தொடர்புக்கு: 8754422764

மதுரை பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி

மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 4,42,935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 12:15

தேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்?

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அசத்தலாக பேசியுள்ளார். அப்படி அவர் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.

அப்டேட்: மே 24, 2019 13:03
பதிவு: மே 24, 2019 12:12

பாராளுமன்ற தேர்தல் முடிவு- ஸ்ரீபெரும்புதூரில் டிஆர் பாலு வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை தி.மு.க. வேட்பாளர் டிஆர் பாலு தோற்கடித்தார்.

அப்டேட்: மே 24, 2019 12:38
பதிவு: மே 24, 2019 11:58

பாராளுமன்ற தேர்தல் முடிவு- திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் தோற்கடித்தார்.

அப்டேட்: மே 24, 2019 12:41
பதிவு: மே 24, 2019 11:48

காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வம் வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செல்வம் 6,84,004 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அப்டேட்: மே 24, 2019 11:50
பதிவு: மே 24, 2019 11:37

பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் 6,83,697 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 24, 2019 11:28

அமேதி தொகுதியில் அபார வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார்?

உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி அபார வெற்றி பெற்றார். தனது வெற்றி குறித்து ஸ்மிரிதி என்ன சொல்கிறார் என பார்ப்போம்.

பதிவு: மே 24, 2019 10:54

பாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்

பாரதிய ஜனதா மேலிடம் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

பதிவு: மே 24, 2019 10:18

தமிழர் நலனுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்- வசந்தகுமார் எம்.பி. பேட்டி

தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள எம்.பி.க்கள் தமிழர் நலனுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 24, 2019 09:56

மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமரான மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார்.

பதிவு: மே 24, 2019 09:25

தமிழகத்தில் பாஜக தோல்வி ஏன்? - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைய காரணம் என்ன? என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார்.

பதிவு: மே 24, 2019 09:23

என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது - தோல்வி குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து

என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. எனினும் எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடர்வேன் என்று பிரகாஷ்ராஜ் கூறி உள்ளார்.

பதிவு: மே 24, 2019 08:51

டெல்லியில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

பாராளுமன்ற தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

பதிவு: மே 24, 2019 08:48

நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவுக்கும், நரேந்திர மோடிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அப்டேட்: மே 24, 2019 10:52
பதிவு: மே 24, 2019 08:29

தெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துகள் - துணை ஜனாதிபதி அறிக்கை

நிலையான அரசு அமைய தெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துகள் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 24, 2019 08:12

மோடிக்கு வெற்றி, இந்தியாவுக்கு தோல்வி - கே.எஸ். அழகிரி விமர்சனம்

பாராளுமன்ற தேர்தலில் ‘மோடி வெற்றி பெற்றிருக்கிறார், இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்து உள்ளார்.

பதிவு: மே 24, 2019 08:00

தமிழ்நாட்டை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன: ஓபிஎஸ் - ஈபிஎஸ்

தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க.வுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பதிவு: மே 24, 2019 07:42

பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெற்றுள்ளதையொட்டி பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 24, 2019 07:31

தி.மு.க.வின் மகத்தான வெற்றியை பார்க்க கருணாநிதி இல்லையே - மு.க.ஸ்டாலின் உருக்கம்

‘எடுத்த உறுதியை நிறைவேற்றி உள்ளோம்’ என்றும், ‘தி.மு.க.வின் மகத்தான வெற்றியை பார்க்க கருணாநிதி நம்முடன் இல்லையே...’ என்றும் தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.

பதிவு: மே 24, 2019 07:05

வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் - ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்

தேனியில் தாம் பெற்ற வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கூறினார்.

பதிவு: மே 24, 2019 06:52

மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார் - பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி

பாராளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

பதிவு: மே 24, 2019 06:37