தொடர்புக்கு: 8754422764

இந்தியாவின் பேட்டிங் குறித்து கவலைப்பட தேவையில்லை - ரவீந்திர ஜடேஜா

இந்தியாவின் பேட்டிங் குறித்து கவலைப்பட தேவையில்லை என்று இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறி உள்ளார்.

பதிவு: மே 27, 2019 10:06

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் எளிதில் வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.

பதிவு: மே 26, 2019 21:40

ரசிகர்களை ஏமாற்றிய மழை: இன்றைய இரண்டு ஆட்டங்களும் கைவிடப்பட்டன

உலகக்கோப்பைக்கான இன்றைய இரண்டு பயிற்சி ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பதிவு: மே 26, 2019 21:14

‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்

அம்பதி ராயுடுவின் சர்ச்சைக்குரிய வகையிலான ‘ட்வீட்’டுக்கு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பான வகையில் பதில் அளித்துள்ளார்.

அப்டேட்: மே 26, 2019 20:49
பதிவு: மே 26, 2019 20:10

உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக வரலாற்றை மாற்றி எழுதுவோம்: இன்சமாம் உல் ஹக்

உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதுவோம் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 26, 2019 19:19

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர்தனே

இலங்கை அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிய ஜெயவர்தனே, உலகக்கோப்பையில் பணிபுரிய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்.

பதிவு: மே 26, 2019 18:13

கோப்பை கனவில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் ‘இன்ஜூரி லிஸ்ட்’

உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருவதால், அந்த அணி சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.

பதிவு: மே 26, 2019 16:59

இங்கிலாந்து, இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே இப்படியொரு சோதனையா?: ரசிகர்கள் கலக்கம்

உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்து, இந்தியா முதல் பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

அப்டேட்: மே 26, 2019 17:48
பதிவு: மே 26, 2019 15:58

கண்டத்தில் இருந்து தப்பிய விஜய் சங்கர்: மெடிக்கல் ரிப்போர்ட்டில் ஒன்றுமில்லை எனத் தகவல்

கலீல் அகமது வீசிய பந்து விஜய் சங்கர் கையை பலமாக தாக்கியது. இதில் அவருக்கு முறிவு ஏதும் ஏற்படவில்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அப்டேட்: மே 26, 2019 16:34
பதிவு: மே 26, 2019 15:17

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: 24-வது கிராண்ட்சிலாமை செரீனா வில்லியம்ஸ் வெல்வாரா?

செம்மண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது. பெண்கள் பிரிவில் செரீனா சாதனைப் படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவு: மே 26, 2019 14:18

பின்வரிசை வீரர்கள் ரன் குவிப்பது அவசியம்: விராட் கோலி சொல்கிறார்

உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் பின்வரிசை வீரர்கள் ரன் குவிப்பது அவசியம் என்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மே 26, 2019 17:47
பதிவு: மே 26, 2019 13:54

ஸ்டீவன் ஸ்மித் அபார சதம் - உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

சவுதாம்ப்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித்தின் சதத்தால் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 12 ரன்னில் வீழ்த்தியது.

அப்டேட்: மே 26, 2019 16:36
பதிவு: மே 26, 2019 08:35

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் - நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.

அப்டேட்: மே 26, 2019 06:56
பதிவு: மே 26, 2019 06:03

கோலிக்கு உதவியாக இருப்பேன்- துணை கேப்டன் ரோகித் சர்மா

கோலிக்கு எப்போதெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அப்போது என் பங்களிப்பை அளிப்பேன் என்று துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

பதிவு: மே 25, 2019 15:43

கோலியை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்- லாரா

விராட் கோலி ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியுள்ளார்.

பதிவு: மே 25, 2019 15:43

உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் - இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்

லண்டனில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.

பதிவு: மே 25, 2019 11:27

இந்திய ஓப்பன் குத்துச்சண்டை: மேரி கோம் தங்கப்பதக்கம் வென்றார்

இந்திய ஓப்பன் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

பதிவு: மே 25, 2019 08:36

இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது.

அப்டேட்: மே 25, 2019 00:52
பதிவு: மே 24, 2019 19:44

பாகிஸ்தானை பந்தாடியது ஆப்கானிஸ்தான் - 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

அப்டேட்: மே 25, 2019 00:19
பதிவு: மே 24, 2019 19:10

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி: பிரதமர் மோடிக்கு விராட் கோலி வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் மோடிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 24, 2019 18:24

அன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா

2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபோது நான் ரசிகனாக கொண்டாடினேன். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 24, 2019 17:46