தொடர்புக்கு: 8754422764

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற புதிய வியூகம்- ஜேடிஎஸ், காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் புதிய வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

பதிவு: மே 27, 2019 16:24

அதிமுகவினர் ஜூன் முதல் வாரம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை

பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கி அ.தி.மு.க.வினர் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பதிவு: மே 27, 2019 15:46

அதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி

அ.தி.மு.க. தொண்டர்கள் அளித்த வாக்கால் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

பதிவு: மே 27, 2019 15:28

கரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி?- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி

பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி? என்று காங்கிரஸ் பெண் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மே 27, 2019 15:34
பதிவு: மே 27, 2019 15:08

தேர்தல் தோல்வி - விளக்கம் கேட்டு தமிழக பா.ஜனதாவுக்கு மேலிடம் நோட்டீசு

பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்று விளக்கம் கேட்டு தமிழக பா.ஜனதாவுக்கு மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பதிவு: மே 27, 2019 11:47

உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றிக்கு உதவிய காங்கிரஸ்

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்காததால் மாயாவதிக்கும் அகிலேஷ் யாதவுக்கும் கடுமையான பின்னடைவு ஏற்பட்டது.

அப்டேட்: மே 27, 2019 12:18
பதிவு: மே 27, 2019 11:06

மாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி

பாராளுமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் வரும் 30-ம் தேதி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கவுள்ள மோடி இன்றிரவு தனது தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார்.

பதிவு: மே 26, 2019 21:39

அபார வெற்றிக்கு பின்னர் குஜராத் வந்த மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

பாராளுமன்ற தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்ற பின்னர் முதன்முறையாக அகமதாபாத் வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் எழுச்சியான வரவேற்பு அளித்தனர்.

பதிவு: மே 26, 2019 20:55

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு

தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்கின்றனர்.

பதிவு: மே 26, 2019 18:42

பதவி ஏற்பு விழா: பாகிஸ்தான்-இலங்கை அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

மோடி பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

பதிவு: மே 26, 2019 18:03

30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை 30-ம் தேதி மாலை 7 மணிக்கு பதவியேற்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதிவு: மே 26, 2019 17:49

பாஜக வெற்றியின் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கிறது- மம்தா திடீர் குற்றச்சாட்டு

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றியின் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: மே 26, 2019 17:33

வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து நாளை மோடி பேரணி

இரண்டாவது முறையாக தன்னை பாராளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்த வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை இங்கு வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

பதிவு: மே 26, 2019 17:11

அமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிரிதி இரானி

அமேதி பாராளுமன்ற தொகுதியில் தனது வெற்றிக்காக அரும்பாடுபட்டு, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சுரேந்திரா சிங்கின் பாடையை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி இன்று சுமந்து சென்றார்.

அப்டேட்: மே 26, 2019 17:37
பதிவு: மே 26, 2019 16:28

தமிழகத்தில் பா.ஜனதா தோல்வி- டாக்டர் தமிழிசை மாற்றப்படுவாரா?

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றிபெறாததால் தமிழிசையிடம் பா.ஜனதா தலைமை விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பதிவு: மே 26, 2019 16:19

தேர்தல் தோல்வி: தினகரன் 1-ந் தேதி ஆலோசனை

தேர்தல் தோல்வி குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிர்வாகிகளுடன் வருகிற 1-ந்தேதி ஆலோசனை நடத்துகிறார்.

பதிவு: மே 26, 2019 16:06

தேர்தலில் தோல்வி: தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்- பிரேமலதா பேட்டி

பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

பதிவு: மே 26, 2019 15:48

ஒடிசாவில் ஆட்சி அமைக்க நவீன் பட்நாயக்குக்கு கவர்னர் அழைப்பு

ஒடிசா சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்ற பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் இன்று கவர்னரை சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடித்தத்தை அளித்தார்.

பதிவு: மே 26, 2019 15:42

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ‘சிலீப்பர் செல்’கள் வெளியே வருவார்கள்- தினகரன் பேட்டி

நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது சிலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பதிவு: மே 26, 2019 15:37

தேனி தொகுதியில் நடந்த முறைகேடு குறித்து வழக்கு தொடருவோம் - இளங்கோவன்

தேனி பாராளுமன்ற தொகுதியில் நடந்த முறைகேடு குறித்து வழக்கு தொடருவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

அப்டேட்: மே 26, 2019 15:14
பதிவு: மே 26, 2019 14:08

அரசியல் கட்சி தொடங்குவேன் - நடிகர் பிரகாஷ்ராஜ்

விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மே 26, 2019 14:10
பதிவு: மே 26, 2019 12:40