தொடர்புக்கு: 8754422764

புதுவை தொகுதி வெங்கட்டா நகரில் மாலை 5 மணி வரை 53 சதவீதம் வாக்குபதிவு

புதுவை தொகுதி வெங்கட்டா நகரில் ஓட்டு போட மக்கள் ஆர்வம் காட்டாததால் மாலை 5 மணி வரை 53 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.

பதிவு: மே 12, 2019 18:08

புதுவை அருகே ஆன்-லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்ற 3 பேர் கைது

புதுவை அருகே ஆன் -லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 11, 2019 16:43

லாஸ்பேட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை பறிப்பு

லாஸ்பேட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து சென்று விட்டார்.

பதிவு: மே 11, 2019 14:58

வில்லியனூர் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை

வில்லியனூர் அருகே இன்று காலை பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 11, 2019 14:53

புதுவை வெங்கட்டா நகரில் நாளை மறு வாக்குப்பதிவு- பலத்த போலீஸ் பாதுகாப்பு

புதுவை வெங்கட்டாநகர் மின்கட்டண வசூல் மையத்தில் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பதிவு: மே 11, 2019 12:11

புதுச்சேரி தேர்தல் முடிவு வெளியாக ஒருநாள் ஆகும் - தேர்தல் அதிகாரி தகவல்

ஒரு வி.வி.பாட் எந்திரத்தில் உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு சுமார் 1½ மணி நேரமாகும். இதனால் புதுச்சேரி தேர்தல் முடிவு வெளியாக ஒருநாள் ஆகும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #VVPAT

பதிவு: மே 10, 2019 08:34

அரியாங்குப்பம் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் 2 பேர் சிக்கினர்

அரியாங்குப்பம் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 09, 2019 17:36

கோட்டக்குப்பத்தில் உறவினர் வீட்டில் செல்போன் திருடிய வாலிபர் கைது

கோட்டக்குப்பத்தில் உறவினர் வீட்டில் செல்போனை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 09, 2019 16:37

பிளஸ்-1 தேர்வு: புதுச்சேரியில் 94.78 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

பிளஸ்-1 தேர்வில் புதுச்சேரியில் 94.78 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 5.43 சதவீதம் அதிகமாகும். #Plus1Result

பதிவு: மே 09, 2019 09:20

புதுச்சேரி கவர்னரின் சிறப்பு அதிகார விவகாரம் - ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு

புதுச்சேரி கவர்னருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை என சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது. #KiranBedi

பதிவு: மே 09, 2019 08:41

புதுவை முதலியார் பேட்டை டிரைவர் கொலையில் மேலும் 2 பேருக்கு தொடர்பு

புதுவை முதலியார் பேட்டை லாரி டிரைவர் கொலையில் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பதிவு: மே 08, 2019 20:37

பேக்கரியில் ரூ.6 லட்சம் திருட்டு- பக்கத்து வீட்டு வாலிபர் கைது

புதுவை பேக்கரியில் ரூ.6 லட்சத்தை திருடிய பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 08, 2019 20:25

காதல் திருமணம் செய்த கணவருடன் தகராறு- மனைவி தூக்குபோட்டு தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: மே 08, 2019 15:43

ஏலச்சீட்டு தகராறில் மோதல் - கணவன், மனைவி உள்பட 3 பேர் காயம்

பாக்கமுடையான்பட்டில் ஏலச்சீட்டு தகராறில் கணவன்- மனைவி உள்பட 3 பேரை தாக்கிய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: மே 07, 2019 17:24

சாக்குமூட்டையில் உடல் - லாரி டிரைவரை மனைவியே கொலை செய்தது அம்பலம்

முதலியார்பேட்டையில் லாரி டிரைவரை மனைவியே கொலை செய்து சாக்குமூட்டையில் எடுத்து பிணத்தை சாக்கடை கால்வாயில் வீசியது அம்பலமாகி உள்ளது.

பதிவு: மே 07, 2019 17:16

புதுவையில் கடன் தொல்லையில் ரோடியர் மில் தொழிலாளி வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை

புதுவையில் கடன் தொல்லையால் மன உளைச்சலில் மில் தொழிலாளி வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: மே 07, 2019 16:51

மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு

மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். #Narayanasamy #PMModi

பதிவு: மே 07, 2019 15:24

புதுவையில் வாலிபரை கொன்று சாக்கடை கால்வாயில் வீச்சு

முதலியார்பேட்டையில் சாக்குமூட்டையில் கட்டி வாலிபர் பிணம் கழிவுநீர் வாய்க்காலில் வீசப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பதிவு: மே 06, 2019 17:45

முத்தியால்பேட்டையில் எம்.காம். பட்டதாரி பெண் மாயம்

முத்தியால்பேட்டையில் எம்.காம். பட்டதாரி பெண் மாயமானார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 06, 2019 17:03

அரியாங்குப்பத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கி பணம்- மோட்டார் சைக்கிள் பறிப்பு: 3 பேர் கைது

அரியாங்குப்பத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 06, 2019 15:46

எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்து ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி சதி- நாராயணசாமி குற்றச்சாட்டு

3 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்து ஆட்சியை தக்க வைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சதி செய்கிறார் என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #narayanasamy #edappadipalanisamy #3mlas

பதிவு: மே 06, 2019 15:38