செய்திகள்

கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

Published On 2019-06-03 02:29 GMT   |   Update On 2019-06-03 02:46 GMT
கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:

கருணாநிதியில் 96-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக பொருளாளர் துரைமுருகன், ஆர். எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோரும் கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அண்ணா அறிவாலயத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி திமுகவினர் உற்சாக கொண்டாடி வருகின்றனர். 
Tags:    

Similar News