தொடர்புக்கு: 8754422764

சருமத்தை பராமரிக்கும் கோல்டு கிரீம்

சருமத்தை பராமரிக்க பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் தீர்ந்து போய்விட்டு, வெறும் கோல்டு கிரீம் மட்டும் இருந்தால், அவற்றை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.

பதிவு: பிப்ரவரி 13, 2019 09:02

கண்ணுக்கு பூசிய காஜலை நீக்குவதற்கு டிப்ஸ்

காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது.

பதிவு: பிப்ரவரி 11, 2019 09:08

முகத்திற்கு அடிக்கடி டிஸ்யூ பயன்படுத்தலாமா?

பேபி வைப்ஸ் போலவே தற்போது பெரும்பாலானோர் ஸ்கின் கேர் வைப்ஸ் பயன்படுத்துகிறார்கள். இதனை முகத்திற்கு அடிக்கடி பயன்படுத்தலாமா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 10, 2019 12:10

கூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி?

இயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தினால் கூந்தலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இயற்கையான வழியில் ஷாம்பூ தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 09, 2019 13:14

பாதத்தில் குதிகால் வெடிப்பு வந்துவிட்டதா? அப்ப இத போடுங்க

குதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமெனில், கீழ்கூறிய சில டிப்ஸ்களை பின்பற்றி வந்தால் நிச்சயம் குதிகால் வெடிப்பைத் தவிர்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 08, 2019 08:36

அழகுப் பராமரிப்பில் பெட்ரோலியம் ஜெல்லியின் பங்கு

பெட்ரோலியம் ஜெல்லியை பெரும்பாலும் மாய்ஸ்சுரைசராக மட்டும் தான் பயன்படுத்துவோம். சரும பராமரிப்பில் மட்டுமின்றி, கூந்தல் பராமரிப்பு, சரும பிரச்சனைகளை போக்க என பலவாறு பயன்படுத்தலாம்.

பதிவு: பிப்ரவரி 07, 2019 08:46

30 வயதில் பெண்களுக்கு ஏற்படும் சரும சுருக்கங்களை தவிர்க்கும் வழிமுறைகள்

30 வயதை தாண்டிய பெண்களுக்கு வரும் சரும சுருக்கங்களை தவிர்க்க சில வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 06, 2019 12:55

இளநரையிலிருந்து மீள்வது எப்படி?

இளநரையை கண்டு அதிர்ச்சி அடையாமல் பாரம்பரியமான உணவு முறைகளையும், பழக்க வழக்கத்தையும், தேவையான சத்துக்களையும் எடுத்து கொண்டால் இளநரை இல்லாமல் நம்மை காத்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 05, 2019 08:33

சருமத்தை ஜொலிக்க வைக்கும் இயற்கை வழிகள்

உங்கள் முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்ப கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு சருமத்தை பராமரித்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

பதிவு: பிப்ரவரி 04, 2019 09:16

சரும பிரச்சனைகளை தீர்க்கும் பால் பவுடர்

சருமத்தில் கரும்புள்ளி, சுருக்கம் உள்ளவர்கள் பால் பவுடரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை காணலாம். இன்று பால் பவுடரை எந்த முறையில் சருமத்திற்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 02, 2019 09:54

நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள்

நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள் எல்லாம் என்னென்ன அவை உங்களின் உடல் நலனைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பதிவு: பிப்ரவரி 01, 2019 12:28

உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய் போடுங்க

வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 31, 2019 10:01

கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் கருஞ்சீரகம்

தலைமுடி உதிர்தல், இளநரை, புழுவெட்டு, பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றுக்கு கருஞ்சீரகத்தின் பயன்கள், உபயோகிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 30, 2019 12:19

மேக்கப் இல்லாமல் ஜொலிக்க வேண்டுமா? அப்ப இத பண்ணுங்க

உண்மையான வயதைவிட பத்து வயது குறைவாகத் தெரிய, மேக்கப்பை தவிர்த்து வேறு என்னெவெல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 29, 2019 12:25

சரும பிரச்சனைகள் தீர்க்கும் கிரீன் டீ

கிரீன் டீ நமது ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் அழகை பாதுகாக்கவும் எந்தெந்த வகையில் உதவுகிறது என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பதிவு: ஜனவரி 28, 2019 12:03

இந்த சித்த வைத்திய குறிப்புகள் உங்க நரைமுடிக்கு தீர்வு தரும்

நரைமுடியை பிடிக்காதவர்கள் அதனை போக்க பல முயற்சிகளை செய்வர். ஆனால் இயற்கை முறையால் நரையை மறைத்து முடிக்கு கருமை நிறத்தை கொண்டு வர முடியும்.

பதிவு: ஜனவரி 25, 2019 12:28

வீட்டிலேயே செய்யலாம் பெடிக்கியூர்

காலுக்கு செய்யப்படும் பெடிக்கியூரை அழகு நிலையங்களிலும் அதே சமயம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமாகவே முயன்றும் செய்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 24, 2019 12:09

பெண்கள் விரும்பும் பிபி கிரீம் - சிசி கிரீம்

இன்று பலர் ஃபேர்னெஸ் கிரீமுக்குப் பதில் பிபி அல்லது சிசி கிரீம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்களில் பலர் இந்த கிரீம்களையே வைத்திருக்கிறார்கள்.

பதிவு: ஜனவரி 23, 2019 10:30

நீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா?

நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களை சரியான விதத்தில் பயன்படுத்தினால் உங்கள் மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.

பதிவு: ஜனவரி 22, 2019 11:23

சரும சுருக்கம், சரும வறட்சியை போக்கும் வாழ்க்கை முறை

50 வயதை நெருங்கும் பெண்கள் சரும சுருக்கம், சரும வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவார்கள். ஆரோக்கிய வாழ்க்கை முறை சார்ந்த பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே அழகு கூடும்.

பதிவு: ஜனவரி 21, 2019 10:58

சரும வறட்சியை போக்க தேங்காய் எண்ணெயை எப்படி உபயோகிப்பது?

பனிக்காலத்தில் முகத்தில் ஆரம்பித்து கால் பாதம் வரை சருமம் வறண்டு காணப்படும். இந்த பிரச்சனையை போக்க தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

பதிவு: ஜனவரி 19, 2019 09:42