தொடர்புக்கு: 8754422764

தாய்ப்பால்… சில ரகசியங்கள்

மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

பதிவு: பிப்ரவரி 13, 2019 10:11

சிசேரியன் முறை பிரசவம் என்றால் என்ன?

பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 11, 2019 10:33

பெண்கள் உடல் எடையைக் குறைக்க ‘டயட்’ இருப்பது சரியா?

உடல் எடையை குறைக்க, என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்…’என்று, சில "டீன் ஏஜ்’ பெண்கள், வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

பதிவு: பிப்ரவரி 10, 2019 09:20

‘அந்த’ உணர்வுகளை அடக்கினால் தலைவலி வரும்

செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

பதிவு: பிப்ரவரி 09, 2019 09:07

40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியா?

40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 08, 2019 09:14

மாதவிலக்கின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுத்தும் பிரச்சனைகள்

அளவுக்கதிகமான இரத்தப்போக்கு உள்ளவங்க, அதெல்லாம் அந்தந்த வயதில் அப்படித்தான் இருக்கும் என்கிற அலட்சியத்தில், பரிசோதனையையோ, சிகிச்சையையோ தவிர்க்க வேண்டாம்.

பதிவு: பிப்ரவரி 07, 2019 09:24

பெண்களுக்கு தேவையான மினரல், வைட்டமின்கள்

மினரல்களும் வைட்டமின்களும் பெண்களின் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தந்து அனைத்து உறுப்புகளும் தடையின்றி இயங்குவதற்கு உதவுகின்றன.

பதிவு: பிப்ரவரி 06, 2019 11:01

உங்கள் மனைவியை ‘தூக்கி’ விளையாடுங்கள்..

உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..! இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 05, 2019 11:19

ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் - காரணமும், தீர்வும்

ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் ஏற்படக் காரணங்கள் அது உண்டாக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் என்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 04, 2019 10:45

மார்பக புற்றுநோய் - மேமோகிராம் சிக்கல்

மார்பகப் புற்றுநோய்க்கு மேமோகிராம் பரிசோதனை தானே பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? என நீங்கள் கேட்கலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 02, 2019 12:11

முறையான மாதவிடாயின் அறிகுறிகள்

சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய் இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள்.

பதிவு: பிப்ரவரி 01, 2019 09:03

பெண்களே பிறப்புறுப்பு எரிச்சலால் கஷ்டப்படுகிறீர்களா..?

பெண்களின் பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் பலருக்கும் உறவு கசந்து போய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில் தீர்க்கக் கூடியதுதான்.

பதிவு: ஜனவரி 31, 2019 11:21

துணையை கவரும் மசாஜ் விளையாட்டு

உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்திய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது.

பதிவு: ஜனவரி 30, 2019 09:11

குழந்தை பிறந்த பிறகு தாம்பத்தியத்தில் ஏற்படும் மாற்றங்கள்

குழந்தை பிறந்த முதல் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் வரை தாயின் உடல் நிலையை ஏற்ப உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுவதுண்டு.

பதிவு: ஜனவரி 29, 2019 09:06

சினைப்பை நீர்க்கட்டி - கவனிக்க தவறினால் ஏற்படும் பிரச்சனைகள்

சினைப்பை நீர்க்கட்டி என்றால் என்ன, எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது, இதை கவனிக்காமல் விடும் பட்சத்தில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 28, 2019 10:38

தாம்பத்தியத்தில் அதிக சுகம் கிடைக்காமல் போக என்ன காரணம்?

சிலருக்கு ஏன் உடலுறவின் மீது நாட்டமே இல்லாமல் போய்விடுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கும். அதற்கான விடையை இந்த பகுதியில் காணலாம்.

பதிவு: ஜனவரி 25, 2019 09:31

குழந்தையின்மை... சில வழிமுறைகள்...

மருத்துவம் பல்வேறு வழிகளிலும் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் குழந்தையின்மை என்பதை பெரிய கவலையாகவோ பிரச்சனையாகவோ நினைக்க வேண்டியதில்லை.

பதிவு: ஜனவரி 24, 2019 09:18

கருச்சிதைவுக்கு பிறகான கருத்தரித்தல்

ஒரு கருச்சிதைவு நிகழ்ந்துவிட்டது என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலை மற்றும் கருச்சிதைவுக்கான காரணம் ஆகியவற்றைப் பொறுத்தே, அவர் அடுத்து கருத்தரிக்கக்கூடிய காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும்.

பதிவு: ஜனவரி 23, 2019 09:05

தாயின் கருவில் வளரும் குழந்தையை தாக்கும் வேதிப்பொருட்கள்

சுற்றுச்சூழலில் இருந்து தாயின் உடலைச் சென்றடையும் வேதி நச்சுகள், தொப்புள் கொடி வழியாகத் தாயின் கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடையும் உண்மையை ஆய்வுகள் உறுதிப்படுத்துகிறது.

பதிவு: ஜனவரி 22, 2019 10:38

கர்ப்ப காலத்தில் மனநலப்பிரச்சனைக்கு என்ன சிகிச்சை?

ஏற்கெனவே மனநலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்து வரும் பெண்கள் கர்ப்பம் தரித்ததும் முதல் முறையாக மருத்துவரிடம் பரிசோதனைக்கு வரும்போது அந்த சிகிச்சை விபரத்தை மகப்பேறு மருத்துவரிடம் கூறிவிட வேண்டும்.

பதிவு: ஜனவரி 21, 2019 11:25

பெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…

தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பதிவு: ஜனவரி 19, 2019 08:40