தொடர்புக்கு: 8754422764

புதுவையில் வாலிபரை கொன்று சாக்கடை கால்வாயில் வீச்சு

முதலியார்பேட்டையில் சாக்குமூட்டையில் கட்டி வாலிபர் பிணம் கழிவுநீர் வாய்க்காலில் வீசப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பதிவு: மே 06, 2019 17:45

முத்தியால்பேட்டையில் எம்.காம். பட்டதாரி பெண் மாயம்

முத்தியால்பேட்டையில் எம்.காம். பட்டதாரி பெண் மாயமானார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 06, 2019 17:03

அரியாங்குப்பத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கி பணம்- மோட்டார் சைக்கிள் பறிப்பு: 3 பேர் கைது

அரியாங்குப்பத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 06, 2019 15:46

எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்து ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி சதி- நாராயணசாமி குற்றச்சாட்டு

3 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்து ஆட்சியை தக்க வைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சதி செய்கிறார் என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #narayanasamy #edappadipalanisamy #3mlas

பதிவு: மே 06, 2019 15:38

குரும்பாபேட்டில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

குரும்பாபேட்டில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: மே 05, 2019 17:12

வில்லியனூரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 3 பேர் சிக்கினர்

வில்லியனூரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 03, 2019 16:04

நெட்டப்பாக்கம் அருகே வி‌ஷம் குடித்து நர்சு தற்கொலை

நெட்டப்பாக்கம் அருகே நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த நர்சு வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: மே 03, 2019 15:58

புதுவையில் இடி-மின்னலுடன் பலத்த மழை: வாழை மரங்கள் சாய்ந்தது

புதுவையில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சூறை காற்றினால் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது.

பதிவு: மே 02, 2019 17:01

அதிகாரம் ரத்து- ஐகோர்ட்டு தீர்ப்பினை எதிர்த்து கிரண்பேடி அப்பீல் செய்ய திட்டம்

புதுவை கவர்னர் கிரண்பேடி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #Kiranbedi

பதிவு: மே 02, 2019 11:30

ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு புதுவை மக்களுக்கு கிடைத்த வெற்றி - நாராயணசாமி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்று ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு புதுவை மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார். #Narayanasamy #KiranBedi

பதிவு: ஏப்ரல் 30, 2019 13:33

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசு அளித்த அதிகாரம் ரத்து - ஐகோர்ட் அதிரடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரம் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வரின் அதிகாரத்தில் அவர் தலையிட முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MadrasHCMaduraibench #KiranBedi

பதிவு: ஏப்ரல் 30, 2019 11:32

புதுவையில் வினோதம்: ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தந்தை- மகள்

புதுவையில் ஒரே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தந்தையும், மகளும் தேர்ச்சி பெற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. #SSLC #SSLCResult

பதிவு: ஏப்ரல் 30, 2019 10:10

10ம் வகுப்பு தேர்வு - புதுவை-காரைக்காலில் 97.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் புதுவை-காரைக்காலில் 97.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். #studentspassed #pudhucherryexamsresult #tenthexamsresult

அப்டேட்: ஏப்ரல் 29, 2019 15:54
பதிவு: ஏப்ரல் 29, 2019 10:39

கணவனின் குடிப்பழக்கத்தால் இளம்பெண் தற்கொலை

முத்தியால்பேட்டையில் கணவனின் குடிப்பழக்கத்தினால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஏப்ரல் 27, 2019 18:42

மேட்டுப்பாளையத்தில் தனியார் நிறுவன காவலாளி மயங்கி விழுந்து பலி

மேட்டுப்பாளையத்தில் தனியார் நிறுவன காவலாளி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஏப்ரல் 27, 2019 18:33

புதுவையில் பெண் சரமாரி குத்திக்கொலை- தொழிலாளி வெறிச்செயல்

புதுவையில் இன்று பட்டப்பகலில் பெண்ணை குத்திக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: ஏப்ரல் 27, 2019 16:58

வில்லியனூர் மாதா ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

புதுவை வில்லியனூர் மாதா ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். #villianurmadhachurch

பதிவு: ஏப்ரல் 27, 2019 11:49

புதுவைக்கு பாணி புயல் ‘ரெட் அலர்ட்’ - நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை

புதுவைக்கு பாணி புயல் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #narayanasamy #CycloneFani #imd

பதிவு: ஏப்ரல் 26, 2019 15:50

புதுவை அருகே தச்சு தொழிலாளி அடித்து கொலை- நண்பர்கள் கைது

புதுவை அருகே தச்சு தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 20:10

முக்கூடல் அருகே திருமணம் நடக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

முக்கூடல் அருகே திருமணம் நடக்காத விரக்தியில் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 19:27

புதுவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கடலில் குதித்து தற்கொலை

புதுவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 17:53