தொடர்புக்கு: 8754422764

போர் விமானத்தில் பகலில் பறந்த முதல் இந்திய பெண் விமானி பாவனா காந்த்

பீகாரை சேர்ந்த பாவனா காந்த் போர் விமானத்தில் பகலில் பறந்த முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பதிவு: மே 23, 2019 00:11

புதிய எம்.பி.க்கள் டெல்லியில் இனி ஓட்டல்களில் தங்கவைக்கப்பட மாட்டார்கள்

பாராளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்படும் புதிய எம்.பி.க்கள் டெல்லியில் இனி ஓட்டல்களில் தங்கவைக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 22, 2019 21:32

கர்நாடக முதல்வராக வெள்ளிக்கிழமை வரைக்கும் குமாரசாமி பதவியில் இருப்பார் - சதானந்த கவுடா

கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை வரைக்கும் பதவியில் இருப்பார் என பா.ஜ.க தலைவர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.

பதிவு: மே 22, 2019 20:56

மா.கம்யூனிஸ்ட் தொண்டர் கொலையில் 5 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் கொலையில் 5 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு தலச்சேரி நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்தது.

பதிவு: மே 22, 2019 20:33

மகாராஷ்டிரா முன்னாள் மந்திரி சிவசேனாவில் இணைந்தார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில முன்னாள் மந்திரி ஜைடுட்டா ஷிர்சாகர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இன்று சிவசேனாவில் இணைந்தார்.

பதிவு: மே 22, 2019 19:12

இரு மனைவிகளை சுத்தியலால் அடித்துக் கொன்று மனநோயாளி தற்கொலை - ஒடிசாவில் பரிதாபம்

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மனநோயாளி தனது இரு மனைவிகளை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 22, 2019 18:59

வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறை ஏற்படாமல் தடுக்கவேண்டும் - உள்துறை அமைச்சகம்

நாளை வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

அப்டேட்: மே 22, 2019 19:14
பதிவு: மே 22, 2019 18:27

வெற்றி நிச்சயம் - பஞ்சாப்பில் டன் கணக்கில் இனிப்புகளுக்கு ஆர்டர் தரும் வேட்பாளர்கள்

பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் ஆயிரம் கிலோவுக்கு அதிகமான இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.

பதிவு: மே 22, 2019 17:46

காஷ்மீர் எல்லையில் பயிற்சியின்போது விபரீதம் - குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் எல்லைக்கோட்டு பகுதி அருகே இன்று பயிற்சியின்போது சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.

அப்டேட்: மே 22, 2019 17:36
பதிவு: மே 22, 2019 16:21

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு

மும்பையில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து தொண்டு நிறுவன உரிமையாளர் கற்பழித்துள்ளார்.

பதிவு: மே 22, 2019 16:18

உச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு

உச்ச நீதிமன்றத்திற்கு இன்று 4 புதிய நீதிபதிகளை ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.

பதிவு: மே 22, 2019 16:01

போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் - காங்கிரசாருக்கு ராகுல் காந்தி அறிவுரை

பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் சில ஊடகங்களின் போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் என காங்கிரசாரை ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

பதிவு: மே 22, 2019 15:15

குஜராத்தில் செயின் பறிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - ஜனாதிபதி ஒப்புதல்

குஜராத் மாநிலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

பதிவு: மே 22, 2019 14:54

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது.

பதிவு: மே 22, 2019 13:09

வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயன்ற பா.ஜ.க. - வைரலான வீடியோவின் மறுப்பக்கம்

இந்திய பொது தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க. மாற்ற முயன்றதாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவின் மறுப்பக்கத்தை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 22, 2019 12:55

சந்திரகிரியில் 5 பூத்களில் கள்ள ஓட்டுபோட துணைபோன 10 அதிகாரிகள் சஸ்பெண்டு

சந்திரகிரியில் 5 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போடுவதற்கு துணையாக இருந்த 10 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா உத்தரவிட்டார்.

அப்டேட்: மே 22, 2019 12:48
பதிவு: மே 22, 2019 12:45

ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலால் 12 பேர் உயிர் இழப்பு

ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: மே 22, 2019 11:06

திருப்பதியில் ரூ.100 கோடியில் புதிய பஸ் நிலையம்

திருப்பதி அடுத்த பாலாஜி பால் பண்ணை அருகே ரூ.100 கோடியில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

பதிவு: மே 22, 2019 10:54

காஷ்மீரில் டாங்கரில் இருந்த 650 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - போலீசார் அதிரடி

ஜம்மு காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படும் 650 கிலோ பாப்பி விதைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பதிவு: மே 22, 2019 10:52

பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும்- முன்னாள் மத்திய மந்திரி மிரட்டல்

பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும் என்று முன்னாள் மத்திய மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார்.

பதிவு: மே 22, 2019 10:45

டெல்லியில் நாளை காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- 28ம் தேதி ஆணையம் கூடுகிறது

டெல்லியில் நாளை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின்போது உச்ச நீதிமன்றம் கூறியபடி தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசு வலியுறுத்த உள்ளது.

பதிவு: மே 22, 2019 10:12