தொடர்புக்கு: 8754422764

நவீன் பட்நாயக், ஜெகன் மோகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒடிசாவின் முதல்-மந்திரியாக 5வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவீன் பட்நாயக், ஆந்திர முதல் மந்திரியாக பொறுப்பேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 25, 2019 08:21

அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. ஓட்டுகள் பாதித்ததா?

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பெற்ற ஓட்டுகள் பாதித்ததா? என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: மே 25, 2019 07:06

உயிர் இழந்த 12 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

வெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிர் இழந்த 12 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பதிவு: மே 25, 2019 06:06

14 நாட்களுக்குள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் - வசந்தகுமார்

பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால் 14 நாட்களுக்குள் சட்டரீதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக வசந்தகுமார் கூறியுள்ளார்.

பதிவு: மே 25, 2019 05:30

பாராளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களின் குரலாக ஒலிப்பேன் - கனிமொழி

பாராளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களின் குரலாக ஒலிப்பேன் என தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 25, 2019 03:26

அரசியல் என்னுடைய தொழில் அல்ல - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

தேர்தல் முடிவுகள் ஊக்கத்தை தந்திருப்பதாகவும், அரசியல் தன்னுடைய தொழில் அல்ல என்றும் கமல்ஹாசன் பரபரப்பாக பேசினார்.

பதிவு: மே 25, 2019 02:28

நெற்குப்பை அருகே 2 கோவில்களில் உண்டியல்கள் கொள்ளை

நெற்குப்பை அருகே 2 கோவில்களில் உண்டியல்களை மர்ம மனிதர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்டேட்: மே 24, 2019 20:56
பதிவு: மே 24, 2019 20:54

முத்துப்பேட்டை அருகே அடகு கடைக்காரர் காருக்குள் தீக்குளித்து தற்கொலை

நகை அடகு கடை நடத்தியவர் கடன் பிரச்சினையால் காருக்குள் தீக்குளித்த தற்கொலை செய்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: மே 24, 2019 19:17

தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தங்கள் செய்து கொள்ளலாம் - தபால் அதிகாரி தகவல்

ஈரோடு மாவட்ட தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று தபால் அதிகாரி கூறியுள்ளார்.

பதிவு: மே 24, 2019 19:02

திருவண்ணாமலை- ஆரணி- அரக்கோணம் தொகுதிகளில் 53 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

திருவண்ணாமலை மற்றும் ஆரணி, அரக்கோணம் மக்களவை தொகுதியில் 53 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

அப்டேட்: மே 24, 2019 18:50
பதிவு: மே 24, 2019 18:48

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பதிவு: மே 24, 2019 18:12

கூடலூர் அருகே வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானை - கிராம மக்கள் அச்சம்

கூடலூர் அருகே இரவில் வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

பதிவு: மே 24, 2019 18:02

சோழசிராமணியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2,300 லஞ்சம் வாங்கிய வணிக உதவியாளர் கைது

பரமத்திவேலூர் அருகே சோழசிராமணியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2 ஆயிரத்து 300 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 24, 2019 17:42

ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

பதிவு: மே 24, 2019 17:27

தமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்

தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் யார் என்பதை பார்ப்போம்...

பதிவு: மே 24, 2019 17:22

பாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் யார்? என்பதை தெரிந்து கொள்வோம்.

பதிவு: மே 24, 2019 17:04

ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்

பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க பதவி ஏற்பார் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 24, 2019 16:48

அதிமுக ஆட்சி தொடர மக்கள் வாக்களித்துள்ளனர்- அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 24, 2019 16:33

உசிலம்பட்டி அருகே பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளை

உசிலம்பட்டி அருகே பேராசிரியர் வீட்டில் 11 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

பதிவு: மே 24, 2019 16:10

அண்ணா அறிவாலயத்தில் நாளை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. புதிய எம்.பி.க்கள் கூட்டம்

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. புதிய எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை நடைபெறுகிறது.

அப்டேட்: மே 24, 2019 16:21
பதிவு: மே 24, 2019 16:01

தமிழ்நாட்டில் பா.ஜனதா தோல்வி ஏன்?- நடிகர் எஸ்வி சேகர் பேட்டி

தமிழகத்தில் மோடியின் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ததால் தோல்வி ஏற்பட்டு உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 24, 2019 15:56