தொடர்புக்கு: 8754422764

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் உள்ளிட்ட உலக தலைவர்கள், பிரதமர் மோடிக்கு வாழ்த்து

மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் உள்ளிட்ட உலக தலைவர்களின் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பதிவு: மே 26, 2019 23:42

மாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி

பாராளுமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் வரும் 30-ம் தேதி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கவுள்ள மோடி இன்றிரவு தனது தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார்.

பதிவு: மே 26, 2019 21:39

அபார வெற்றிக்கு பின்னர் குஜராத் வந்த மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

பாராளுமன்ற தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்ற பின்னர் முதன்முறையாக அகமதாபாத் வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் எழுச்சியான வரவேற்பு அளித்தனர்.

பதிவு: மே 26, 2019 20:55

பதவி ஏற்பு விழா: பாகிஸ்தான்-இலங்கை அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

மோடி பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

பதிவு: மே 26, 2019 18:03

குஜராத் 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து - 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி

குஜராத் 4 மாடி கட்டிட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை, வியாபாரி ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 26, 2019 17:58

30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை 30-ம் தேதி மாலை 7 மணிக்கு பதவியேற்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதிவு: மே 26, 2019 17:49

பாஜக வெற்றியின் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கிறது- மம்தா திடீர் குற்றச்சாட்டு

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றியின் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: மே 26, 2019 17:33

வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து நாளை மோடி பேரணி

இரண்டாவது முறையாக தன்னை பாராளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்த வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை இங்கு வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

பதிவு: மே 26, 2019 17:11

ஊடகங்களிடம் உளறி வைக்காதீர்கள் - பாஜக எம்.பி.க்களுக்கு மோடி கட்டளை

ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது நாவடக்கம் தேவை. ஒரேயொரு தவறான கருத்து எல்லா காரியங்களையும் பாழடித்து விடும் என பாஜக புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுத்தியுள்ளார்.

பதிவு: மே 26, 2019 16:51

அமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிரிதி இரானி

அமேதி பாராளுமன்ற தொகுதியில் தனது வெற்றிக்காக அரும்பாடுபட்டு, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சுரேந்திரா சிங்கின் பாடையை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி இன்று சுமந்து சென்றார்.

அப்டேட்: மே 26, 2019 17:37
பதிவு: மே 26, 2019 16:28

ஒடிசாவில் ஆட்சி அமைக்க நவீன் பட்நாயக்குக்கு கவர்னர் அழைப்பு

ஒடிசா சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்ற பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் இன்று கவர்னரை சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடித்தத்தை அளித்தார்.

பதிவு: மே 26, 2019 15:42

சுயேட்சை எம்.பி. சுமலதாவின் ஆதரவு யாருக்கு?

மண்டியா தொகுதியில் கர்நாடக முதல்வரின் மகனை வீழ்த்தி வெற்றிபெற்ற நடிகை சுமலதா இன்று பாஜக தலைவர்களை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பதிவு: மே 26, 2019 15:30

துணை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கும் நரேந்திர மோடி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பதிவு: மே 26, 2019 15:04

மகன்களுக்கு டிக்கெட் கேட்டு மூத்த தலைவர்கள் தொல்லை கொடுத்தார்கள் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மகன்களுக்கு டிக்கெட் கேட்டு மூத்த தலைவர்கள் தொல்லை கொடுத்தார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: மே 26, 2019 13:13

ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்

முன்னாள் மத்திய மந்திரியான ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் மர்ம நபர்களால் இன்று சுட்டு கொல்லப்பட்டார்.

பதிவு: மே 26, 2019 13:10

அரசியல் கட்சி தொடங்குவேன் - நடிகர் பிரகாஷ்ராஜ்

விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மே 26, 2019 14:10
பதிவு: மே 26, 2019 12:40

ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்மாநிலத்தில் தொண்டர்கள் தற்கொலை செய்வார்கள் - ப.சிதம்பரம்

ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்மாநிலத்தில் தொண்டர்கள் தற்கொலை செய்வார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பதிவு: மே 26, 2019 12:28

பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார்.

பதிவு: மே 26, 2019 12:02

சூரத் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

பதிவு: மே 26, 2019 09:53

தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது - எல்.கே.அத்வானி பாராட்டு

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது என மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 26, 2019 07:51

கங்கை கால்வாய்க்குள் கார் பாய்ந்து குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கை கால்வாய்க்குள் கார் ஒன்று விழுந்த விபத்தில் 5 பேர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பதிவு: மே 26, 2019 05:34