தொடர்புக்கு: 8754422764

சூலூர் தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

சூலூர் பகுதி மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். #TNAssemblyByElection #TNElections2019

அப்டேட்: ஏப்ரல் 26, 2019 13:41
பதிவு: ஏப்ரல் 26, 2019 13:39

வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் மோடி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #ModiNomination

அப்டேட்: ஏப்ரல் 26, 2019 12:44
பதிவு: ஏப்ரல் 26, 2019 11:49

தேர்தலின்போது அதிக விழிப்புடன் இருங்கள்- தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். முன்னதாக தொண்டர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தேர்தலின்போது தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். #PMModi #AddressingWorkers

பதிவு: ஏப்ரல் 26, 2019 10:59

வாரணாசியில் அமித் ஷாவுடன் ஓபிஎஸ் ஆலோசனை

வாரணாசி தொகுதியில் இன்று பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதையடுத்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வுடன், ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினார். #NDALeaders #AmitShah

அப்டேட்: ஏப்ரல் 26, 2019 11:55
பதிவு: ஏப்ரல் 26, 2019 10:03

மகாராஷ்டிராவில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்கிறது: மோடி, ராகுல் இன்று பிரசாரம்

மகாராஷ்டிராத்தில் இறுதிக்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியும், ஷீரடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்கள். #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi

பதிவு: ஏப்ரல் 26, 2019 08:46

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு: கெஜ்ரிவால்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பு என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #Arvind Kejriwal #RahulGandhi #LokSabhaElections2019

பதிவு: ஏப்ரல் 26, 2019 07:45

பாராளுமன்ற தேர்தலில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி: எடியூரப்பா

பாராளுமன்ற தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறினார். #LokSabhaElections2019 #Yeddyurappa

பதிவு: ஏப்ரல் 26, 2019 07:24

வாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி

உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணியை இன்று நடத்தினார். #LokSabhaElections2019 #Modi

பதிவு: ஏப்ரல் 25, 2019 18:01

உபியில் பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்திய பிரியங்கா- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

உத்தரபிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரான பிரியங்கா உத்தரபிரதேசத்தில் இன்று பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். #PriyankaGandhi

பதிவு: ஏப்ரல் 25, 2019 16:09

5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்தவர் பிரதமர் மோடி - ராகுல் காந்தி தாக்கு

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார் என கூறியுள்ளார். #RahulGandhi #LokSabhaElections2019

பதிவு: ஏப்ரல் 25, 2019 15:47

புதிய இந்தியா பயங்கரவாதிகளை ஒழிக்க பாடுபடும்- பிரதமர் மோடி பிரசாரம்

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புதிய இந்தியா பயங்கரவாதிகளை ஒழிக்க பாடுபடும் என கூறியுள்ளார். #PMModi #LokSabhaElections2019

அப்டேட்: ஏப்ரல் 25, 2019 15:59
பதிவு: ஏப்ரல் 25, 2019 15:32

வேலூர் தொகுதி தேர்தலை நடத்தகோரி தேர்தல் ஆணையத்தில் ஏ.சி.சண்முகம் மனு

வேலூர் தொகுதி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் ஏ.சி.சண்முகம் மனு ஒன்றை அளித்துள்ளார். #VelloreLSPolls #ACShanmugam

பதிவு: ஏப்ரல் 25, 2019 14:50

பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin

பதிவு: ஏப்ரல் 25, 2019 13:48

வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை. காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார். #LokSabhaElections2019 #Priyanka #Modi

பதிவு: ஏப்ரல் 25, 2019 12:45

பாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் வெளியிட்டார். #LokSabhaElections2019 #AamAdmiManifesto

பதிவு: ஏப்ரல் 25, 2019 12:40

கமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டுகிறேன்- இயக்குனர் பேரரசு பேட்டி

பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டவதாக இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். #KamalHaasan #Perarasu

பதிவு: ஏப்ரல் 25, 2019 12:01

பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார். #LokSabhaElections2019 #Modi #ModiNomination

பதிவு: ஏப்ரல் 25, 2019 09:35

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற மே 1-ந்தேதி முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். #Edappadipalaniswami #ADMK #TNAssemblyByElection #TNElections2019

பதிவு: ஏப்ரல் 25, 2019 08:57

4 தொகுதி இடைத்தேர்தல் - அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே மாதம் 19-ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. #ammk #giftpacksymbol #assemblyseatsbypoll #TNassembly

பதிவு: ஏப்ரல் 24, 2019 20:01

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

எதிரிகள் பலர் வந்தாலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNAssemblyByPolls #SellurRaju

பதிவு: ஏப்ரல் 24, 2019 16:25

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #SatyabrataSahoo #sivakarthikeyan

அப்டேட்: ஏப்ரல் 24, 2019 15:54
பதிவு: ஏப்ரல் 24, 2019 14:07

ஆசிரியரின் தேர்வுகள்...