தொடர்புக்கு: 8754422764

தூத்துக்குடி மாவட்டத்தில் 70 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

அப்டேட்: ஏப்ரல் 07, 2021 10:31
பதிவு: ஏப்ரல் 06, 2021 21:42

ஜோலார்பேட்டை பகுதியில் 9 மணி நேரம் தொடர் மின்வெட்டு- பொதுமக்கள் கடும் அவதி

ஜோலார்பேட்டை பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் இருந்து இரவு 8.20 மணி வரை தொடர்ந்து 9 மணி நேரம் முன் அறிவிப்பு இன்றி மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

பதிவு: ஏப்ரல் 04, 2021 16:47

பொருளாதார வளர்ச்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பட்ஜெட்: எடியூரப்பா கருத்து

பொருளாதார வளர்ச்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பட்ஜெட் என்று மத்திய பட்ஜெட் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 02, 2021 07:24

மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் இருக்கிறது: கமல் ஹாசன்

ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 01, 2021 20:43

பாதுகாப்பு துறைக்கு 4.78 லட்சம் கோடி ஒதுக்கீடு: கடந்த ஆண்டை விட 19 சதவீதம் அதிகம்

பாதுகாப்பு துறைக்கு மத்திய பட்ஜெட்டில் 4.78 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 01, 2021 20:03

இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பட்ஜெட் தாக்கல் – ப.சிதம்பரம் விமர்சனம்

இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பட்ஜெட் தாக்கலாக இது அமைந்துள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 01, 2021 19:09

சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசு ‘மாய லாலிபாப்’-ஐ கொடுத்து ஏமாற்றி விட்டது: முக ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசு மாய லாலிபாப்-ஐ கொடுத்து ஏமாற்றி விட்டது என, மத்திய பட்ஜெட் குறித்து மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 01, 2021 18:19

மத்திய பட்ஜெட்- முதல்வர் பழனிசாமி வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் உள்ளன என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

அப்டேட்: பிப்ரவரி 01, 2021 16:40
பதிவு: பிப்ரவரி 01, 2021 16:33

முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்த மத்திய பட்ஜெட்- பங்குச்சந்தைகள் உயர்வு

மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக, பங்குச்சந்தைகள் ஏற்றமடைந்தன.

பதிவு: பிப்ரவரி 01, 2021 16:18

மக்கள் கையில் பணம் வைத்திருப்பதை மறந்து விட வேண்டியதுதான்: பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

2021-2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

அப்டேட்: பிப்ரவரி 01, 2021 19:17
பதிவு: பிப்ரவரி 01, 2021 15:53

அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட்- பிரதமர் மோடி பாராட்டு

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை காட்டுவதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

பதிவு: பிப்ரவரி 01, 2021 15:38

பாராளுமன்ற கூட்டம் 2 நாட்கள் முன்னதாக முடிகிறது

பாராளுமன்ற கூட்டம் 15-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் 2 நாட்கள் முன்னதாக 13-ந் தேதி முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 01, 2021 14:08

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை- மாத சம்பளம் பெறுவோர் ஏமாற்றம்

கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்ந்திருப்பதாக நிதி மந்திரி தெரிவித்தார்.

பதிவு: பிப்ரவரி 01, 2021 13:58

மூத்த குடிமக்களுக்கு வருமான வரி ரத்து... ஆனால் ஒரு நிபந்தனை

2021-22 நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை 6.8% ஆக இருக்கும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அப்டேட்: பிப்ரவரி 01, 2021 14:08
பதிவு: பிப்ரவரி 01, 2021 13:15

2021ம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும்- நிர்மலா சீதாராமன்

கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு தடையின்றி உணவு வழங்கப்பட்டுள்ளது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

பதிவு: பிப்ரவரி 01, 2021 13:14

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றி நமது வலிமையை காட்டுகிறது- நிர்மலா சீதாராமன்

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த வெற்றி, நமது வலிமையை காட்டுகிறது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அப்டேட்: பிப்ரவரி 01, 2021 13:06
பதிவு: பிப்ரவரி 01, 2021 13:01

விவசாய கடன் இலக்கு ரூ.16.5 லட்சம் கோடியாக உயர்வு -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 01, 2021 12:35

முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள்... தமிழகத்தில் சாலைகள் அமைக்க ரூ.1.03 லட்சம் கோடி

தமிழகத்தில் சாலைப் பணிகளுக்காக மத்திய பட்ஜெட்டில் 1.03 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 01, 2021 12:08

கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.35000 கோடி ஒதுக்கீடு

கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அப்டேட்: பிப்ரவரி 01, 2021 12:18
பதிவு: பிப்ரவரி 01, 2021 11:31

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

பாராளுமன்ற மக்களவையில் 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

அப்டேட்: பிப்ரவரி 01, 2021 14:39
பதிவு: பிப்ரவரி 01, 2021 11:06

பட்ஜெட் தாக்கலுக்கு முன் ஜனாதிபதியை சந்தித்தார் நிதி மந்திரி

மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.

பதிவு: பிப்ரவரி 01, 2021 10:50

More