தொடர்புக்கு: 8754422764

காதலர்கள் சந்திப்புக்கு வேட்டு வைத்த கொரோனா

காதலர்களை, நாடு முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா படாதபாடு படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி, பணியிட காதலர்களுக்கு. கூடவே கள்ளகாதலர்களுக்கும்தான்.

பதிவு: ஏப்ரல் 04, 2020 09:26

பெண்கள் விரும்பும் ஆடை வடிவமைப்பு

ஆடைகள் வடிவமைப்புத் தொழிலானது காலத்திற்கு ஏற்றவாறும், நாகரிகம் வளர, வளரவும் மாறும் தன்மையைக் கொண்டது. பெண்கள் இந்த தொழிலை மிகவும் விரும்புகிறார்கள்.

பதிவு: ஏப்ரல் 03, 2020 10:37

பயம் நமது பலவீனம்..

நம்மை பயம்கொள்ளவைக்கும் விஷயங்கள் உலகில் நிறைய நடக்கின்றன. விபத்து, மரணம் போன்றவை நமக்குள்ளே மிகுந்த அதிர்வலைகளை உருவாக்குகின்றன.

பதிவு: ஏப்ரல் 02, 2020 10:40

அவசியமாகும் மருத்துவ காப்பீடு

மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து கிடைக்கிறது.

பதிவு: ஏப்ரல் 01, 2020 09:26

படிக்கும் பெண் பிள்ளைகளின் மனநிலை

தாய்மார்களே பள்ளி மாணவிகளான உங்கள் மகள்களின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ளுங்கள். அவர்களுடன் தினமும் சிறிது நேரம் மனவிட்டு பேசுங்கள்.

பதிவு: மார்ச் 31, 2020 14:47

திருமணத்திற்கு முந்தைய நெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள்

திருமணத்திற்கு முன்பு இருசக்கர வாகனத்தில் ஜோடியாக செல்லும்போது விளையாட்டுத்தனமாக செய்யும் குறும்புத்தனம்கூட, ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே சிதைத்துவிடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

பதிவு: மார்ச் 30, 2020 13:10

பெண்களுக்கான எல்லைக் கோடு

ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும்தானா? இன்று நடைபெறும் பாலியல் வன்முறை சம்பவங்களைப் பார்க்கையில் ஆண் பெண் இருபாலருக்கும் அது தேவை என்று புரிகிறது.

பதிவு: மார்ச் 28, 2020 09:35

நம்மைப் பண்படுத்துவது யார்?

எழுதாத சிலேட்டாக இருக்கும் நம் மனதில் யார் யாரோ வந்து அவர்களுக்குத் தேவையானதை எழுதிச்செல்ல நாம் அனுமதிக்கலாகாது. நமக்கான எழுத்தை நாமே எழுதுவோம்.

பதிவு: மார்ச் 27, 2020 09:31

வீட்டில் இருப்போம்... பாதுகாப்பாக இருப்போம்...

மக்கள் நினைப்பதுபோல, கொரோனா சாதாரண நோய் அல்ல. கொடிய நோய். இது, வேகமாகப் பரவும் ஆபத்தைக்கொண்டது. இதற்கு ஒரே தீர்வு சமூக விலகல்தான். அதாவது மக்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து விலகி நிற்கவேண்டிய கட்டாயமாகும்.

பதிவு: மார்ச் 26, 2020 08:27

வீட்டில் இருந்து அலுவலக வேலை செய்கிறீர்களா? கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

கொரோனோ வைரஸ் தாக்குதல் அதிகமாகும் எனும் அச்சத்தால் நிறுவனங்களெல்லாம் “வீட்டிலிருந்தே வேலை செய்யும்” முறையை இப்போது அமல்படுத்தியிருக்கின்றன. வீட்டில் இருந்து சிறப்பாக வேலை செய்ய இந்த 10 விஷயங்களையும் மனதில் கொள்ளுங்கள்.

பதிவு: மார்ச் 25, 2020 09:18

இல்லறமும் நல்லறமும்: பெண் எனும் பேரொளி

வீரப்பெண்மணிகளின் சரித்திரம் எடுத்துரைத்து, அச்சமின்றி, சவால்களை எதிர்கொண்டு, சாதனைப் படைக்கும் தலைசிறந்த ஒரு பெண் சமுதாயத்தை உருவாக்க உறுதி கொள்வோம்.

பதிவு: மார்ச் 24, 2020 13:52

வலைத்தளத்தில் உண்மையை கண்டறிய பத்து வழிகள்...

தவறான செய்திகளின் பரிமாற்றத்தை தடை செய்வது இயலாத காரியம். இத்தகைய சூழலில், சரியான செய்திகள் எது என கண்டறிய இந்த பத்து விஷயங்களையும் மனதில் கொள்ளுங்கள்.

பதிவு: மார்ச் 23, 2020 07:45

அசையா சொத்துக்களுக்கான முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம்

அசையா சொத்துக்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமானது, சொத்தின் சந்தை மதிப்பு, சொத்து வகை மற்றும் மாடிகள் எண்ணிக்கை, குடியிருப்பு அல்லது வணிக கட்டிடம், சொத்து அமைவிடம், சொத்து உரிமையாளரின் வயது மற்றும் பாலினம் ஆகிய பல காரணிகளை கொண்டு மதிப்பிடப்படுகிறது.

பதிவு: மார்ச் 21, 2020 08:43

மகிழ்ச்சி தரும் மாற்றங்கள்

நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான். மகிழ்ச்சி எல்லாவித மாற்றங்களையும் கொண்டு வரக்கூடியதாகும். ஆனால் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் துணியக்கூடாது.

பதிவு: மார்ச் 20, 2020 08:23

எல்லா பிரச்சினைகளுக்கும் சுலப தீர்வு

சமாளிக்கவே முடியாததாக தோன்றும் எத்தனையோ பிரச்சினைகளின் தீர்வு கொஞ்சம் கவனமாக யோசித்தால் மிக சாதாரணமானதாக இருக்கும்.

பதிவு: மார்ச் 19, 2020 10:31

மனச்சோர்வுக்கு மகத்தான மருந்து

தேவையற்ற பயமும், கலக்கமும் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகின்றன. நடப்பது நடக்கட்டும், நேருக்கு நேர் பார்த்துவிடலாம் என்று துள்ளி எழுந்துவிட்டால் பிரச்சினைகள் தள்ளி போய்விடும்.

பதிவு: மார்ச் 18, 2020 08:39

பாலியல்ரீதியாக அத்துமீறல்- உளவியல் ஆலோசனை

ஒரு பெண்ணும், ஆணும் தோழமையாக, நட்பாக, காதலாகப் பேசுவதில், பழகுவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், நாம் பேசும்/பழகும் நபர் சரியானவர்தானா என்பதைத் தெரிந்துகொண்டு பேசுவது நல்லது.

பதிவு: மார்ச் 17, 2020 12:02

வாழ்க்கையின் அங்கமாக மாறிய சமூக வலைதளம்

உங்கள் சாயம் பூசிய தலைமுடியை எப்படி பராமரிப்பது என்றும், சரியான ஷாம்பூவை (colored hair shampoo) தேர்வு செய்வது எப்படி என்றும், இந்த தொகுப்பில் காணலாம்.

பதிவு: மார்ச் 16, 2020 12:06

வீட்டுமனை திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறை

நகர் ஊரமைப்பு துறைக்கு உட்பட்ட பகுதிகளில் (DT-CP) வீட்டு மனைப்பிரிவுகளுக்கு (layout) அங்கீகாரம் அளிப்பதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

பதிவு: மார்ச் 14, 2020 08:00

பெண்கள் விரும்பும் பிராண்டட் பொருட்கள்

பிராண்டட் பொருட்களின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தை புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்கிற நம்பிக்கைதான் காரணம்.

பதிவு: மார்ச் 13, 2020 07:55

பெண்களின் பேச்சாற்றலும், தொழில் வெற்றியும்

சரியான முறையில் திட்டமிட்டு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும்.

பதிவு: மார்ச் 12, 2020 08:51

More