தொடர்புக்கு: 8754422764

அமைச்சர் பதவி கொடுத்தாலும் அதிமுகவை விட்டு விலக மாட்டேன்- தோப்பு வெங்கடாச்சலம்

ஆட்சி மாறி மாற்றுக் கட்சியினர் அமைச்சர் பதவி கொடுத்தாலும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன் என்று ஆதரவாளர்களுடனான ஆலோசனைக்கு பிறகு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 22, 2019 13:04

பெரியபாளையம் அருகே சாலை தடுப்பில் கார் மோதியது - கணவர் கண் எதிரே மனைவி பலி

பெரியபாளையம் அருகே சாலை தடுப்பில் கார் மோதி கணவர் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 22, 2019 12:13

தேர்தல் முடிவு- திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

பதிவு: மே 22, 2019 12:12

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அப்டேட்: மே 22, 2019 15:08
பதிவு: மே 22, 2019 12:02

பொன்னேரியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் ரூ.3 லட்சம்- நகை கொள்ளை

பொன்னேரியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 22, 2019 12:01

குழந்தைகள் விற்பனை- 6 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் முக்கிய குற்றவாளியான அமுதவள்ளி உள்ளிட்ட 6 பேரின் ஜாமீன் மனுக்களை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பதிவு: மே 22, 2019 11:52

திருச்சி வீராங்கனை கோமதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தடுக்க சதி- அண்ணன் பரபரப்பு பேட்டி

திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தடுக்க சதி நடப்பதாக அவரது அண்ணன் பேட்டியளித்துள்ளார்.

பதிவு: மே 22, 2019 10:33

பாரிமுனை மெட்ரோ ரெயில் நிலையத்தில் லிப்ட் பழுதானதால் 1 மணி நேரம் தவித்த பெண் ஊழியர்

பாரிமுனையில் உள்ள ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் திடீரென ‘லிப்ட்’ பழுதானதால் ‘ஹவுஸ் கிப்பிங்’ பெண் ஊழியர் 1 மணி நேரம் சிக்கி தவித்தார்.

பதிவு: மே 22, 2019 10:32

கோவில் திருவிழாவில் மோதல்: டிராக்டர் ஏற்றி வாலிபர் கொலை? - டிரைவர் கைது

டிராக்டர் ஏற்றி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 22, 2019 10:17

தனியார் தண்ணீர் லாரிகள் 27ந்தேதி முதல் வேலைநிறுத்தம் - பொதுமக்களுக்கு மேலும் சிக்கல்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வருகிற 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பதிவு: மே 22, 2019 09:40

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து ஓராண்டு முடிந்த நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நினைவுகள் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை.

பதிவு: மே 22, 2019 09:04

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக போலி அறிக்கை- டிஜிபியிடம் புகார்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக சமூக வலைத்தளங்களில் போலியான அறிக்கையை பரவ விட்டது தொடர்பாக டிஜிபியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

பதிவு: மே 22, 2019 09:02

துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு

தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானோருக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பதிவு: மே 22, 2019 08:34

ரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்.

பதிவு: மே 22, 2019 06:16

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்

பூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளை சுமந்தப்படி பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது.

அப்டேட்: மே 22, 2019 07:01
பதிவு: மே 22, 2019 05:38

வாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை

வாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 22, 2019 01:06

விழுப்புரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பதிவு: மே 21, 2019 23:43

குன்னம் அருகே பஸ் வசதி இன்றி கிராம மக்கள் அவதி

குன்னம் அருகே நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் ஆகிய 2 கிராமங்களில் சாலை அமைக்கும் பணி தாமதத்தால் பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

பதிவு: மே 21, 2019 23:43

ஆரணி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பதிவு: மே 21, 2019 23:34

ஊட்டியில் கைவினை பொருட்கள் கண்காட்சி

ஊட்டியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. நடப்பாண்டியில் ரூ.100 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பதிவு: மே 21, 2019 23:27

சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய வாலிபர் கைது

புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 21, 2019 23:21