தொடர்புக்கு: 8754422764

வம்பாகீரப்பாளையத்தில் பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்: 5 பேருக்கு வலைவீச்சு

புதுவையில் பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்டவர்களை தாக்கிய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: அக்டோபர் 16, 2019 22:21

நெட்டப்பாக்கத்தில் செல்போனில் பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்

நெட்டப்பாக்கத்தில் செல்போனில் பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: அக்டோபர் 16, 2019 20:13

வருமான வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுவை வருமான வரித்துறை ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பதிவு: அக்டோபர் 16, 2019 19:45

காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல்- மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்

புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம் செய்கிறார்.

பதிவு: அக்டோபர் 16, 2019 19:35

வடகிழக்கு பருவமழை கைகொடுக்குமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

நடப்பு ஆண்டில் புதுவையில் சராசரியாக ஆயிரத்து 200 மி.மீ., தாண்டி மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையை பெரிதும் எதிர்நோக்கியுள்ளனர்.

பதிவு: அக்டோபர் 16, 2019 15:58

அரியாங்குப்பத்தில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதல் - ஒருவர் பலி

அரியாங்குப்பத்தில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 16, 2019 15:26

காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல்- மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்

புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.

பதிவு: அக்டோபர் 16, 2019 15:07

கவர்னர் மீது பழிபோடுவதை நாராயணசாமி வாடிக்கையாக வைத்துள்ளார்- ரங்கசாமி குற்றச்சாட்டு

கவர்னர் கிரண்பேடி மீது பழிபோடுவதை முதல்வர் நாராயணசாமி வாடிக்கையாக வைத்துள்ளார் என்று ரங்கசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: அக்டோபர் 15, 2019 18:55

வில்லியனூர் அருகே லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

வில்லியனூர் அருகே மதுகுடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: அக்டோபர் 15, 2019 15:47

காலாப்பட்டு அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை பலி

காலாப்பட்டு அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ஜிப்மர் நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளனர்.

பதிவு: அக்டோபர் 15, 2019 14:55

ராஜீவ் கொலை வழக்கில் சீமானை சேர்க்க வேண்டும் - புதுவை காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சீமானையும் சேர்க்க வேண்டும் என புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வலியுறுத்தி உள்ளார்.

அப்டேட்: அக்டோபர் 15, 2019 10:41
பதிவு: அக்டோபர் 15, 2019 10:35

கோரிமேட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு

கோரிமேட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள செயினை மர்ம நபர் பறித்து சென்று விட்டார்.

பதிவு: அக்டோபர் 14, 2019 20:06

புதுவை அருகே 2 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூடு

புதுவை அருகே எல்லைதாண்டி மீன் பிடிப்பது தொடர்பாக 2 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மோதலில் ஈடுபட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தால் மீனவ கிராமங்களில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

பதிவு: அக்டோபர் 14, 2019 18:30

குடிப்பழக்கத்தை மகன் கண்டித்ததால் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை

வீராம்பட்டினத்தில் குடிப்பழக்கத்தை மகன் கண்டித்ததால் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: அக்டோபர் 13, 2019 19:51

நெட்டப்பாக்கம் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி செயின் பறிப்பு

நெட்டப்பாக்கம் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் தங்க செயின் பறித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பதிவு: அக்டோபர் 13, 2019 19:45

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் பலி

புதுவை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் பலியாகினர். காயம் அடைந்த இருவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பதிவு: அக்டோபர் 12, 2019 09:30

லாஸ்பேட்டையில் முதியவர் தற்கொலை

லாஸ்பேட்டையில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 11, 2019 16:44

வில்லியனூர் அருகே மதுகுடிக்க மனைவி பணம் தராததால் கூலித்தொழிலாளி தற்கொலை

வில்லியனூர் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் விரக்தயில் கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: அக்டோபர் 08, 2019 15:55

புதுவை அருகே திருமணமான 6 மாதத்தில் கணவன்-மனைவி தற்கொலை

புதுவை அருகே திருமணமான 6 மாதத்தில் கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: அக்டோபர் 08, 2019 11:00

புதுவை லாஸ்பேட்டையில் அடுத்தடுத்து வீடுகளில் நகை-பணம் கொள்ளை

புதுவை லாஸ்பேட்டையில் அடுத்தடுத்து வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 08, 2019 08:49

கல்லூரிக்கு சென்ற மாணவி கடத்தல்- உறவினர் மீது புகார்

புதுவையில் கல்லூரிக்கு சென்ற மாணவியை உறவினர் கடத்தி சென்று விட்டதாக போலீஸ் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 06, 2019 18:11