தொடர்புக்கு: 8754422764

புதுவையில் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்

பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுவையில் இன்று மாலை முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Puducherry

அப்டேட்: ஏப்ரல் 16, 2019 12:47
பதிவு: ஏப்ரல் 16, 2019 11:27

புதுவை பஸ் நிலையத்தில் மதுபாட்டில்கள் கடத்த முயன்ற வாலிபர் கைது

புதுவை புதிய பஸ் நிலையத்தில் மதுபாட்டில்கள் கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 15:26

கிரிக்கெட் விளையாட்டில் மோதல் - வீடு புகுந்து தாக்கியதில் என்ஜினீயர் உள்பட 4 பேர் காயம்

வில்லியனூர் அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் வீடு புகுந்து தாக்கியதில் என்ஜினீயர் உள்பட 4 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 12:37

வானூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு - வாலிபர் படுகாயம்

வானூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #bombrange

பதிவு: ஏப்ரல் 15, 2019 11:03

43 சதவீத புதுவை வாக்காளர்கள் பணத்துக்காக ஓட்டு போடுகிறார்கள் - ஆய்வில் தகவல்

பணத்திற்காக ஓட்டு போடுவதில் புதுவையில் 43 சதவீதம் வாக்காளர்கள் ஆர்வம் காட்டுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019 #Voters

பதிவு: ஏப்ரல் 14, 2019 15:08

மோடி ஆட்சியை வெளியேற்றுவது மக்களின் கடமை - முத்தரசன் பிரசாரம்

புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து முத்தரசன் தேர்தல் பிரசாரம் செய்தார். #Mutharasan #PMModi

பதிவு: ஏப்ரல் 13, 2019 12:51

அரிக்கன்மேட்டில் மணல் கடத்திய 3 பேர் கைது

அரிக்கன்மேட்டில் மணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பதிவு: ஏப்ரல் 12, 2019 15:20

3 ‘டி’ யால் மக்களுக்கு பெரும் தொல்லை -மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு மு.க.ஸ்டாலின், 3டி யால் மக்களுக்கு பெரும் தொல்லை ஏற்படுகிறது என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019

அப்டேட்: ஏப்ரல் 11, 2019 13:25
பதிவு: ஏப்ரல் 11, 2019 12:48

நாராயணசாமி நாகரீகத்தோடு பேச வேண்டும்- அன்பழகன் எம்.எல்.ஏ. பேச்சு

முதல்- அமைச்சர் நாராயணசாமி நாகரீகத்தோடு பேச வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியுள்ளார்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 17:30

திப்புராயப்பேட்டையில் பெயிண்டரை தாக்கி கொலை மிரட்டல்- 3 வாலிபர்கள் கைது

திப்புராயப்பேட்டையில் பெயிண்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 17:06

புதுவையில் வருகிற 15-ந்தேதி முதல் கடலில் மீன்பிடிக்க தடை- மீன்வளத்துறை அறிவிப்பு

புதுவையில் வருகிற 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 10, 2019 16:44

மேட்டுப்பாளையத்தில் காண்டிராக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது

புதுவை மேட்டுப்பாளையத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 16:42

இலவச அரிசி திட்டத்தை தடுத்து நிறுத்தியவர் ரங்கசாமி- நாராயணசாமி கடும் தாக்கு

இலவச அரிசி திட்டத்தை தேர்தலை காரணம் காட்டி வினியோகம் செய்ய விடாமல் ரங்கசாமி தடுத்ததாக நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Loksabhaelections2019 #Narayanasamy

பதிவு: ஏப்ரல் 10, 2019 16:35

மகன் பிறந்தநாளில் மனைவியுடன் தகராறு- கார் மெக்கானிக் தூக்குபோட்டு தற்கொலை

திருபுவனை அருகே கார் மெக்கானிக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 16:31

மேட்டுப்பாளையத்தில் காண்டிராக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது

புதுவை மேட்டுப்பாளையத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 16:21

புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில் கடத்த முயன்றவர் கைது

புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது பாட்டில் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 15:35

புதுவையின் நிதிச்சுமைக்கு மூல காரணம் ரங்கசாமிதான்- நமச்சிவாயம் கடும் தாக்கு

புதுவை நிதி சுமையில் சிக்கி தவிக்க மூல காரணமானவரே ரங்கசாமிதான் என்று நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: ஏப்ரல் 09, 2019 16:17

புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் 83 குவாட்டர் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பதிவு: ஏப்ரல் 08, 2019 17:51

முத்தியால்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது

முத்தியால்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பதிவு: ஏப்ரல் 08, 2019 15:52

காலாப்பட்டில் காரில் கொண்டு சென்ற ரூ.2 3/4 லட்சம் ஜவுளிகள்,வெள்ளி நகைகள் பறிமுதல்

காலாப்பட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 3/4 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. #LokSabhaElections2019

பதிவு: ஏப்ரல் 08, 2019 12:39

புதுவை சாரத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

புதுவை சாரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஏப்ரல் 07, 2019 18:54