தொடர்புக்கு: 8754422764

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

கோவை பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர். நடராஜன் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

பதிவு: மே 23, 2019 17:32

நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் வெற்றி முகம்

நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் அதிமுக வேட்பாளரை விட 2 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

பதிவு: மே 23, 2019 17:22

நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூ. வேட்பாளர் செல்வராசு அதிமுக வேட்பாளரை முந்தினார்

நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசு, அதிமுக வேட்பாளரை விட 91 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

பதிவு: மே 23, 2019 17:15

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் முன்னிலை

மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார்.

பதிவு: மே 23, 2019 17:06

மதுரை பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் முன்னிலை

மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பதிவு: மே 23, 2019 16:59

பு.புளியம்பட்டி அருகே அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் படுகாயம்

பு.புளியம்பட்டி அருகே அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 23, 2019 16:58

கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்.ஏ.செல்லகுமார் முன்னிலை

கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்.ஏ.செல்லகுமார், சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பதிவு: மே 23, 2019 16:51

கூலித்தொழிலாளி மரணத்தில் மர்மம் - போலீசார் விசாரணை

பெரியகுளம் அருகே கூலித்தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 23, 2019 16:46

நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா அபார வெற்றி

பாராளுமன்ற தேர்தலின் நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

அப்டேட்: மே 23, 2019 16:57
பதிவு: மே 23, 2019 16:46

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை

கரூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பதிவு: மே 23, 2019 16:44

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் முன்னிலை

காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பதிவு: மே 23, 2019 16:35

கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பதிவு: மே 23, 2019 16:31

ஒரத்தநாடு அருகே அய்யனார்கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை

ஒரத்தநாடு அருகே அய்யனார்கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 23, 2019 16:30

பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் முன்னிலை

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் முன்னிலை வகித்து வருகிறார்.

பதிவு: மே 23, 2019 16:25

சின்னமனூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை

சின்னமனூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 23, 2019 16:11

திருவையாறு அருகே இறுதி ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்

திருவையாறு அருகே இறுதி ஊர்வலத்தில் கோஷ்டி மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 23, 2019 16:02

தேனி அருகே டாஸ்மாக் கடையில் புகுந்த கொள்ளையர்

தேனி அருகே டாஸ்மாக் கடையில் புகுந்த கொள்ளையர்ளை போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவு: மே 23, 2019 15:51

டி.என்.பாளையம் அருகே டெய்லர் வி‌ஷம் குடித்து தற்கொலை

டி.என்.பாளையம் அருகே டெய்லர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 23, 2019 15:46

தேர்தல் நிலவரத்தை கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பிய மன்சூர் அலிகான்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நிலவரத்தை கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

பதிவு: மே 23, 2019 15:45

தொண்டியில் கடலில் மூழ்கி மீனவர் பலி

தொண்டி அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 23, 2019 15:45

2-வது முறையாக பிரதமர் ஆகும் மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து

2019 பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு 2வது முறையாக பிரதமராக பதவியேற்கவிருக்கும் மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 23, 2019 15:40