தொடர்புக்கு: 8754422764

இளம் பெண்களின் நவீனகால திருமண சிந்தனை

எல்லா பெண்களுமே தங்களுக்கு வெளிப்படையாக பேசும் கணவரை எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் நண்பர்களைப்போல பழகவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

பதிவு: பிப்ரவரி 15, 2019 13:26

உள்ளத்தின் அன்பை இல்லத்தில் விதைப்போம்...

காதல் தியாகத்தின் அடையாளம், விட்டுக்கொடுத்தலின் அடையாளம். உள்ளத்தின் அன்பை இல்லத்தில் விதைத்து உயர்ந்த காதலை அவரவர் உள்ளங்களில் கொண்டாடுவோம். #ValentinesDay

பதிவு: பிப்ரவரி 14, 2019 08:38

பேஸ்புக் நட்பால் தடம் மாறும் பெண்களின் வாழ்க்கை

இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சி பெரும்பாலானவர்களை தவறான பாதைக்கே அழைத்துச்செல்கிறது. குறிப்பாக சமூக வலைதளத்தினால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

பதிவு: பிப்ரவரி 13, 2019 14:35

சாதாரண நிகழ்வுகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்..

நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள சாமானிய மக்களிடமிருந்தும், சாதாரண நிகழ்வுகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.

பதிவு: பிப்ரவரி 11, 2019 08:34

போட்டியாளர்களை கட்டுப்படுத்தும் “ஸ்கிரீனிங் டெஸ்ட்” நடைமுறைகள் பற்றி தெரியுமா?

இப்போதெல்லாம் ஆயிரம் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டாலே பல லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள். இந்த போட்டியாளர்களை சமாளித்து, தகுதியானவர்களை தேர்வு செய்வது, வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு சவால் நிறைந்த பணியாக இருக்கிறது.

பதிவு: பிப்ரவரி 10, 2019 13:25

வருமான வரி... சில விவரங்கள்

ஆண்டுக்கு எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்கள் கூட, முறையான முதலீடுகளை மேற்கொண்டால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

பதிவு: பிப்ரவரி 09, 2019 08:31

பெண்களே ஷாப்பிங் கில்லாடிகள்

`பெண்கள்தான் ஷாப்பிங் செய்வதில் கில்லாடிகள். ஷாப்பிங் செய்வதற்கு பொறுமை தேவை. அது பெண்களிடம் நிறைய இருப்பதால், அவர்கள் ஷாப்பிங்கில் சிறந்து விளங்குகிறார்கள்..’ என்கிறது, சமீபத்திய ஆய்வுகள்.

பதிவு: பிப்ரவரி 08, 2019 13:25

தம்பதிகள் சண்டைபோட்டால் சந்தோஷம் கூடும்...

கணவன்- மனைவியாகிய உங்களுக்குள் சண்டை வந்தால், அந்த சண்டையை எப்படி சந்தோஷமாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 07, 2019 12:22

பெண் சிசுக்கொலையை தடுப்போம்

பெண் சிசுக்கொலை முற்றிலும் ஒழிய வேண்டும். ஆண் குழந்தை மட்டும் தான் குடும்ப வாரிசு, பெண் குழந்தை குடும்பத்தின் பாரம் என்று சொல்லும் எண்ணம் மாற வேண்டும்.

பதிவு: பிப்ரவரி 06, 2019 07:59

செல்போன் ஆபத்து: அந்தரங்க தகவல்கள் திருடப்படலாம்

போன்களால் நமக்கு பலவகை ஆபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக நாம் செல்போன் வைத்திருக்கும் பல வகை அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுகிறது.

பதிவு: பிப்ரவரி 05, 2019 13:11

வீடு, அலுவலக சுமையால் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்

வீட்டு நிர்வாகம், அலுவலக வேலை ஆகிய இரண்டு பணிச் சுமைகளை சுமந்து கொண்டிருக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

பதிவு: பிப்ரவரி 04, 2019 13:24

பெண்களே அஞ்சலக முதலீட்டு திட்டங்களை அறிவீர்களா?

கவர்ச்சிகரமான வருவாயை வழங்கும் பல முதலீட்டு, சேமிப்புத் திட்டங்களை இந்திய அஞ்சலகங்கள் வழங்கிவருகின்றன. அவை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 02, 2019 11:27

பெண்கள் பணத்தை சேமிக்க வழிகள்

வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.

பதிவு: ஜனவரி 31, 2019 13:22

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள்

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இடையே சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.

பதிவு: ஜனவரி 30, 2019 11:16

உறவு இன்றி அமையாது உலகு

நேற்று என்பது முடிந்த ஒன்று. நாளை என்பது வந்தால் உண்டு. இன்று மட்டுமே உண்மை என்று உணர்ந்து நம்மைப் போற்றும் உறவுகளை நாம் போற்றினால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் சுகமே!

பதிவு: ஜனவரி 29, 2019 07:55

பணக்காரர் ஆக 5 சூத்திரங்கள்

பணக்காரர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா? அந்தத் தகுதிகள் உங்களுக்கு இருக்கின்றனவா எனத் தெரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 28, 2019 08:37

விலையும் இல்லை.. நிலையும் இல்லை..விலைமாதர்கள் கவலை

‘சிவப்பு விளக்கு பகுதி’ சினிமாவில் காட்டுவதுபோல் அவர்கள் வாழ்க்கை இல்லை. இந்தியாவை பாரத தாய் என்றழைக்கும் நாம், தெய்வங்களை பெண்ணாக பார்க்கும் நாம் தான் இந்த பாவத்தை செய்கிறோம்!

பதிவு: ஜனவரி 25, 2019 13:17

பெண் குழந்தைகள் இல்லறத் தேரின் அச்சாணி

ஆண்டுதோறும் அடுக்கடுக்காக பல ‘தினங்கள்’ கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினமாக ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண்குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

பதிவு: ஜனவரி 24, 2019 08:14

குளியல் அறைக்குள்ளும் புகுந்துவிட்ட குட்டிச் சாத்தான்

சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சிப் பசிக்கு குடும்ப பெண்களும் தப்பவில்லை. இத்தகைய இணையதள வன்முறைகள் ஆண்களை விட பெண்களுக்கு 27 மடங்கு அதிகமாக நடக்கிறது.

பதிவு: ஜனவரி 23, 2019 14:11

தடம்மாறி போனதா தன்னம்பிக்கை?

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, எத்தனையோ தோல்விகள் கண்டும், அதைக் கண்டு மனம் தளராமல் வெற்றியாளர்களாய் இவ்வுலகில் வலம் வந்த எத்தனையோ பேர்களைச் சொல்லலாம்.

பதிவு: ஜனவரி 22, 2019 08:41

வாட்ஸ்ஆப் Vs பேஸ்புக்

உலகின் சிறந்த சமூக வலைத்தளம் எது? என்று நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவர கணக்கெடுப்பில் வாட்ஸ்-ஆப் பேஸ்புக்கை விஞ்சிய வலைத்தளமாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

பதிவு: ஜனவரி 21, 2019 08:32

அதிகம் வாசிக்கப்பட்டவை