தொடர்புக்கு: 8754422764

கோடைகாலத்தில் பெண்கள் அணியக்கூடிய ஆடைகள்

சரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும்.

பதிவு: மார்ச் 09, 2019 13:08

வெயில் காலத்துக்கு உகந்த பருத்தி ஆடைகள்

பருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது. பருத்தி ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 08, 2019 11:38

குதிகால் வெடிப்பை குணமாக்கும் வீட்டுக் குறிப்புகள்

வறண்ட கால்களைக் கொண்டவர்களுக்குத்தான் அதிகமாக குதிகால் வெடிப்பு பிரச்சனை வரக்கூடும். இவற்றையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம்.

பதிவு: மார்ச் 08, 2019 09:58

கண்ணை சுற்றியுள்ள கருவளையத்திற்கு இயற்கை வைத்தியம்

தூக்கமின்மை, கண்களுக்கு அதிக வேலைப்பளு, டென்ஷன் போன்ற காரணங்களால் கண்ணில் கருவளையம் ஏற்படுகின்றது. கண்ணை சுற்றியுள்ள கருவளையத்திற்கு இயற்கை வைத்தியத்தை பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 07, 2019 10:04

முடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்

இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பெண்களுக்கு முடி உதிர்தல், பொடுகு, பூச்சி வெட்டு, முடி வளராமை போன்ற பல்வேறு நோய்கள் அதிகமாகி கொண்டே வருகிறது.

பதிவு: மார்ச் 06, 2019 10:19

முகப்பருக்களுக்கு நிரந்தர சிகிச்சை

சில புதிய மாத்திரை மருந்துகளின் வருகையினால் முகப்பருக்களை நிரந்தரமாக குணப்படுத்தி, தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

பதிவு: மார்ச் 05, 2019 14:23

பெண்களே தங்க நகைகளை பராமரிப்பது எப்படி?

பெண்கள் நகைகளை விரும்பி அணியும் ஆர்வம் கொண்டவர்கள். தங்கம், முத்து, கற்கள் பதித்த நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 04, 2019 13:22

ஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை

பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். விரல் நகங்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 02, 2019 11:22

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் சின்ன வெங்காயச்சாறு

தலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் சின்ன வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது.

பதிவு: மார்ச் 01, 2019 11:47

கூந்தலை சுத்தமாக பராமரிக்கும் ஆரோக்கிய முறை

கூந்தலை சுத்தமாக பராமரித்தால் பொடுகு, பேன், கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: பிப்ரவரி 28, 2019 10:35

சரும சுருக்கத்தை தடுக்கும் கொலாஜன் பேஷியல்

நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்.

பதிவு: பிப்ரவரி 27, 2019 13:31

முக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சனைகளும், அத‌ற்கான ‌தீ‌ர்வும்

முக‌த்‌தி‌ல்தா‌ன் எ‌த்தனை எ‌த்தனை ‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌‌கி‌ன்றன. அத‌ற்கான ‌தீ‌ர்வுகளை தேடி பெ‌ண்க‌ள் அ‌லு‌த்து‌ப் போ‌ய்‌விடு‌கிறா‌ர்க‌ள். முக‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளையு‌ம், அத‌ற்கான ‌தீ‌ர்வையு‌ம் பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 26, 2019 09:22

கரு கரு கூந்தலுக்கான வீட்டு வைத்தியம்

கருமையான, நீளமான கூந்தலை விரும்பாத பெண்ளே இருக்க முடியாது. கூந்தல் நீளமா… அடர்த்தியா… கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்கான வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 25, 2019 09:05

பெண்கள் விரும்பும் சுடிதார் வகைகள்

சுடிதார் என்றால் ஒரு டாப்சும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின்றன.

பதிவு: பிப்ரவரி 23, 2019 09:53

அழகை தக்க வைத்துக்கொள்ள இரவில் படுக்கும் முன் செய்ய வேண்டியவை

சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.

பதிவு: பிப்ரவரி 22, 2019 10:21

பெண்களின் முகத்திற்கு ஏற்ற பொட்டு

பெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். ஒவ்வொருவரும் தங்களின் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும்.

பதிவு: பிப்ரவரி 21, 2019 09:53

இளம்பெண்கள் விரும்பும் நெயில் ஸ்டிக்கர் டிசைன்

தற்போது இளம்பெண்கள் நெயில் பாலிஷ் மட்டும் அல்லாது நகத்தில் ஓவியம் வரைவது நகக்கிரீடங்களை வண்ணம் தீட்டி அழகுபடுத்துவதை கலையாக கருதுகின்றனர்.

பதிவு: பிப்ரவரி 20, 2019 13:27

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும் கடலை மாவு பேஷியல்

வீட்டில் கிடைக்கும் எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பதிவு: பிப்ரவரி 19, 2019 08:53

சருமத்தை பாதுகாக்கும் துளசி

மருத்துவத்திற்கு பயன்படும் துளசி இலை சரும பராமரிப்பு, பொடுகு பிரச்சனைகள், இளநரையை குணப்படுத்தும். துளசி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விரிவாக பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 16, 2019 10:32

ஆண்களுக்கும் தேவை அலங்காரம்

“ஆள்பாதி, ஆடைபாதி”, “ஆளை பார்த்து எடை போடு”, “அகத்தின் அழகு, முகத்தில்தெரியும்” என்று அழகை பற்றி தமிழில் பல கூற்றுகள் இருந்தாலும், ஏனோ ஆண்கள் பலர் அழகை பேணுவதில் கவனம் செலுத்துவதில்லை.

பதிவு: பிப்ரவரி 15, 2019 08:46

கூந்தல் நீளமாக வளர இயற்கை வழிகள்…

சிலருக்கு எந்த எண்ணெய் தேய்த்தாலும் கூந்தல் வளராது. அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் 3 மாதங்களில் நல்ல பலனை காணலாம்.

பதிவு: பிப்ரவரி 14, 2019 11:15