தொடர்புக்கு: 8754422764

கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

கர்ப்ப காலத்தில் தாயின் உடலில் தோன்றும் மாற்றங்கள், தாய் எதிர்கொள்ள நேரிடும் அசெளகரியங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 04, 2019 11:25

கர்ப்ப காலத்தில் ரத்தம் உறையும் பிரச்சனை

கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கிற பல பிரச்னைகளுக்கும், கர்ப்ப காலத்தில் உண்டாகிற ரத்தம் அதிகமாக உறைதல் தன்மையே காரணமாக இருக்கலாம். அதற்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 03, 2019 10:41

கருவுற்ற பெண்ணுக்கு வரும் நோய்களும், மருத்துவமும்

கருவுற்ற பெண்ணுக்கு வரும் நோய்களை வைத்து அதற்கு தக்கபடியான மருத்துவ முறைகளையும், உணவு முறைகளையும் செய்து சுகப்பிரசவ காலம் வரை பாதுகாக்க வேண்டும்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 11:20

பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் தோள்பட்டை இறுக்கம்

ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ப்ரோசன் ஷோல்டர் பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது.

பதிவு: ஏப்ரல் 01, 2019 08:30

சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கு தீர்வு

சினைப்பை நீர்க்கட்டி (PCOS) பிரச்சினைகளுக்கு எளிமையான, இயற்கையின் உருவான, பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர் வேத மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.

பதிவு: மார்ச் 30, 2019 10:25

கருத்தரிக்க சரியான நாள் எது? எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது?

தம்பதியர்கள் எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும்.

பதிவு: மார்ச் 29, 2019 10:43

பிரசவத்தில் கணவரின் பங்கு என்ன?

எல்லாக் குழந்தைகளுக்கும் தாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குத் தந்தையும் முக்கியம்தான். பிரசவத்தின் போது மனைவிக்கு மனதளவில் தயாராக கணவன் உதவ வேண்டும்.

பதிவு: மார்ச் 28, 2019 10:46

கர்ப்ப காலத்தில் வரும் தொண்டை வலியும், தீர்வும்

கர்ப்பகாலத்தில் தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணங்கள் நிறைய உண்டு. தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணத்தையும், தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 27, 2019 10:33

குறைப்பிரசவம் நடக்கப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்

ஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போவதை சில அறிகுறிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் கர்ப்பிணிகளுக்கு தென்பட்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

பதிவு: மார்ச் 26, 2019 10:33

கருவில் இருக்கும் சிசுவுக்கான ‘ஸ்டெம் செல் தெரபி’

உலகில் முதல் முறையாக, கருவில் உள்ள ஒரு 6 மாத சிசுவுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை செய்து அசத்தியிருக்கிறார்கள்.

பதிவு: மார்ச் 25, 2019 07:57

தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற காலம் வரும்போது, தாய்ப்பால் கொடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரவேண்டும்.

பதிவு: மார்ச் 23, 2019 09:31

பாதுகாப்பான பிரசவம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்....

பாதுகாப்பான பிரசவத்திற்கு, பிரசவம் பார்க்கப்படும் மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர், மயக்க மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் இருந்திட வேண்டும்.

பதிவு: மார்ச் 22, 2019 09:05

பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்

சில தாய்மார்கள் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் கோளாறினால் மனநிலை பாதிக்கப்படுவார்கள். இதற்கான காரணத்தையும் தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 21, 2019 10:02

கர்ப்ப காலம்: செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை

கர்ப்பக் கால விதிகள் என சில விதிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டால் உங்களது கர்ப்பக் கால பயணம் இன்னும் சிறப்புடையதாக அமையும்.

பதிவு: மார்ச் 20, 2019 10:45

கர்ப்பத்தில் வளரும் சிசுவிற்கு உதவும் மூச்சுபயிற்சி

கர்ப்ப காலத்தில் தொடர்ந்து மூச்சு பயிற்சி செய்து வந்தால் குழந்தை தாய் ஆரோக்கியம் காக்கப்படும். நான்கு எளிதான மூச்சு பயிற்சிகளை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 19, 2019 11:23

கர்ப்ப காலமும் உடல் எடையும்

கர்ப்ப காலத்தில் பெரிதாகும் கருப்பை, வளரும் சிசு, நஞ்சுக்கொடி, ஆம்னியாடிக் திரவம், உடலில் நீர் சேர்தல், கொழுப்பு சேர்தல் போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கும்.

பதிவு: மார்ச் 18, 2019 11:11

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்

பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இதை தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ளலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 16, 2019 09:23

தாய்ப்பாலை எவ்வளவு நாள் வரை சேமித்து வைக்கலாம்?

குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பாலை எப்படி சேமித்து வைப்பது, எத்தனை நாட்கள் வரை சேமித்து வைப்பது என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 15, 2019 09:26

தாய்மார்களுக்கு வரும் முதுகு வலியும் - தீர்வும்

பெண்கள் குழந்தை பெற்ற பிறகு முதுகு வலி, மூட்டு வலி பிரச்சனையால் அதிகமாக அவதிப்படுகின்றனர். பெண்களின் இந்த பிரச்சனைகான தீர்வுகளை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 14, 2019 10:56

கர்ப்பப்பையில் அடினோமையோசிஸ் கட்டிகளும், அதற்கான சிகிச்சை முறைகளும்

கர்ப்பப்பையில் அடினோ மையோசிஸ் கட்டிகள் குழந்தையின்மையின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கான சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 13, 2019 09:00

மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு உணர்த்தும் பிரச்சனைகள்

இன்றைய சூழலில், இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்சனைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு.

பதிவு: மார்ச் 12, 2019 13:04