குறிக்கோள் - இங்கிலாந்து செல்லும் முன் ரவி சாஸ்திரி பேட்டி

நாங்கள் சவாலை பற்றி கவலைப்படாமல் சாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளோம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்து செல்லும் முன் பேட்டி அளித்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 17:26

உலகக்கோப்பையில் பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துவார்: ஜெப் தாம்சன் சொல்கிறார்

இங்கிலாந்து உலகக்கோப்பையில் இந்தியாவின் முன்னணி வீரரான பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஜெப் தாம்சன் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 15:05

இந்தியாவின் எப்போதும் சிறந்த அணிக்கு கபில்தேவ் கேப்டன்: டோனி துணைக்கேப்டன், அப்போ விராட் கோலி?

இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அப்டேட்: மே 21, 2019 14:24
பதிவு: மே 21, 2019 13:43

வீடியோ:ஓய்வுக்கு பின் ஓவியராக விருப்பம் - ரகசியத்தை உடைத்தார் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி, தனது ஓய்வுக்கு பின்னர் ஓவியராக விரும்புவதாக ரகசியத்தை உடைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பதிவு: மே 21, 2019 09:57

முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்

முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பதிவு: மே 21, 2019 07:50

இந்திய ஓபன் குத்துச்சண்டை - மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

பதிவு: மே 21, 2019 02:25

உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு - ரிக்கி பாண்டிங் கருத்து

உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 21, 2019 00:10

உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதால் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்

உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 20, 2019 20:48

தேர்வாளர்களின் போன் அழைப்புக்காக இங்கிலாந்து வீரர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்: கிறிஸ் வோக்ஸ்

உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளீர்கள் என்று தொலைபேசி அழைப்பு வரவேண்டும் என இங்கிலாந்து வீரர்கள் அவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 20, 2019 20:07

ஜஸ்டின் பீபரை 8 வயது சிறுமிகள் சுற்றி வருவதுபோல், ஆஸி. வீரர்கள் பாண்டிங்கை சுற்றுகின்றனர்- பிஞ்ச்

ஜஸ்டின் பீபரை 8 வயது சிறுமிகள் சுற்றி வருவதுபோல் ஆஸ்திரேலிய வீரர்கள் ரிக்கி பாண்டிங்கை சுற்றி வருகின்றனர் என அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 20, 2019 19:41

ரியல் மாட்ரிட் உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்தார் டோனி குரூஸ்

ஜெர்மனி அணியின் மிட்பீல்டரான டோனி குரூஸ் ரியல் மாட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்.

பதிவு: மே 20, 2019 19:15

சூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா, நடிகர் சூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

பதிவு: மே 20, 2019 17:53

வீழ்ந்தேன் என்று நினைத்தீரோ, மீண்டும் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தார் முகமது அமிர்

பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

பதிவு: மே 20, 2019 17:45

ஆப்கானிஸ்தானை 72 ரன்னில் வீழ்த்தி வெற்றி பெற்றது அயர்லாந்து

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பதிவு: மே 20, 2019 17:09

இங்கிலாந்து மீண்டும் 351 ரன்கள்: பாகிஸ்தான் 54 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது

லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 54 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து 4-0 எனத் தொடரை கைப்பற்றியது.

பதிவு: மே 20, 2019 16:51

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் கேன்சரால் மரணம்

அமெரிக்காவில் கேன்சருக்கு சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2-வயது மகள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பதிவு: மே 20, 2019 15:27

சமூக வலைதளங்களில் கோலியை பின் தொடரும் 10 கோடி ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் வீராட்கோலியை 10 கோடி ரசிகர்கள் பின் தொடர்வது தெரியவந்துள்ளது. கிரிக்கெட் வீரர்களில் புதிய சாதனையை அவர் பெற்றுள்ளார்.

பதிவு: மே 20, 2019 11:38

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.

பதிவு: மே 20, 2019 10:27

நான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு

‘நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்’ என்று தடகள வீராங்கனை டுட்டீ சந்த் பகிரங்கமாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

பதிவு: மே 20, 2019 06:47