தொடர்புக்கு: 8754422764

திருமணத்திற்கு பின்பு எடைகூடும் பெண்கள்

திருமணத்திற்கு பிறகு ஆண்-பெண் இருபாலருக்கும் உடல் எடை அதிகரிப்பது பொதுவானது என்றாலும் பெண்கள்தான் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள்.

பதிவு: அக்டோபர் 26, 2020 08:15

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்... தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது.

பதிவு: அக்டோபர் 22, 2020 11:47

திருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள்

திருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்:

பதிவு: அக்டோபர் 21, 2020 13:22

மாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும்

மாதவிடாய் காலம் நெருங்குவதற்கு முன்பு காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறி குறிகளையும் சிலர் எதிர்கொள்வார்கள். இதற்கு ‘பீரியட் ப்ளூ’ என்று பெயர்.

பதிவு: அக்டோபர் 20, 2020 09:41

நீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா?

அதிகரித்துவரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு இதுதான் காரணம் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: அக்டோபர் 19, 2020 12:36

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ்... தாய்ப்பால் கொடுக்கலாமா?

குழந்தைக்கு கொரோனா பாசிடிவ். ஆனால், அக்குழந்தையின் தாய்க்கு கொரோனா நெகட்டிவ். இந்த நிலையில் அந்தத் தாய், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? என்ற கேள்விக்கான விடையைப் பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 17, 2020 11:25

தாய்ப்பால் கொடுப்பது தாயின் கடமை

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலை முதல் உணவாக கொடுக்க தொடங்கினால் ‘தாய்ப்பால் போதவில்லை’ என்ற பேச்சுக்கே இடமில்லை.

பதிவு: அக்டோபர் 16, 2020 11:23

இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ள சரியாக காலம் எது தெரியுமா?

தம்பதியர்களே..அவசரப்படாதீர்கள்.. இரண்டாவது குழந்தைக்கு போதிய இடைவெளி இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பதிவு: அக்டோபர் 15, 2020 12:53

கர்ப்பிணிகளின் தூக்கத்திற்கு இடையூறாக இருப்பது எது தெரியுமா?

கர்ப்பமான பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக உள்ளது.

பதிவு: அக்டோபர் 14, 2020 08:43

தாய்க்கு இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்த பாதிப்பு வருமா?

குழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்கு மேலும் சில காரணங்கள் உண்டு. தாய்க்கு இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்த பாதிப்பு வருமா என்பது குறித்துஅறிந்து கொள்ளலாம்.

பதிவு: அக்டோபர் 13, 2020 12:31

பகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா?

இரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: அக்டோபர் 12, 2020 13:35

கர்ப்ப காலத்தில் அதிகளவு பால் குடிக்கலாமா?

கர்ப்ப காலத்தில் உடல் வறட்சியடையாமல் இருக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் பால் குடிப்பதும் அவசியம். ஆனால் அதிகளவு பால் குடித்தால் பிரச்சனைகள் வருமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: அக்டோபர் 10, 2020 12:40

கர்ப்ப காலத்தில் விளையாட்டுகளில் ஈடுபட்டால் கருச்சிதைவு ஏற்படுமா?

கருச்சிதைவு விளையாடுவதால் ஏற்படுமா என்ற எண்ணம் நிறைய பெண்களிடம் ஏற்படலாம். இந்த சந்தேகத்திற்கான விடையை இப்போது பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 09, 2020 12:38

35 வயதுக்கு மேல் கர்ப்பமா? அப்ப இந்த பிரச்சனைகள் வரலாம்

35 வயதுக்கு மேல் கர்ப்பமானவர்கள், கர்ப்பமாக நினைப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: அக்டோபர் 08, 2020 12:54

உடலில் சுரக்கும் ‘காதல் ஹார்மோன்’

காதலித்த அனைவரும் இந்த தவிப்பை உணர்ந்திருப்பார்கள். இந்த தவிப்பு அனைத்துக்கும் காரணமாக இருப்பது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான்.

பதிவு: அக்டோபர் 07, 2020 13:03

பத்தாம் மாதம்:கைகளில் தவழும் குழந்தை

கர்ப்பக் காலத்தின் நிறைவு மாதம் இது. எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். நடக்கவே சிரமமாக இருக்கும். குழந்தை முழு வளர்ச்சி பெற்றிருக்கும். போலியான பிரசவ வலியும் ஏற்படலாம்.

பதிவு: அக்டோபர் 06, 2020 09:38

ஒன்பதாம் மாதம் : குழந்தையிடம் தாய் பேசலாம்

ஒன்பதாம் மாதம் குழந்தை கீழ்நோக்கி இறங்கி வருவதை அடிக்கடி தாயால் உணரமுடியும். குழந்தை தூங்கும்போது கண்களை மூடிக்கொள்ளவும், விழித்திருக்கும்போது கண்களை திறந்துகொள்ளவும் பழகிக்கொள்ளும்.

பதிவு: அக்டோபர் 05, 2020 11:27

எட்டாம் மாதம்: குழந்தையின் தலை கீழ்நோக்கித் திரும்பும்

எட்டாவது மாதத்தில் கர்ப்பப்பை பெரிதாகிவிடுவதால் வயிற்றுப் பகுதியில் சொறி உணர்வு தோன்றும். மலச்சிக்கலும், அஜீரணமும் அதிக தொந்தரவு தரும்.

பதிவு: அக்டோபர் 03, 2020 09:32

ஏழாம் மாதம்: தாயின் குரலுக்கு குழந்தை கட்டுப்படும்

26-வது வாரம் குழந்தையின் முக்கியமான வளர்ச்சிக்கட்டம். அப்போது குழந்தையின் நீளம் 37 செ.மீட்டராக அதிகரித்து, எடை ஒன்று முதல் ஒன்றரை கிலோ ஆகிவிடும்.

பதிவு: அக்டோபர் 01, 2020 12:17

ஆறாம் மாதம் : குழந்தை சத்தத்தை உணரும்..

ஆறாம் மாதத்தில் கர்ப்பிணித் தாயின் உடல்எடை அதிகரிக்கும். தசைகள் இறுகி முறுக்கிக்கொள்வதால் அவ்வப்போது உடல் வலி ஏற்படும். தாயின் கால் மற்றும் முகத்தில் வீக்கம் தோன்றும்.

பதிவு: செப்டம்பர் 30, 2020 11:22

நான்காம் மாதம்: பிரகாசிக்கும் புதிய நம்பிக்கை

கர்ப்பத்தின் நான்காம் மாதத்தில் கர்ப்பிணிக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். அபார்ஷன் ஆகிவிடுமோ என்ற பயம் இந்த மாதத்தில் நீங்கிவிடுவதுதான் அதற்கான காரணம்.

பதிவு: செப்டம்பர் 28, 2020 12:02

More