தொடர்புக்கு: 8754422764

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. புதுச்சேரியிலும் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது.

பதிவு: மே 27, 2019 11:26

நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவி ராஜினாமா எப்போது? - எச்.வசந்தகுமார் பதில்

நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது எப்போது? என்பது குறித்து எச்.வசந்தகுமார் பதில் அளித்தார்.

பதிவு: மே 27, 2019 11:22

வேட்பாளர்கள்-நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் விருந்து

பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற உதவிய மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் விருந்து வைத்தார்.

பதிவு: மே 27, 2019 10:58

திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் கல் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி

தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: மே 27, 2019 10:26

திட்டமிட்டப்படி 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் விடுமுறையை தள்ளி வைக்க வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பதிவு: மே 27, 2019 10:07

வைகோவின் ராசி எப்புடி?- மீம்ஸ்களுக்கு மதிமுகவினர் பதிலடி

வைகோவின் தேர்தல் ராசியை மீம்ஸ் மூலம் விமர்சித்தவர்களுக்கு ம.தி.மு.க.வினர் சுவரொட்டி மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்.

பதிவு: மே 27, 2019 10:06

கோவையில் 3 வயது பெண் குழந்தை கொலை - தாயிடம் போலீசார் விசாரணை

கோவையில் 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மே 27, 2019 09:55

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கியது

பருவக்காற்று வீசத்தொடங்கியிருப்பதால் காற்றாலை மூலம் சராசரியாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பதிவு: மே 27, 2019 09:37

ரெயில் முன் பாய்ந்து வயதான தம்பதி தற்கொலை

திருச்சி அருகே ரெயில் முன் பாய்ந்து வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்டேட்: மே 27, 2019 09:30
பதிவு: மே 27, 2019 09:29

தென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் - நாராயணசாமி

தென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

பதிவு: மே 27, 2019 06:46

தமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தயாநிதிமாறன்

கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற தயாநிதிமாறன், தி.மு.க. எம்.பி.க் கள் தமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என்று கூறினார்.

பதிவு: மே 27, 2019 05:42

ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

பதிவு: மே 27, 2019 04:26

பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் - வைகோ

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்”, என வைகோ கூறினார்.

பதிவு: மே 27, 2019 03:38

ரெயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை - பியூஸ் கோயலுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் நன்றி

தமிழகத்தில் உள்ள ரெயில்வே பணிகளுக்கு தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பதிவு: மே 27, 2019 01:59

காங்கயத்தில் கார் மீது லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் காயம்

காங்கயத்தில் கார் மீது லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார். இது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: மே 26, 2019 23:04

மயிலம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 5 வயது பெண் குழந்தை பலி

மயிலம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 5 வயது பெண் குழந்தை பரிதாப உயிரிழந்தது. பெற்றோர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பதிவு: மே 26, 2019 22:48

ஆறுமுகநேரி அருகே தூக்குபோட்டு பெண் தற்கொலை

ஆறுமுகநேரி அருகே பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: மே 26, 2019 22:33

துறையூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

துறையூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பதிவு: மே 26, 2019 22:28

அரக்கோணம் அருகே விவசாயி அடித்துக்கொலை: தந்தை-2 மகன்கள் கைது

அரக்கோணம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை- 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 26, 2019 22:05

புதுவையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை- நாராயணசாமி அறிவிப்பு

புதுவையில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 26, 2019 20:41

பூதப்பாண்டி அருகே மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் தீக்குளித்து தற்கொலை

பூதப்பாண்டி அருகே மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: மே 26, 2019 20:29