தொடர்புக்கு: 8754422764

வில்லியனூரில் நர்சிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை

வில்லியனூரில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஏப்ரல் 24, 2019 17:09

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி- நாராயணசாமி பங்கேற்பு

இலங்கை தேவாலயங்களில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களுக்கு முதல் அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார். #srilankablast #narayanasamy

பதிவு: ஏப்ரல் 24, 2019 17:02

புதுவை அருகே வாலிபரை வெட்டி கொன்று சுடுகாட்டில் பிணம் வீச்சு

புதுவை அருகே 30 வயது மதிப்புமிக்க வாலிபரை வெட்டி கொன்று சுடுகாட்டில் பிணம் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஏப்ரல் 23, 2019 16:01

காலாப்பட்டில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதலில் டாக்டர் பலி

காலாப்பட்டில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டாக்டர் பலியானார். தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.

பதிவு: ஏப்ரல் 23, 2019 15:53

திருக்கனூர் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை - மின்சாரம் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி

திருக்கனூர் பகுதியில் நேற்று நள்ளிரவு இடி - மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

பதிவு: ஏப்ரல் 23, 2019 15:42

பாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை

பாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஏப்ரல் 20, 2019 17:08

எல்லைப்பிள்ளைசாவடியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

எல்லைப்பிள்ளை சாவடியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு இறந்து போனார்.

பதிவு: ஏப்ரல் 19, 2019 16:33

இன்று புனித வெள்ளி- கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளியை முன்னிட்டு புதுவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். #goodfriday

பதிவு: ஏப்ரல் 19, 2019 16:25

புதுவை பிளஸ் 2 தேர்வு முடிவு: 93 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி

புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.94 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். #Plus2Result #Plus2Exam #TNResults

அப்டேட்: ஏப்ரல் 19, 2019 12:35
பதிவு: ஏப்ரல் 19, 2019 11:34

பொம்மையார்பாளையத்தில் கார் மோதியதில் மாணவன் பலி

பொம்மையார்பாளையத்தில் கார் மோதியதில் 7ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். பிறந்த நாளில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 18, 2019 22:09

ராகுலை பிரதமராக்க எழுச்சி அலை- அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

இந்தியா முழுவதும் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற எழுச்சி அலை வீசுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். #rahulgandhi #pmmodi #TNElections2019

பதிவு: ஏப்ரல் 18, 2019 16:40

வாக்கு உரிமையை வீணாக்கக்கூடாது- புதுவை கவர்னர் கிரண்பேடி

புதுவையில் இன்று தனது வாக்கினை பதிவு செய்த கவர்னர் கிரண்பேடி பொதுமக்கள் தங்களது வாக்கு உரிமையை வீணாக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். #LoksabhaElections2019 #Kiranbedi

பதிவு: ஏப்ரல் 18, 2019 10:47

10 வாக்குச்சாவடிகளில் எந்திரங்கள் பழுதானதால் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது

புதுவையில் 10 வாக்குச்சாவடிகளில் எந்திரங்களில் ஏற்பட்ட பழுதால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. #Loksabhaelections2019

பதிவு: ஏப்ரல் 18, 2019 10:39

மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல்- புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி

மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி வாக்களித்த பின்னர் தெரிவித்தார். #LoksabhaElections2019 #Narayanasamy

பதிவு: ஏப்ரல் 18, 2019 09:40

குருசுகுப்பத்தில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை

குருசுகுப்பத்தில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 17:54

பாகூர் அருகே கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் பெயிண்டர் கைது

பாகூர் அருகே கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 17:42

ஷேர் ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

காலாப்பட்டில் இருந்து மரக்காணத்துக்கு ஷேர் ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 16:44

முத்திரையர்பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை

முத்திரையர்பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 16:18

புதுச்சேரி என்.ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை சோதனை

புதுச்சேரி முன்னாள் முதல் மந்திரியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019 #NRCongress #Rangasamy #ECFlyingSquad

பதிவு: ஏப்ரல் 17, 2019 15:51

புதுவை மத்திய ஜெயிலில் வெடிகுண்டு வழக்கில் கைதான வாலிபரிடமிருந்து செல்போன் பறிமுதல்

புதுவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வழக்கில் கைதான வாலிபரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

பதிவு: ஏப்ரல் 16, 2019 15:43

பாகூரில் இருந்து கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

பாகூரில் இருந்து கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 14:57